புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Poll_c10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Poll_m10நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Poll_c10 
15 Posts - 75%
heezulia

2 Posts - 10%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 82%

4 Posts - 5%

2 Posts - 2%

Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 09, 2014 1:34 am

First topic message reminder :

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிபதி குன்ஹாவை கண்டித்தும், திட்டியும், அசிங்கமாக விமர்சித்தும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர், பேனர் வைத்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் நீதிபதி சத்யநாரயணா ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை ஏற்றனர். பின்னர், நீதிபதியை அவமதித்த செயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதேபோல வேலூர் மாநகராட்சியில் நீதிபதி குன்ஹாவைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 09, 2014 1:30 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:நீதிபதிக்கே போஸ்டரா.... அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1094075

நம் நாடு எப்படி போகிறது பாருங்கள் விமந்தினி...............சோகம்
வருத்தமான விஷயம் தான்.

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 2:35 pm

கண்டிக்கப்படவேண்டிய ஒன்று .
சந்திலே சிந்து பாடினாலும் ,
சிந்து பாடியவர்கள் மீதும் காவல் துறை
நடவடிக்கை எடுக்கவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 10, 2014 6:46 am

எவர்  யாராக  இருந்தாலும்  பிறர் மனம்  புண்படும்படி பேசினாலும் கார்டூன் வெளியிட்டாலும் அச்செயல்  தீங்கியல் ......(குற்றம்...).எனவே அது குறித்து  விளக்கம்  அளிக்கவேண்டிய  பொறுப்பு வெளியிட்டவரது கடமையாகும்.   அன்னார் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையாதபோது  தண்டனை  பெறவேண்டிய தாகிவிடும்.....அதுதான் சட்டம்.....(உரிமை...)

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Oct 11, 2014 11:50 am

என்னைக் கேட்டால் இந்த அம்மாஅம்மா உள்ளே இருப்பது தான் சரி.அப்பதான் கருணாநிதி சட்டத்தில் சிக்குவார்.

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Pநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Oநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Sநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Iநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Tநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Iநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Vநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Eநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Emptyநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Kநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Aநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Rநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Tநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Hநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Iநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 Cநீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Page 2 K
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 12:17 pm

T.N.Balasubramanian wrote:கண்டிக்கப்படவேண்டிய ஒன்று .
சந்திலே சிந்து பாடினாலும் ,
சிந்து பாடியவர்கள் மீதும் காவல் துறை
நடவடிக்கை எடுக்கவேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094176
அய்யா தெளிவா சொல்லுங்க

அப்புறம் சிந்து நதியின் மிசை ன்னு பாடிய மீசைக்காரரை தேடி போயிடப் போறாங்க

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat Oct 11, 2014 12:36 pm

இந்திய மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு என்றால் என்னவென்று தெரிவதில்லை.. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு சுத்தமாக தெரியவில்லை.. பதவிபிரமாணம் எடுக்கும்போது என்ன சொல்லி பதவிபிரமாணம் எடுத்தோம் என்றே தெரியாது.. அப்படி தெரிந்திருந்தால் இந்தமாதிரி போஸ்டர் அடித்து ஓட்டமாட்டங்க..

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:44 pm

murugesan wrote:இந்திய மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு என்றால் என்னவென்று தெரிவதில்லை.. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு சுத்தமாக தெரியவில்லை.. பதவிபிரமாணம் எடுக்கும்போது என்ன சொல்லி பதவிபிரமாணம் எடுத்தோம் என்றே தெரியாது.. அப்படி தெரிந்திருந்தால் இந்தமாதிரி போஸ்டர் அடித்து ஓட்டமாட்டங்க..
மேற்கோள் செய்த பதிவு: 1095030

அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் காலில் விழுவது மட்டும்தான்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக