புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_m10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_m10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_m10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_m10முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Oct 10, 2014 9:08 pm

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா, நல்லது இன்னைக்கு நம்ம நாட்டுல பெரும்பாலானவங்க பீச்சர் போன்களில் இருந்து ஆன்டிராய்டுக்கு மாறிட்டு வருவது அதிகமாகியிருக்கு என்றே சொல்லலாம். இருந்தாலும் இதில் எத்தனை பேர் ஆன்டிராய்டு வகைகளை முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்துகிறார்கள் என்றால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். காமெடி படங்கள்

அதனால் இங்கு நீங்க பார்க்க போவது ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் மற்றும் சில உபயோகமான குறிப்புகளை தான். இவை ஆன்டிராய்டு பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதோடு ஆன்டிராய்டை பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்களையும் உங்களுக்கு புரிய வைக்கும். சரி ஆன்டிராய்டு பயன்படுத்த முக்கியமான குறிப்புகளை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

கூகுள் நௌ:
கூகுள் நௌ அப்ளிகேஷனில் உங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு மிகவும் தேவையானவைகளை மட்டும் தான் உங்களுக்கு பரிந்துரைக்கும்.

லான்ச்சர்ஸ்:
உங்க ஆன்டிராய்டு இன்டர்பேஸை மாற்றக்கூடிய ஆப்ஸ்களை கூகுள் ப்ளே மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பவர் சேவிங்ஸ் மோட்:
ஆன்டிராய்டு போனின் செட்டிங்ஸ் சென்று பவர் சேவிங்ஸ் மோடை ஆன் செய்து கொள்ளுங்கள், இது உங்க போனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

கூடுதல் பேட்டரி:
ஆன்டிராய்டு போன் பயன்படுத்தும் பலரும் சார்ஜரையும் கூடவே வைத்திருப்பார்கள், இதை தவிர்க்க கூடுதல் பேட்டரியை எடுத்து செல்லலாம், தேவையான போது அதை மாற்றி கொள்ளலாம்.

கூகுள் க்ரோம்:
போனில் கூகுள் க்ரோம் சைனி இன் செய்தால் புக்மார்க் செய்ய ஏதுவாக இருக்கும்.

ஆப்ஸ் போல்டர்:
ஆப்ஸ்களை வகைப்படுத்தி அதை புதிய போல்டரை உருவாக்கி அதிலும் வைத்து கொள்ளலாம்.

கீ போர்டு:
டைப் செய்ய கடினமாக உள்ளதா, அப்படி என்றால் கூகுள் ப்ளே ஸேடோரில் இருக்கும் கீபோர்டு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

டேட்டா பயன்பாடு:
ஆன்டிராய்டில் ரெடியூஸ் டேட்டா யூஸேஜ் ஆப்ஷனை ஆன் செய்து கொள்ளலாம், இது உங்க இணைய பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும்.

கூகுள் ஆத்தென்டிகேட்டர்:
இது உங்க கூகுல் அக்கவுன்ட்களை பாதுகாப்பாக்கும், நீங்கள் ஒவ்வொரு முறை சைன் இன் செய்யும் போதும் உங்க பாஸ்வேர்டு மற்றும் இந்த ஆப் கொடுக்கும் ரகசிய குறியீட்டையும் என்டர் செய்ய வேண்டும்.

ஆப்ஸ்:
டீபால்ட் வெப் பிரவுஸரை மாற்ற வேண்டுமா இதற்கு செட்டிங்ஸ் க்ளியர் டீபால்ட் கொடுக்க வேண்டும்.

நன்றி:கிஸ்பாட்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 9:14 pm

முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! 103459460 முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! 1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 10:44 pm

இங்கு எந்தத் தகவலும் தெளிவாக இல்லை! ஏதோ மேலோட்டமாக அண்ட்ராய்ட் குறித்து எழுதி உள்ளார்!



முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 10:52 pm

சிவா wrote:இங்கு எந்தத் தகவலும் தெளிவாக இல்லை! ஏதோ மேலோட்டமாக அண்ட்ராய்ட் குறித்து எழுதி உள்ளார்!
மேற்கோள் செய்த பதிவு: 1094852
எழுதியது கிஸ்பாட் - கிஸ் பண்ணுற அவசரத்தில விளக்க முடியல பாஸ்




avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Wed Nov 05, 2014 1:45 pm

அருமை



என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக