புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி


   
   

Page 12 of 26 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:33 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:ஆமா பார்த்து மட்டும் சொல்லுங்க - சாப்ட்டுடாதீங்க விவகாரம் ஆயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1095106

சாப்பிட்ட அனுபவம் உண்டோ???
மேற்கோள் செய்த பதிவு: 1095123

இல்லை செந்தில்.........சாப்பிடாமல்தான் இவ்வளவு கலாட்டா செய்கிறார்..............சோகம் அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:35 pm

யினியவன் wrote:புட்டை புட்டால் புட்டு
லட்டை புட்டால் பூந்தி

தன் பெயர் காத்த புட்டா?
பெயர் இழந்த லட்டா/ பூந்தியா?
மேற்கோள் செய்த பதிவு: 1095133

முடியல ......................
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Shn0pmnQSkGWz3oFnkui+vadivel



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 3:37 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:புட்டை புட்டால் புட்டு
லட்டை புட்டால் பூந்தி

தன் பெயர் காத்த புட்டா?
பெயர் இழந்த லட்டா/ பூந்தியா?
மேற்கோள் செய்த பதிவு: 1095133

முடியல  ......................
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Shn0pmnQSkGWz3oFnkui+vadivel
மேற்கோள் செய்த பதிவு: 1095138
சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:43 pm

யினியவன் wrote:புட்டை புட்டால் புட்டு
லட்டை புட்டால் பூந்தி

தன் பெயர் காத்த புட்டா?
பெயர் இழந்த லட்டா/ பூந்தியா?

புட்டு என்பது எப்பவுமே 'உதிர் உதிறாய்' தான் இருக்கும்......................எனவே அதை 'விள்ள' முடியாது....................எனவே அது தன் பேரை காப்பாத்திக்குதா இல்லையா என்று எனக்கு தெரியாது.................ஆனால் லட்டு பேர் இழந்தாலும் சுவை யை இழக்காது என்று இங்கு சொல்லிக்கொள்கிறேன் ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:44 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:புட்டை புட்டால் புட்டு
லட்டை புட்டால் பூந்தி

தன் பெயர் காத்த புட்டா?
பெயர் இழந்த லட்டா/ பூந்தியா?
மேற்கோள் செய்த பதிவு: 1095133

முடியல ......................
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 Shn0pmnQSkGWz3oFnkui+vadivel
மேற்கோள் செய்த பதிவு: 1095138

பாவம் செந்தில் நீங்க புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 11, 2014 4:25 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!
அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம் புன்னகை ...............நம்பிடலாம் நாம் புன்னகை
 புன்னகை ஆமோதித்தல்
நீங்களாவது ஒப்புக்கொண்டீர்களே... மிக்க நன்றி! நீங்க ரெண்டு பேரும் ரொம்........ப நல்லவங்க......... ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1094911

சமிபத்தில் அசல் விமந்தினியும் நகல் விமந்தினியும் , தீபாவளி பர்செசுக்கு , பேசிக்கொண்டே நடந்து சென்றது , 143C]உரைநடையில் , வருமா வராதா  செந்தில் /[color=#FF0000]கிருஷ்ணம்மா
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094960

இந்த கேள்விக்கு என்ன பதில் கிருஷ்ணம்மா ?
பதில் சொல்லாம , சோடா புட்டிக் கண்ணாடி , கைத்தடி ன்னு கதைய மாத்துறீங்க
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 UTfGrDEMQV2gPKif6giG+images  இப்படிக்கு சோடா பாட்டில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 12 AG40pSzQSoWcCGLIeI27+imagesஇப்படிக்கு  கைத்தடி

சோடா பாட்டில் --கைத்தடி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 4:29 pm

அம்மா விடுதலைக்காக அய்யா சோடா பாட்டில் வீசினாராம்
தடுக்க குவிந்திருந்த போலீசார் கை தடி அடியை நடத்தினராம்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 11, 2014 4:36 pm

2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 4:41 pm

ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1095164
சரக்க இப்பதான் காய்ச்சிட்டு இருக்காங்க - பெங்களூரு போயி அம்மாவை பார்த்ததால இவங்க காய்ச்ச ஆரம்பிச்சுட்டாங்களாம்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 11, 2014 4:57 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1095164
சரக்க இப்பதான் காய்ச்சிட்டு இருக்காங்க - பெங்களூரு போயி அம்மாவை பார்த்ததால இவங்க காய்ச்ச ஆரம்பிச்சுட்டாங்களாம்
மேற்கோள் செய்த பதிவு: 1095166

சரி மெதுவா வரட்டும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 12 of 26 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக