புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
108 Posts - 74%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
273 Posts - 76%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
8 Posts - 2%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி


   
   

Page 11 of 26 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 11, 2014 2:38 pm

ராஜா wrote:புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை ... நான் தலைப்பை பார்த்துவிட்டு ஜெயலலிதா பற்றிய பதிவு போல என்று விட்டுவிட்டேன் புன்னகை மன்னிக்கவும்
அப்படி நினைக்கவேண்டும் என்பதாலேயே வைக்கப்பட்ட தலைப்பு அது. அந்த நேரம் எது டாக் ஆப் த டவுன் - னோ அதுவே தலைப்பானது. இல்லையென்றால் இவ்வளவு ட்ராபிக் இருக்குமா...? புன்னகை புன்னகை

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. நன்றி நன்றி



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 11, 2014 2:42 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:  கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)  

சிவா wrote:கர்நாடகப் பயணம் குறித்த தங்களின் கட்டுரையும், புகைப்படங்களும் அருமை!

(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)


மேலே சிவப்பு எழுத்துகளில் இருப்பது விமந்தினி எ எழுதியது தான்.....................இது தான் நிஜம் சிவா...................அதனால் தான் அவங்களுக்கு பெங்களூர் வித்தியாசமாக தெரியலை இந்த முறை.................ஆனால் அது என்னால் தான் என்று சும்மா சொல்லரா.....................விடாதீங்கோ.................. ஜாலி ஜாலி ஜாலி
ஹா...ஹா... சரி தான்! அதுக்குள்ள உங்களுக்கு தீபாவளி வந்துடுச்சா கிருஷ்ணாம்மா....? வெடி வைக்க ஆரம்பிச்சுட்டீங்களே.... பேஷ்...பேஷ்.... சூப்பருங்க சூப்பருங்க



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 11, 2014 2:45 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்... சிரி சிரி  சிரி சிரி  

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவா
அப்படின்னா அது குச்சி தான்.  ஜாலி ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன். புன்னகை புன்னகை புன்னகை

உங்களுக்கு தெரியாதா விமந்தினி, அவர் 'சோடா புட்டி' போல கண்ணாடி போட்டிருப்பார்......................ஜாலி ஜாலி ஜாலி சரியா கண் தெரியலை என்று 'font ' சைஸ் ம் பெரிசாய் வைத்திருப்பார்............................அது தான் அவருக்கு குச்சி , குண்டாங் தடி போல தெரிந்திருக்கு................ஹா........ஹா....ஹா...................
.
.
.
.
ஐயோ ஐயா வருவதற்குள்....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடுங்க.. ஓடுங்க... வரார்ரையா வராரு... நம்ம ஐயா வராரு..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 11, 2014 2:57 pm

யினியவன் wrote:அதிமுகவின் கொபசெ (கொள்ளை பரமாரிப்பு செயலாளர்) வை சந்திக்க முடியலேன்னு ரொம்ப வருத்தமாம்
ம்ம்... ஆமாம்... சோகம் சோகம் சோகம் சோகம்



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 11, 2014 3:01 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:அப்படின்னா அது குச்சி தான்.  ஜாலி ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன். புன்னகை புன்னகை புன்னகை

அப்ப அய்யாக்கு சரியா கண்ணு தெரியலன்னு நிச்சயமா சொல்றீங்க புன்னகை

(உஸ் அப்பா எவ்ளோ விஷயத்த தான் நாம புட்டு புட்டு வெக்கறதாம்)  புன்னகை

நான் சும்மா பூந்தி   மாதிரி உதிர்த்துட்டேன் இல்ல .............. ? ஜாலி ஜாலி ஜாலி

ஐயாவின் கவனத்திற்கு;

பூந்தியும், புட்டும் - தீபாவளிக்காக இவர்கள் இருவரும் தான் செய்திருக்கிறார்கள். எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள். புன்னகை புன்னகை



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 3:16 pm

ஆமா பார்த்து மட்டும் சொல்லுங்க - சாப்ட்டுடாதீங்க விவகாரம் ஆயிடும்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:21 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:  கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)  

சிவா wrote:கர்நாடகப் பயணம் குறித்த தங்களின் கட்டுரையும், புகைப்படங்களும் அருமை!

(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)


மேலே சிவப்பு எழுத்துகளில் இருப்பது விமந்தினி எ எழுதியது தான்.....................இது தான் நிஜம் சிவா...................அதனால் தான் அவங்களுக்கு பெங்களூர் வித்தியாசமாக தெரியலை இந்த முறை.................ஆனால் அது என்னால் தான் என்று சும்மா சொல்லரா.....................விடாதீங்கோ.................. ஜாலி ஜாலி ஜாலி
ஹா...ஹா... சரி தான்! அதுக்குள்ள உங்களுக்கு தீபாவளி வந்துடுச்சா கிருஷ்ணாம்மா....? வெடி வைக்க ஆரம்பிச்சுட்டீங்களே.... பேஷ்...பேஷ்.... சூப்பருங்க சூப்பருங்க

இது 'வெடி' இல்லை விமந்தினி.....நிஜம் புன்னகை ......நீங்க எழுதியது தானே அது? ...ம்....? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:26 pm

யினியவன் wrote:ஆமா பார்த்து மட்டும் சொல்லுங்க - சாப்ட்டுடாதீங்க விவகாரம் ஆயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1095106

'புட்டு ' மட்டும் பார்த்து சாப்பிடுங்கோ....' பூந்தி' க்கு நான் காரண்டி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:26 pm

யினியவன் wrote:ஆமா பார்த்து மட்டும் சொல்லுங்க - சாப்ட்டுடாதீங்க விவகாரம் ஆயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1095106

சாப்பிட்ட அனுபவம் உண்டோ???



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 3:32 pm

புட்டை புட்டால் புட்டு
லட்டை புட்டால் பூந்தி

தன் பெயர் காத்த புட்டா?
பெயர் இழந்த லட்டா/ பூந்தியா?




Sponsored content

PostSponsored content



Page 11 of 26 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக