புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
59 Posts - 42%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
423 Posts - 48%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 5:21 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..
அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?  அழுகை  அழுகை
ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....
மேற்கோள் செய்த பதிவு: 1094602

எதுக்கு அழுகை நான் நம்பிட்டேன் என்று தானே போட்டிருக்கேன் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:23 pm

இதில் நானும் சில இடங்களை பார்த்து மகிழ்திருக்கிறேன்..கோயிலைத்தவிர.. சூப்பருங்க

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 5:30 pm

அடுத்து, சாமுண்டி கோவில்.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 8lXxRkRMSJKfS7aGuxbr+Chamundi-Hills

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 29B0iXccQgWBzAOCSeD8+DSCN9396

தெய்வங்கள் வீதிக்கு வந்து விட்டதோ??????????????????

திரும்பும் வழியில் மணல் சிற்ப கண்காட்சி பார்த்தோம்.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Hx4hzorkRYO8P1KSvB1Y+DSCN9532

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 5:30 pm

ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ?????????????? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1094612
ஹய்யோ ஹய்யோ

இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 5:31 pm

அடுத்து, மைசூர் பேலஸ்.

தசராவை முன்னிட்டு மைசூரே விழா கோலமிட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் சீரியல் செட் பல்புகள். கலர், கலராய் கண்களை பறித்தது. (இவர்களுக்கு மின்சாரம் எங்கிருந்து போகிறது?) மைசூர் அரண்மனை மின்னொளியில் ஜகஜோதியாக திகழ்ந்தது.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 0UG3QCuTR1KhrlZ0KCtp+DSCN9560

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 M7LddGNTTZ6oqyG84FA6+DSCN9564

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 A95pNCecS72M2leXwq4w+DSCN9578

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 29azhc5SjaBCDWNCtcha+DSCN9594

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 9WSo6ueS9eW75NyVzmjQ+DSCN9599

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 10, 2014 5:31 pm

அருமை  அருமை  படக்காட்சிகள்  ....நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.  விமந்தனிக்கு....நன்றி நன்றி.........!!!  நான்  1970ல்  படிக்கும் போது சுற்றுலா சென்றபோது பார்த்தேன்.....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 5:33 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ?????????????? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1094612
ஹய்யோ ஹய்யோ

இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094621

இப்படியெல்லாம் எழுத உங்களால மட்டும் தான் முடியும் அண்ணா சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 5:34 pm

மணல் சிற்பம் அழகா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 5:36 pm

இன்டிமசின்னா - அன்னியோன்யம் பானு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 5:53 pm

யினியவன் wrote:இன்டிமசின்னா - அன்னியோன்யம் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1094628

நன்றி அண்ணா...நான் முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக