புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரையும் சந்திக்காமல் ஜெ., தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது சிறைவாசல் .......
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் யாரிடமும் பேசாமல், மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து வந்திருந்த அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்காததால் விரக்தியடைந்து, தங்கள் சொந்த ஊருக்கு, நேற்று திரும்பி சென்றனர். சிறை வளாகத்தில் பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என்ற தகவல் பரவியதால், நேற்று சிறைவாசல் வெறிச்சோடி காணப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, நேற்றுடன் 11 நாட்கள் ஆகி விட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஜாமின் மனு தள்ளுபடியான தகவல், நால்வருக்கும், நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தது. இதையடுத்து, ஜெயலலிதா, எந்த கருத்தும் கூறாமல், மவுனமாக இருந்தார்.
புத்தகங்கள் :வழக்கமாகவே, அவர் தன் அறையிலிருந்து வெளியே வருவதில்லை. அறையினுள் அமர்ந்து, ஏதாவது புத்தகங்கள் படித்துக் கொண்டே இருக்கிறார். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகிய மூவருக்கும், அந்த அறையில் படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே, வெளியில் வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, மைசூருவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி திவ்யாஸ்ரீ அனுமதியின்றி, ஜெயலலிதா உள்ள பகுதிக்குள், வேறு யாரும் செல்ல முடியாது.வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், அசோகன், செந்தில் போன்றோர், ஜெயலலிதாவை பார்ப்பதற்காக, நேற்று காலை சென்றனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை.
தகவல் இல்லை:முக்கிய விஷயங்களாக இருந்தால், சசிகலா மூலமாகவே, தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதுகுறித்து, சிறைத் துறையும் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூரு மத்திய சிறைக்கு, வழக்கமாக காலையிலேயே அ.தி.மு.க.,வினர் வந்துவிடுவர். ஆனால், நேற்று மத்திய சிறைவளாகத்தில் தடுப்புகள் முன், கூட்டம் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது. எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், அசோக் குமார், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் உட்பட, சில அ.தி.மு.க., தலைவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
தொடரும்.............

கார் பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே, சிறை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாஸ் இல்லாதவர்கள், தடுப்புகளுக்கு முன்னே, தடுத்து நிறுத்தப்பட்டனர்.நேற்று வால்மீகி ஜெயந்தி என்பதால், கர்நாடகாவில் அரசு விடுமுறை. இதனால், மற்ற கைதிகளை பார்க்க வருபவர்கள் யாரும், நேற்று வரவில்லை.நேற்று முன்தினம், பெங்களூரு மத்திய சிறைப்பகுதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற பகுதியிலும், அ.தி.மு.க.,வினர் அளவுக்கு அதிகமாக குவிந்திருந்தனர். சிறை வளாகத்தின் முன், கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் சிரமப்பட்டனர்.
இதனால், அவர்களை போலீசார் அழைத்து சென்று, ஒரு கி.மீ., துாரத்துக்கு அப்பால் விட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை, பஸ்சில் அழைத்து சென்று, பெல்லாரி உட்பட, வேறு எங்காவது விட்டுவிடலாமா என்று போலீசார் திட்டமிட்டனர்.இந்த தகவலறிந்த பலரும், சிறை வளாகத்திலிருந்து நைசாகநழுவினர். இந்த தகவல், பல தரப்பிலும் பரவியதால், ஏதாவது பிரச்னை வந்துவிடக் கூடாது என்று கருதியே, பலரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
சாப்பாடு என்ன?
சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காலையிலும், இரவிலும் ஒரு டம்பளர் பால் அல்லது காபி, ஒரு ஆப்பிள் அல்லது வாழைப்பழம், ஒன்று அல்லது 2 பிரட் ஆகியவையும், மதியம் தயிர் சாதமும் வழங்கப்படுகிறது. இந்த உணவு போதும் என்று, ஜெயலலிதாவே கூறுகிறார்.சசிகலா, இளவரசி ஆகியோருடன், ஒரே அறையில் தங்கி உள்ளார். இதுவரை யாரையும், ஜெயலலிதா சந்தித்து பேசவில்லை. ஏதாவது பார்வையாளர்களிடம் கூற வேண்டுமென்றால், சசிகலாவே விஷயத்தை பரிமாறுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|