புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை
Page 1 of 1 •
சிறந்த பக்தராகிய ஏகநாதரிடம், இல்லறவாசி ஒருவர் ஆசி பெறுவதற்காக வந்திருந்தார்.
அவர் ஏகநாதரிடம், ‘சுவாமி! தாங்கள் தான் எனக்கு அருள்புரிய வேண்டும். பாவம் செய்யக்கூடாது என்று என்னுடைய மனம் எப்போதும் நினைக்கிறது. ஆனால் என்னையும் அறியாமல் ஏதாவது ஒரு பாவத்தை நான் செய்து விடுகிறேன். அதைத் தடுக்க தாங்கள்தான் உதவி புரிய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவரது கண்கள் பணித்திருந்தது.
ஏகநாதர் அந்த இல்லறவாசியைப் பார்த்து, ‘என்ன பாவம் செய்தாலும் நீங்கள் இன்னும் ஏழு நாட்களுக்கு மேல் பாவம் செய்யப் போவதில்லை. அதனால் கவலைப்படாதீர்கள்’ என்று கூறினார்.
‘இந்த ஏழு நாள் கணக்கு என்ன சுவாமி! நீங்கள் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை என்று கேட்டார் இல்லறவாசி.
‘உங்களது ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் தான் என்பதைத்தான் அப்படிக் கூறினேன்’ என்று ஏகநாதர் கூறியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார் அந்த இல்லறவாசி.
மேற்கொண்டு எதையும் கேட்காமல், ஏகநாதருக்கு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, மனம் ஒடிந்து போன நிலையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டில் தனியாக அமைக்கப்பட்டிருந்த பூஜை அறையில் போய் இறைவனின் முன்பாக அமர்ந்து கொண்டார்.
‘இறைவா! எனக்கு இன்னும் ஏழு நாட்கள் தான் ஆயுள். நான் என்ன செய்வேன். என்ன செய்வேன்’ என்றபடி பகவானை நினைத்து தியானம் செய்தார்.
ஆறு நாட்கள் கடந்து போய்விட்டது. உணவு உண்பதைக் கூட மறந்து விட்டார் அந்த இல்லறவாசி. அதிக பசியின் போது மட்டும் குடும்பத்தினரின் வற்புறுத் தலுக்காக சற்று உணவு எடுத்துக் கொண்டார். மற்ற நேரங்களில் எப்போதும் இறைவனின் அறையில் அமர்ந்து அவன் நினைவிலேயே மூழ்கிப்போனார். ஆறு நாட்களில் பகவானை சிந்தனைச் செய்வதைத் தவிர, வேறு ஒரு காரியத்தையும் அவர் செய்ய வில்லை. அவர் மனம் வேறு எதிலும் லயிக்கவும் இல்லை.
ஏழாம் நாள் காலையில் ஏகநாதர், அந்த இல்லறவாசியின் வீட்டை தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார்.
அவரைப் பார்த்ததும் இல்லறவாசி எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஏகநாதர்.
‘சுவாமி! இன்றுதான் இந்த உலகத்தில் என்னுடைய கடைசி நாள். ஆகவே எப்போதும் இறைவன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். அன்று உங்களைப் பார்த்ததில் இருந்து எனக்கு கடவுளின் நினைவுதான். வேறு நினைவு என்னிடம் எழவில்லை’ என்று கூறினார் இல்லறவாசி.
இப்போது ஏகநாதர், ‘சரி.. அது இருக்கட்டும். இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவங்கள் செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு இல்லறவாசி, ‘பாவங்கள் செய்வதாவது?.. என்னுடைய இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நான், இறைவனின் சிந்தனையிலேயே மூழ்கி இருந்தேன். இறைவன் நினைப்பில் மூழ்கி இருக்கும்போது எவ்வாறு பாவங்களைச் செய்ய முடியும்’ என்று கேட்டார்.
‘மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்ததும் எப்படி மனிதனுக்குக் கடவுள் ஞாபகம் உண்டாகிறது, பார்த்தீர்களா?.. அதனால்தான் உங்கள் ஆயுள் இன்னும் ஏழு நாட்கள்தான் என்று பயமுறுத்தினேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்கிற பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்து கொண்டே இருந்தால், அவன் ஒரு பாவமும் செய்ய மாட்டான்’ என்றார் ஏகநாதர்.
ஆம்! இன்று தான் நம்முடைய கடைசி நாள் என்பது ஒருவனுக்குத் தெரியும்போது, அவன் எல்லோரிடமும் அன்பாகவும், இறைவனின் நினைவுகளோடும் இருக்கவே முயற்சி செய்வான். இறைவனின் நினைப்பில் இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் பாவங்களைச் செய்ய மனம் தூண்டப்படாது.
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//‘மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்ததும் எப்படி மனிதனுக்குக் கடவுள் ஞாபகம் உண்டாகிறது, பார்த்தீர்களா?.. அதனால்தான் உங்கள் ஆயுள் இன்னும் ஏழு நாட்கள்தான் என்று பயமுறுத்தினேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்கிற பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்து கொண்டே இருந்தால், அவன் ஒரு பாவமும் செய்ய மாட்டான்’ என்றார் ஏகநாதர்.
ஆம்! இன்று தான் நம்முடைய கடைசி நாள் என்பது ஒருவனுக்குத் தெரியும்போது, அவன் எல்லோரிடமும் அன்பாகவும், இறைவனின் நினைவுகளோடும் இருக்கவே முயற்சி செய்வான். இறைவனின் நினைப்பில் இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் பாவங்களைச் செய்ய மனம் தூண்டப்படாது. //
ரொம்ப நல்ல கருத்து !............நல்ல பகிர்வு ராஜா நன்றி !

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1