புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகாவின் முக்கிய பயன்கள்
Page 1 of 1 •
1.நேராக நிற்க உதவுகிறது
2.இரத்த ஓட்டம் சீராகிறது.
3.உடல் எடை குறைகிறது
4.தொடை,கால்,தண்டுவடம் மற்றும் இடுப்புத்தசைகள் வலுவடைகிறது.
5.மார்பு விரிவடைகிறது
6.கழுத்து,பின்பக்க வலிகள் நீங்கும்.
7.இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது.
8.வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலக்வாக வெளியேறுகிறது.
9.ஜீரண சக்தி அதிகரிக்கிறது. வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
10.உடல் பேலன்ஸ்,பலம் கிடைக்கிறது.
11.மூளை குளிர்ச்சி அடைகிறது.
12.ஊளைச்சதை குறையும்.
13.முழங்கால்,மூட்டுவலிகள் பிரச்னைகள் தீரும்.
14.கூன் நிமிர்கிறது.
15.சித்தாசனம்,பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது.
16.சிம்மாசனங்கள் மூலம் வாய்துர்நாற்றம்,திக்குவாய் குணமடைகிறது.
17.தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது.
18.வயிற்றுப்பகுதி உறுப்புக்கள்,சிறுநீரகங்கள்,அட்ரீனல் சுரப்பிகள்,கருப்பை பிதுக்கம்,புராஸ்டேட் சுரப்பி பிரச்னைகள் சீரடையும்.
19.ஹெர்னியாவை தடுக்கிறது. மாதவிலக்கை கட்டுப்படுத்துகிறது.
20.சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.
இப்படி அற்புதமான பயன்களை நமக்கு கொடுக்கும் யோகாசனம் மிகவும் எளிய பயிற்சிகளை உள்ளடக்கியதுதான். அனைவரும் தொடர்ந்து எளிதாக செய்யலாம்.
tamil2friends

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
யோகாசன நிலைகளை விளக்கும் வீடியோ அல்லது புத்தகம் கிடைத்தால் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் அண்ணா. ![யோகாவின் முக்கிய பயன்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![யோகாவின் முக்கிய பயன்கள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
https://eegarai.darkbb.com/-f63/--t11474.htm
ஈகரையில் இருக்கு தம்பி இதோ...
இன்னும் தேடி பார்த்து இடுகிரேன்...![யோகாவின் முக்கிய பயன்கள் 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஈகரையில் இருக்கு தம்பி இதோ...
![யோகாவின் முக்கிய பயன்கள் 865843](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/865843.gif)
இன்னும் தேடி பார்த்து இடுகிரேன்...
![யோகாவின் முக்கிய பயன்கள் 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
சூரிய நமஸ்காரம்தான் இலகுவானது.
ஒரு சில நிமிடங்கள் செலவழித்தாலே போதும்.
ஆரம்பத்தில் ஆசனங்களைச் செய்வோர் மற்ற ஆசனங்கள் ஒவ்வொன்றையும் குறைந்தது 3 முதல் 6 முறையாவது செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரத்தை ஆரம்பத்தில் செய்யத் தொடங்கினால் அதற்கு 10-15 நிமிடங்கள் போதும்.
பின்னர் காலத்தையும் முறைகளையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
ஒரு ஆர்வம்வந்து விட்டால்
பின்னர் உங்களுக்கு அது பெரிதாகத் தெரியாது.
நாம் கணணி முன் இருப்பது போல ஆகிவிடும்.
இருந்தாலும் நல்ல யோகாசன புத்தகங்களை படித்தால்
உங்களுக்கு தேவையானதை அதிலிருந்து பெறலாம்.
அதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
இறையடி சேர்ந்த எனது
யோகாசன குரு சுத்தரம் அவர்களின்
புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.
அவை பலருக்கு பயன் தரும்.
http://www.girinathyoga.com/
http://www.girinathyoga.com/books.asp
உங்கலுக்கு இது உதவுமா பாருங்கள் நண்பா.....

![யோகாவின் முக்கிய பயன்கள் Laugh](https://2img.net/h/www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif)
இருந்தாலும் நல்ல யோகாசன புத்தகங்களை படித்தால்
உங்களுக்கு தேவையானதை அதிலிருந்து பெறலாம்.
அதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
![யோகாவின் முக்கிய பயன்கள் AR_Ft](https://2img.net/h/www.girinathyoga.com/admin/images/bookauthor/AR_Ft.jpg)
இறையடி சேர்ந்த எனது
யோகாசன குரு சுத்தரம் அவர்களின்
புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.
அவை பலருக்கு பயன் தரும்.
http://www.girinathyoga.com/
http://www.girinathyoga.com/books.asp
உங்கலுக்கு இது உதவுமா பாருங்கள் நண்பா.....
- raviarumugamபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 30/01/2010
உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி !!! தொடரட்டும் உங்கள் படைப்பு ! தொடரும் எங்கள் படிப்பு !
raviarumugam wrote:உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி !!! தொடரட்டும் உங்கள் படைப்பு ! தொடரும் எங்கள் படிப்பு !
இதே வசனத்தை இப்பொழுது படித்தது போல் உள்ளதே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யோகாவின் முக்கிய பயன்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனைவருக்கும் என் நன்றி ![யோகாவின் முக்கிய பயன்கள் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![யோகாவின் முக்கிய பயன்கள் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|