புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_c10கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_m10கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_c10கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_m10கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_c10கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_m10கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 11:39 am

கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம் N2oo8UjuTQqlwRxutedJ+Tamil_News_thumb_108743320141008112037

சென்னை: இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நடக்க உள்ளது. கிரஹணத்தின் போது, சந்திரன் கருஞ்சிவப்பு தோற்றத்தில் காட்சியளிக்கும். தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இன்று மாலை கிரகணத்தை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
சந்திரன், பூமி, சூரியன் நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் இன்று நடக்கிறது. இந்த கிரகணத்தை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பார்க்கலாம். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் சில தெற்காசிய நாடுகளிலும் கிரஹணம் தெரியும்.
இந்தியாவில்...:

இன்றைய பூர்ண சந்திர கிரகணத்தை இந்தியாவிலும் பார்க்க முடியும். இந்தியாவை பொறுத்த வரையில், இன்று மாலை 2.45 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது. மாலை 6.05 மணிக்கு முடிவடைகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
கருஞ்சிவப்பு:

பொதுவாக, கிரகணத்தின் போது சந்திரன் இளம் கறுப்பாக காட்சியளிக்கும். ஆனால், இன்றைய கிரகணத்தின் போது, சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சி தரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் நிழலை சந்திரன் கடக்கும் போது இந்த நிற மாறுபாடு ஏற்படும் என அவர்கள் விளக்கி உள்ளனர். இது குறித்து நாசா விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'சில நாடுகளில் சூரிய உதயத்தின் போதும், சில நாடுகளில் அஸ்தமனத்தின் போதும் சந்திர கிரகணத்தை காண முடியும். இம்முறை சந்திரன் முழுவதுமாக நிழலில் மறையும் என்பதால், இது ஆய்வுக்கு உகந்ததாகும். இந்த சந்திர கிரகணம், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தெரியாது,' என்றார்.
நாசா ஆய்வு:

இன்றைய சந்திர கிரகணத்தை அமெரிக்க விண்வௌி ஆய்வு மையமான நாசா ஆய்வு செய்கிறது. இன்றைய கிரகணத்தின் போது ஏற்படும் இயற்கை மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். இந்தியாவிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக