புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Page 10 of 18 •
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1093647சிவா wrote:எங்கு பார்த்தாலும் மொட்டை அடித்துக் கொண்டும், பால்குடம் எடுத்தும் இவர்கள் செய்த காமெடிக் கலாட்டாக்களைப் பார்த்து ரசித்தேன் தல!
- ரசிங்க ரசிங்க - ரொம்ப இன்வால்வ் ஆகி நீங்களும் மொட்ட கிட்ட போட்டுக்க போறீங்க பத்து மலை முருகன் கோவிலுக்கு போகாம - ஜாக்கிரதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093630சிவா wrote:
பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் ஜெயலலிதா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாக தமிழக ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத செய்தி வெளியாகி உள்ளது.
சிறையில் ஜெயலலிதா உள்ள அறையில் அவருக்கு தொலைக்காட்சி வசதி உள்ளது. இதன்வழி அவர் நேற்று கன்னட அலைவரிசைகளில் ஒளிபரப்பான செய்திகளை கவனித்து வந்தார்.
அவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் சசிகலா மற்றும் இளவரசியும் செய்திகளை கவனித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் தனது பிணை மனுவை நீதிபதி மீண்டும் நிராகரித்ததாகத் தொலைக் காட்சியில் செய்தியைக் கண்ட ஜெயலலிதாவின் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் உட்கார்ந்த நிலையிலேயே லேசான மயக்க நிலைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து ஜெயலலிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், தேவைப்பட்டால் அவர் வெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பெங்களூரு சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம்மாம் சிவா, நியூஸ் 9 இல் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் low BP என்று சொன்னார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அய்யா அந்த விலை மாது தன் பசியும், குடும்பத்தின் பசியும் தீர அவள் உடலை பரிமாறினாள் பலருக்கு.
இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.
அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.
காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?
ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.
இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.
கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.
இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.
(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)
ரொம்ப சரி இனியவன்................இது ஒரு துவக்கம் தான்................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1093657krishnaamma wrote:ரொம்ப சரி இனியவன்................இது ஒரு துவக்கம் தான்................
நமக்கு இந்தியா முன்னேற வேண்டும் - அப்துல் கலாம் சொன்னதுபோல் ஆகவேண்டும் என்று ஆசை தான்.
ஊழல் அற்ற அரசுகள் அமைய வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அது எப்படி வரும் ன்னு கேட்டா - என்ன சொல்ல்றோம் தெரியுமா? எம்ஜியார் மாதிரி, ரஜினி மாதிரி ஒரு ஹீரோ வருவார் - நம் நாட்டை காப்பாத்துவார் ன்னு சொல்லுவோம் - ஏன்னா ஹீரோ ஓரியண்டட் கதை தான் - கிருஷ்ணர், ராமர் தொட்டு இப்ப வரும் படங்கள் வரை பார்த்து பார்த்து பழகிட்டோமே.
அதை நீதியை நிலை நாட்டும் நீதிமன்றமோ அல்லது வேறு சாதாரண நபர் செய்தால் ஒத்துக்க மாட்டோம்.
இதுதான் நமக்குள்ள பிரச்சினை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093622யினியவன் wrote:அய்யா அந்த விலை மாது தன் பசியும், குடும்பத்தின் பசியும் தீர அவள் உடலை பரிமாறினாள் பலருக்கு.
இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.
அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.
காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?
ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.
இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.
கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.
இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.
(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)
அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே, இனியவன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1093677T.N.Balasubramanian wrote:
அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே, இனியவன் .
ரமணியன்
தவறாக நினைக்க வேண்டாம் அய்யா - அவர் குரல் கொடுத்தார் என்று சொன்னதால், சொல்லிட்டேன் என் குரலில்
அம்மாக்கு தீர்ப்பின் கோப்புகள் கிடைக்கலயாம் - அத போயி என்னான்னு பார்த்துட்டு வரேன் அய்யா
(அம்மாடி எஸ்கேப்பு கைப்புள்ள)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுத்த முறையோ, அதற்கு அடுத்த முறையோ கண்டிப்பா ஜாமீன் கிடைக்கும்.
அதே சமயம் உச்ச நீதிமன்றமும் மேலும் காலம் கடத்தாது இறுதித் தீர்ப்பை விரைவில் வழங்கும் என்று நம்புவோம்.
அதே சமயம் உச்ச நீதிமன்றமும் மேலும் காலம் கடத்தாது இறுதித் தீர்ப்பை விரைவில் வழங்கும் என்று நம்புவோம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆட்டம் பாட்டம் கோலாட்டம்..........கொடும் பாவி கொளுத்தல் மிதியடி போன்ற அனாகரிக செயல்களை முழுதும் கை விட்டு இறைவனை இறஞ்சினால் எல்லா நலனும்கிட்டும் மௌனம் காத்தலும் இறைவழிபாடுமே உகந்தசெயல். எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு @ பிறருக்கு இடையூரு இன்றி செயல் படுவதற்கு. இதை உணர்ந்தால் உணர்த்தினால் நலமே நலமே வெற்றிக்கும் வழிஏற்படும் என்பது என் தாழ்மையான கருத்து...................எல்லோரும் நல்லவரும் அல்லர் தீயவரும் அல்லர்........
இதன் மூலம் தாங்கள் என்ன கருத்தை சொல்ல வருகிறீர்கள் ஐயா ?!T.N.Balasubramanian wrote:இந்த செய்தியை ஒரு அப்டேட் செய்ய போட்டேன் .
இதை கண்டு எல்லோரும் சந்தோஷம் படுவதை உணர்கிறேன் . ஒரு விதத்தில் கருணாநிதி கூட இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார் .தமிழர் நலனுக்காக ,காவிரி ஆகட்டும் , முல்லை பெரியாறு ஆகட்டும் , மீனவர் பிரச்சனை ஆகட்டும் குரல் கொடுத்தவர் இவர் ஒருவரே .இவர் சிறையில் இருந்தால் , கர்நாடகத்து நல்லதே. தஞ்சை டெல்டாவில் நம் விவசாயிகள் கஷ்டப்படும் போது நாம் உணர்வோம் .ஆண்களை விட பெண்களின் சந்தோஷம் அதிகம் தெரிகிறது .ஜீசஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது . விலை மாதை அடித்துகொல்ல தீர்ப்பு வந்த போது ,குற்றம் செய்யாதவர் யாரோ , அவர் முதல் கல்லை எறியட்டும் என்றார் .
உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்.
ரமணியன்
( நான் அதிமுக வின் அடிப்படை உறுப்பினனும் இல்லை ,
அம்மாவின் அதிதீவிர விசிறியும் இல்லை .)
- Sponsored content
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 18