புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Page 17 of 18 •
Page 17 of 18 • 1 ... 10 ... 16, 17, 18
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !

இப்போ சன் டிவி இல் சொல்கிரர்கள்......18ம் தேதி தான் ஜெ., வின் மனு விசாரணைக்கு எடுக்கப் படுமாம் .................ஒருவேளை அன்று தவறினால்................நீதிமன்றத்துக்கு 26ம் தேதி வரை லீவாம்.................ஸோ..............எப்படியானாலும் 18ம் தேதி வரை சிறைத்தான் ...................என்று சொல்கிறார்கள்.....................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாமீன்ல எப்படியும் வந்து விடுவார்கள். அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பை வழங்கினால் - நல்ல தீர்ப்பை - மீண்டும் உள்ள தான் போகணும்.
இப்பவே உள்ள போனதுக்கு ஓவரா சீன போட்டு நாடகம் நடத்திவிட்டார்களே ரத்தத்தின் ரத்தங்கள் - அப்ப என்ன பண்ணுவாங்க?
இப்பவே உள்ள போனதுக்கு ஓவரா சீன போட்டு நாடகம் நடத்திவிட்டார்களே ரத்தத்தின் ரத்தங்கள் - அப்ப என்ன பண்ணுவாங்க?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095802யினியவன் wrote:ஜாமீன்ல எப்படியும் வந்து விடுவார்கள். அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பை வழங்கினால் - நல்ல தீர்ப்பை - மீண்டும் உள்ள தான் போகணும்.
இப்பவே உள்ள போனதுக்கு ஓவரா சீன போட்டு நாடகம் நடத்திவிட்டார்களே ரத்தத்தின் ரத்தங்கள் - அப்ப என்ன பண்ணுவாங்க?
நீங்க சொல்வதிலேயே எவ்வளவு இருக்கு பாருங்கோ
ஜாமீன்ல எப்படியும் வந்து விடுவார்கள். ..........................அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பை வழங்கினால் -...............................அதுவும் , நல்ல தீர்ப்பை - மீண்டும் உள்ள தான் போகணும்............................
இதுக்கு நடுவுல எவ்வளவு இருக்கு இனியவன்?????????????? மேலும், அவங்க திரும்பி வந்துடுவாங்க என்று தானே இவங்க சீன் போடறாங்க..................வரவே மாட்டங்க............இனி உள்ளே தான் ................. என்று தெரிந்து விட்டால்...................பேசாம இருந்துடுவாங்க
அப்போ யாருக்கும் கணக்கு காட்ட வேண்டாமே??????????????? கருமம்................
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இப்பவே உள்ள போனதுக்கு ஓவரா சீன போட்டு நாடகம் நடத்திவிட்டார்களே ரத்தத்தின் ரத்தங்கள் - அப்ப என்ன பண்ணுவாங்க? [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1095802
புதுசு புதுசா யோசிப்பானுங்க ...
இவனுங்களுக்கா தெரியாது .....
புதுசு புதுசா யோசிப்பானுங்க ...
இவனுங்களுக்கா தெரியாது .....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
3 வருஷம் நல்லா ஆட்டம் போடுவாங்கம்மா - 4 வது வருஷம் வெளில வர சமயத்தில சீன போடுவாங்கம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095802M.Saranya wrote:இப்பவே உள்ள போனதுக்கு ஓவரா சீன போட்டு நாடகம் நடத்திவிட்டார்களே ரத்தத்தின் ரத்தங்கள் - அப்ப என்ன பண்ணுவாங்க?
புதுசு புதுசா யோசிப்பானுங்க ...
இவனுங்களுக்கா தெரியாது .....
[/quote]
ஆமாம் சரண்யா.நேத்து இந்த செய்தியை பாருங்களேன்................
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095815யினியவன் wrote:3 வருஷம் நல்லா ஆட்டம் போடுவாங்கம்மா - 4 வது வருஷம் வெளில வர சமயத்தில சீன போடுவாங்கம்மா
ஏதோ அந்த 3 வருஷம் மக்கள் நிம்மதியாக இருந்தால் சரி............இல்ல அதுக்குள்ள அடுத்த ஆள் உள்ளே போகவேண்டி வந்தால்...........மீண்டும் இதே கதை தான் .....................செய்யும் ஆட்கள் தான் மாறுவாங்க.........கஷ்டப்படும் மக்கள் மட்டும்
அதேதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
பெங்களூரு: ''சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலத்துடன், முழு மன தைரியத்துடனும் உள்ளார்,'' என, கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., பி.எம்.ஜெய்சிம்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஐ.ஜி., ஜெய்சிம்மா கூறியதாவது:சிறையில் உள்ள ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவர் இதுவரை, அ.தி.மு.க., நிர்வாகிகளையோ, அக்கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களையோ சந்திக்கவில்லை. சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதனால், எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.அவர், மனம் கலங்கவில்லை, முழு மன தைரியத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்

- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக டி.ஐ.ஜி.
பெங்களூரு: ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்றும், இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை என்றும் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசின்ஹா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்றுடன் 17வது நாளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, தமிழக சிறைக்கு ஜெயலலிதா மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசின்ஹா கூறுகையில், கடந்த மாதம் 27ஆம் தேதி சிறைக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஜெயலலிதா ஒருவரை கூட சந்தித்து பேசவில்லை. அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் உள்ளனர்.
சிறையில் அவரை பார்த்து பேசும்போது "எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. நான் நலமாக உள்ளேன்" என்று ஜெயலலிதா கூறுகிறார். சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டும் ஒரு சில பார்வையாளர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
கடந்த 7ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் மவுனமாகவே இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்பட்ட பிறகு கர்நாடக சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஜெயலலிதா இதுவரை தன்னை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க முடியும். இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை. ஒரு கைதியை ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.
ஆனால் ஜெயலலிதாவை கேட்காமல் இதில் முடிவு எடுக்க முடியாது. அவரை தமிழ்நாடு சிறைக்கு இடமாற்றம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். அவர் தன்னை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தால் அதை நாங்கள் அரசுக்கு அனுப்பி வைப்போம். அவற்றின் மீது மாநில அரசு முடிவு எடுக்கும். உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வந்த பிறகு ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் இந்த பிரச்னை எழாது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். சிறையில் ஜெயலலிதா உடல் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை பற்றி யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஜெயலலிதாவை கவனிப்பதற்கு ஒரு பெண் அதிகாரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனால் மைசூர் சிறையில் இருந்த பெண் சிறை அதிகாரி திவ்யஸ்ரீயை இங்கே அழைத்து வந்தோம். அவர் ஜெயலலிதாவை கவனித்துக் கொள்கிறார். அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்" என்றார்.
விகடன்.காம்

- Sponsored content
Page 17 of 18 • 1 ... 10 ... 16, 17, 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 18
|
|