புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 11:07 am

First topic message reminder :

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:17 pm

அடுத்த கட்டமாக, நேற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.காலையில், கோர்ட் நடவடிக்கைகள் துவங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, ரூபேஷ் என்ற வழக்கறிஞர் மூலமாக சுப்ரீம்கோர்ட் பதிவாளரிடம், மூன்று பேருடைய ஜாமின் மனுக்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களில், ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தது போலவே, வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை காரணங்களாக கூறி, தங்களுக்கு, ஜாமின் வழங்க வேண்டுமென, அவர்கள் கோரியுள்ளனர்.இதுதவிர, 'கர்நாடக மாநில ஐகோர்ட்டில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, மேல்முறையீடு செய்யப்ப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு விசாரணை உடனடியாக துவங்கி, விரைந்து நடந்து முடிந்துவிடாமல், மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ நடக்கலாம். எனவே, இதை கருத்தில் வைத்து, ஜாமின் தர வேண்டும்' என, அந்த மனுவில், கோரப்பட்டுள்ளது.வரும், 17ம் தேதி வரை மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்கும். தீபாவளி பண்டிகை வருவதால், 18ம் தேதி முதல், 26ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டிற்கு, விடுமுறை உள்ளது.தாமதமாகலாம்

எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

- நமது டில்லி நிருபர் -தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 3:19 pm

krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095107
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:21 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095107
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1095113

ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 3:23 pm

M.M.SENTHIL wrote:ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
மேற்கோள் செய்த பதிவு: 1095114
கொள்ளை பராமரிப்பு செயலாளர் நான் இல்ல செந்தில்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:25 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி  இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095107
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1095113

ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.

ஒ..அப்படியா இனியவன்......வாழ்த்துகள்.அன்பு மலர் ..................சொல்லவே இல்ல? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:25 pm

ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 V0wDuxlwT0aflBzEORFM+ELARGE_20141010214416691849

படம்:பாலசுப்பிரமணி,சேலம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:30 pm

krishnaamma wrote:ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 V0wDuxlwT0aflBzEORFM+ELARGE_20141010214416691849

படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1095121

உருப்படாத ஜென்மங்கள்... சத்தியமாய் இவனுங்களை எல்லாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 3:31 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 16 V0wDuxlwT0aflBzEORFM+ELARGE_20141010214416691849

படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1095121

உருப்படாத ஜென்மங்கள்... சத்தியமாய் இவனுங்களை எல்லாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
மேற்கோள் செய்த பதிவு: 1095129

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 10:59 am

இப்போ சன் டிவி இல் சொல் கிரர்கள்......18ம் தேதி தான் ஜெ., வின் மனு விசாரணைக்கு எடுக்கப் படுமாம்  .................ஒருவேளை அன்று தவறினால்................நீதிமன்றத்துக்கு  26ம் தேதி வரை லீவாம்.................ஸோ..............எப்படியானாலும் 18ம் தேதி வரை சிறைத்தான் ...................என்று சொல்கிறார்கள்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக