புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
1 Post - 1%
Pampu
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_lcapபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_voting_barபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Oct 07, 2014 9:41 am

'ஆட்கள் தேவை என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கும் அட்டைகள் திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் ஊர் திருப்பூர்' என்று பெருமையோடு சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இன்றைய தேதியில், ஆண்டுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது 'டாலர் சிட்டி’ என்றழைக்கப்படும் திருப்பூர். இதன் மூலம் மறைமுகமாக, நேரடியாக என 6 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதில் பெண் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என்பது, ஆச்சர்ய உண்மை!

கடந்த 50 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவரும் பெண் தொழிலாளி, அன்னபூரணி. ''படிப்பு, முன்அனுபவம், வயது நிர்ணயமெல்லாம் மற்ற வேலைகளுக்குத் தேவைப்படலாம். ஆனா, திருப்பூருக்கு அது இல்லீங்க. எந்த வேலையும் தெரியாம ஊர்ல இருந்து பஸ் ஏறி திருப்பூர் வந்து இறங்கினாலும், கண்டிப்பா வேலை கிடைக்கும். இப்படி வந்தவங்கதான் பலரும். புதுசா ரெடியாகற பனியன்கள்ல அழுக்கு, ஓட்டை, கழுத்து லேபிள் எல்லாம் செக் பண்றது, இஸ்திரி போட்டு வர்ற பனியன்களை பாலீதீன் பைகளில் போட்டு அடுக்குறது, பேக்கிங் வேலைனு தினம் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். 15 வயசு பொண்ணுங்க தொடங்கி, 70 வயசு பெண்மணிங்க வரை வரலாம். கண் பார்வை மட்டும் நல்லா தெரிஞ்சா போதும்!'' என்கிறார் அன்னபூரணி.

இங்கே பணியாற்றும் பெண்களில் 90 சதவிகிதம் பேர் வெளியூர், 10 சதவிகிதம் பேர் மட்டும் உள்ளூர்க்காரர்கள். மதுரை, தேனி, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி என்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமாகப் பணிபுரிகிறார்கள்.

திருச்சியைச் சேர்ந்த விஜயா, ''இங்க வந்து 20 வருஷம் ஆச்சு. ஊர்ல வருமானம் இல்ல. திருப்பூர் வந்து கால் வெச்ச நாள் முதல் எங்க கஷ்டம் பறந்து போச்சுங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்லா படிக்க வெச்சு, சிறப்பா கல்யாணமும் பண்ணி கொடுத்திருக்கேன். இடையில லீவு கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு போயி சொந்தபந்தங்களைப் பார்த்து முடிஞ்ச உதவிகளையும் செய்றேன். இது உழைக்கிறவங்களுக்கான ஊரு. அது கண்டிப்பா நம்மள உயர்த்தும்!'' என்கிறார் நன்றிப் பெருக்கோடு!

இளம்தம்பதி சாரங்கபாணி - ஜெயலட்சுமிக்கு ஒரே கம்பெனியில் இஸ்திரி மற்றும் பேக்கிங் செக்ஷனில் வேலை. ''வீட்டுக்காரர் மதுரையில பேப்பர் ஏஜென்ட். தொழில்ல சிக்கல் வரவே, திருப்பூருக்கு பஸ் ஏறினோம். 10 வருஷமாச்சு... இப்ப குழந்தைகளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், வண்டி வாங்கிட்டோம், வீடும் வாங்கப் போறோம்!'' என்று ஜெயலட்சுமி நெகிழ...

''இது, வந்தவங்களை வாழவைக்கும் ஊரு மட்டுமில்ல, விழுந்தவங்களை எழ வைக்கிற ஊரும்'' என்று அழுத்தம் கொடுத்தார் சாரங்கபாணி.

'சிவா நிட்டிங் மில்ஸ்’ நிறுவனத்தின் மேலாளர் கிரியிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''ஆண்களவிட, பெண் டெய்லருங்க மாங்கு மாங்குனு வேலை பார்க்கிறதால, அதிக சம்பளம் வாங்குறது இங்க சகஜம். டெய்லரா வேலை பார்க்கிற கணவன்-மனைவியோட வார வருமானம் 12,000 ரூபாய்க்கும் மேல. கல்யாணம் ஆகாத பெண்கள் இங்க வந்து கருத்தா உழைச்சு, பணம் சேர்த்து, சொந்த செலவுல கல்யாணம் செய்து வாழுற கதைகள் இங்க ஏராளம். எந்த வயசுல எத்தனை பெண்கள் வேலை தேடி வந்தாலும் வாழ்வு கொடுக்கிற ஊர் திருப்பூர்!'' என்கிறார் உற்சாகமாக.

படித்திருந்தால்தான் சாஃப்ட்வேர் கம்பெனி வேலை. ஆனால், படிக்காவிட்டாலும் பெண்களுக்கு சுயசம்பாத்தியத்தை தேடிக்கொடுக்கிறது இந்த 'நிட்வேர்’ கம்பெனிகள்!

Nandri:Vikatan

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 07, 2014 10:23 am

படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 10:57 am

சூப்பருங்க வாழ்க திருப்பூர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 07, 2014 11:26 am

ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் - திருப்பூருக்கும் அதனை அடுத்துள்ள பகுதிகளுக்கும் சாயப் பட்டறை சார்ந்த தொழில் நல்லதல்ல.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மேலை நாட்டினர் சாயக் கழிவுகளின் அபாயத்தை உணர்ந்து அந்த தொழிற்சாலைகளை மெல்ல மெல்ல ஆசிய நாட்டினர் பக்கம் மாற்றிவிட்டனர்.

நாமளோ உற்பத்தி பெருகிவிட்டது, ஏற்றுமதி பெருகிவிட்டது என கொண்டாடுகிறோம் - மேலை நாட்டினர் குறைந்த விலையில் நம்மிடம் அவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறான் - நமையும் சாயக் கழிவுகளினால் கொல்கிறான்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 11:40 am

யினியவன் wrote:ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் - திருப்பூருக்கும் அதனை அடுத்துள்ள பகுதிகளுக்கும் சாயப் பட்டறை சார்ந்த தொழில் நல்லதல்ல.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மேலை நாட்டினர் சாயக் கழிவுகளின் அபாயத்தை உணர்ந்து அந்த தொழிற்சாலைகளை மெல்ல மெல்ல ஆசிய நாட்டினர் பக்கம் மாற்றிவிட்டனர்.

நாமளோ உற்பத்தி பெருகிவிட்டது, ஏற்றுமதி பெருகிவிட்டது என கொண்டாடுகிறோம் - மேலை நாட்டினர் குறைந்த விலையில் நம்மிடம் அவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறான் - நமையும் சாயக் கழிவுகளினால் கொல்கிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1093412

ஆம் ! பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் என்று நினைத்தால் பின்விளைவுகள் அதிகம் இருக்கும்...
சாய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது முக்கியம்...

இதை நம் தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 08, 2014 4:21 am

படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! Fo0XrdZPRSqQpZIKuorH+p64
-
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 08, 2014 11:56 am

அட போங்கப்பா, அதிக திருட்டு பசங்க இருக்குற ஊரும் இந்த திருப்பூர்தான்... ஒரு வாரம் இருந்தேன், நரகம்.

மற்றபடி அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தால் சம்பாதிக்கலாம் பணத்தை, இழக்கலாம் உடல் நலத்தை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 08, 2014 12:21 pm

படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்! 103459460

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக