புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_lcapநான் உன்னை காதலிக்கின்றேன் I_voting_barநான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
நான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_lcapநான் உன்னை காதலிக்கின்றேன் I_voting_barநான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
நான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_lcapநான் உன்னை காதலிக்கின்றேன் I_voting_barநான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
நான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_lcapநான் உன்னை காதலிக்கின்றேன் I_voting_barநான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
நான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_lcapநான் உன்னை காதலிக்கின்றேன் I_voting_barநான் உன்னை காதலிக்கின்றேன் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உன்னை காதலிக்கின்றேன்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 06, 2009 2:53 am

காதலிக்க விருப்பமில்லையென்றால்
என்னை
கடந்து செல்லாதே
கடந்து சென்றுவிட்டாயா?
தயவுசெய்து என்னை
காதலித்துவிடு!
சந்தனமரம் கண்டும்
வெட்டாமல் விடும்
வீரப்பன் உண்டா?
நான் வீரப்பன்தான்


காதலிக்க விருப்பமில்லையென்றால்
சிரித்துவிடாதே
சிரித்துவிட்டாயா?
தயவுசெய்து என்னை
காதலித்துவிடு
காற்றடித்தும் எந்த
காகிதமும்
பறக்காமலிருக்கமுடியுமா
நான் காகிதம்தான்

காதலிக்க விருப்பமில்லையென்றால்
கண்களை தாழ்த்திக்கொள்
கண்களை தாழ்த்தவில்லையா?
தயவுசெய்து என்னை
காதலித்துவிடு
கல்லெறிந்தும் நீர்
சலனப்படாமல் இருக்குமா?
நான் நீர்தான்

காதலிக்க விருப்பமில்லையென்றாலும்
பரவாயில்லை..
என்னை காதலித்துவிடுடி
நான் உன்னைக் காதலிக்கின்றேன்.

- ரசிகவ் ஞானியார்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 06, 2009 2:57 am

"காதலிக்க விருப்பமில்லையென்றாலும்
பரவாயில்லை..
என்னை காதலித்துவிடுடி
நான் உன்னைக் காதலிக்கின்றேன்."

அருமையான வரிகள் நான் உன்னை காதலிக்கின்றேன் 599303

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 2:57 am

அட்டா, மீனுவிற்கு காதல் மழை பொழிகிறது, அருமையான கவிதை, பதிவிற்கு நன்றி மீனு!



நான் உன்னை காதலிக்கின்றேன் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 06, 2009 2:57 am

நான் உன்னை காதலிக்கின்றேன் 838572 நான் உன்னை காதலிக்கின்றேன் 733974 நான் உன்னை காதலிக்கின்றேன் 678642 நான் உன்னை காதலிக்கின்றேன் 938222



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 3:01 am

மீனு wrote:நான் உன்னை காதலிக்கின்றேன் 838572 நான் உன்னை காதலிக்கின்றேன் 733974 நான் உன்னை காதலிக்கின்றேன் 678642 நான் உன்னை காதலிக்கின்றேன் 938222

என்ன அழகா மீனு ஆடுகிறது, இதுவே மீனுவின் தனிச்சிறப்புநான் உன்னை காதலிக்கின்றேன் 182891



நான் உன்னை காதலிக்கின்றேன் Skirupairajahblackjh18
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 06, 2009 9:11 am

நான் உன்னை காதலிக்கின்றேன் 599303 நான் உன்னை காதலிக்கின்றேன் 599303 நான் உன்னை காதலிக்கின்றேன் 599303 நான் உன்னை காதலிக்கின்றேன் 599303 நான் உன்னை காதலிக்கின்றேன் 599303 நான் உன்னை காதலிக்கின்றேன் 599303 நான் உன்னை காதலிக்கின்றேன் 599303

இப்ப எல்லாம் வர வர ஒரே ஈகரையில் ஒரே காதல் புராணமா இருக்கு........ நான் உன்னை காதலிக்கின்றேன் 838572 நான் உன்னை காதலிக்கின்றேன் 838572 நான் உன்னை காதலிக்கின்றேன் 838572

உனக்கு என்ன ஆச்சு மீனு நான் உன்னை காதலிக்கின்றேன் 230655 நான் உன்னை காதலிக்கின்றேன் 230655 நான் உன்னை காதலிக்கின்றேன் 230655

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 06, 2009 9:52 am

அய்யோ, நான் இல்லை



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 10:18 am

VIJAY wrote:அய்யோ, நான் இல்லை

ஏன் விஜய், நீங்க ஓடுறீங்க? நான் உன்னை காதலிக்கின்றேன் Icon_lol



நான் உன்னை காதலிக்கின்றேன் Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 06, 2009 10:34 am

இங்கே காதல் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமா இருக்கு கிருபை அதுக்கு தான்........



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Nov 06, 2009 10:43 am

நீங்க ஏன் விஜய் அதை பற்றி கவலைப்படுறீங்க?
நான் உன்னை காதலிக்கின்றேன் 182891



நான் உன்னை காதலிக்கின்றேன் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக