புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%
mohamed nizamudeen
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 08, 2014 3:28 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:தம்பி , தைரியமாய் , நல்ல பெயர் இதோ ! நல்ல தம்பி என்று வைத்துவிடுங்கள்

ரமணியன்

இன்னும் கொஞ்சம் மார்டனாக சொல்லுங்கள் ஐயா. :)
மேற்கோள் செய்த பதிவு: 1093770

ஆமோதித்தல் ஆமோதித்தல்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 08, 2014 3:31 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.
மேற்கோள் செய்த பதிவு: 1093766

யாப்பிலக்கணமா?????
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 YS3b2CE4RQ3OSvLWOpsQ+images

அப்படி என்றால் என்னவாக இருக்கும்???

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 08, 2014 3:39 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.

அடடா  புன்னகை ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.

அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093775

ஐயோ ஐயோ ராஜாவை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 08, 2014 6:09 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.

அடடா  புன்னகை ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.

அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....? புன்னகை
புன்னகை அடுத்த வருடத்திற்கு வேற அனுப்பிக்கலாம் , இப்ப அனுப்புறதை இப்பவே சாப்பிட சொல்லுங்க

T.N.Balasubramanian wrote:ஐயோ ஐயோ ராஜாவை  இன்னுமா புரிந்துகொள்ளவில்லை ?
ரமணியன்
புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 6:16 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.
மேற்கோள் செய்த பதிவு: 1093766

யாப்பிலக்கணமா?????
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 YS3b2CE4RQ3OSvLWOpsQ+images

அப்படி என்றால் என்னவாக இருக்கும்???
மேற்கோள் செய்த பதிவு: 1093786
ஆப்புஇலக்கனம் மன்னா ஆப்புஇலக்கனம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 6:17 pm

ராஜா wrote: புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
மேற்கோள் செய்த பதிவு: 1093840
வரும் நாள் உறுப்பினருக்கும் புரிய வையுங்கள் மன்னா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 08, 2014 6:23 pm

யினியவன் wrote:
ராஜா wrote: புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
மேற்கோள் செய்த பதிவு: 1093840
வரும் நாள் உறுப்பினருக்கும் புரிய வையுங்கள் மன்னா புன்னகை
புரிய வைத்துவிட்டால் , அப்புறம் சிலருக்கு பிரச்சினை ஆகிடுமே என்ன பண்ணுவது என்று தான் யோசிக்கிறேன் சிரி சிரி அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 08, 2014 8:18 pm

raja wrote: புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்

ராஜாவுக்கும் புரியவில்லையாம்  , ஹையா புன்னகை
(நம்ம மிஷன் சக்சஸ் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 9:31 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.

அடடா  புன்னகை ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.
அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....? புன்னகை
ஐயோ ஐயோ ராஜாவை  இன்னுமா புரிந்துகொள்ளவில்லை ?

ரமணியன்
நன்றாக புரிகிறதே ஐயா. தமக்கையின் மகளுக்கு சீதனமாக கேக் அனுப்புகிறேன் என்கிறார். அதிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது கேக் ஆயிற்றே... என் செல்லம்மாவும் குழந்தை தானே?  அனுப்பட்டுமே. அதில் ஒரு துண்டு இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 Eating-cake உங்களுக்கும் அனுப்பிவைக்கிறேன்..... புன்னகை புன்னகை

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 9:32 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.
யாப்பிலக்கணமா?????
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 YS3b2CE4RQ3OSvLWOpsQ+images

அப்படி என்றால் என்னவாக இருக்கும்???
இலக்கணம் அறியாமல் தான் கவிதை வருகிறதோ?????புன்னகை

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக