புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
Page 5 of 16 •
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014](https://www.filepicker.io/api/file/F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014.jpg)
அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
![இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014](https://www.filepicker.io/api/file/F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தங்கை விமந்தனிக்கு நல்வாழ்த்துகள்....அண்ணா P.S.T.Rajan.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1093654விமந்தனி wrote:எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம்.M.M.SENTHIL wrote:எங்கள் ஈகரை கவிதாயினி
அவர்களின் மகள் விமந்தனிக்கு
இந்த அன்பு மாமாவின்
பிறந்த நாள் வாழ்த்துகளும்![]()
கேட்க நினைத்து, கேட்க நினைத்து கேட்காமலே போன ஒரு விஷயம். அது யார் கவிதாயினி?
![]()
முட்டாளுக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தது போல....![]()
நீங்கள் வரையும் கவிதைகளை விடவா என் கிறுக்கல்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது...?
கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
மேற்கோள் செய்த பதிவு: 1093654விமந்தனி wrote: இப்படியே கூப்பிட்டுக்கொண்டு இருந்தீர்களானால், அப்புறம்.... நம் ஈகரையிலுள்ள, சாதாரண வார்த்தைகளைக்கூட கவிதைகளாக உதிர்ப்பவர்களான - இனியவன், ரமணீயன் ஐயா, ஆதிரா மேடம், நண்பர் ரா.ரா.... என்று வரிசையாக வந்து உங்களுக்கு வீடு![]()
கட்டி விடுவார்கள்.
![]()
அதற்கெல்லாம் நான் பொறுப்பேற்று கொள்ளமாட்டேன். ஆமாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
![]()
![]()
![]()
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள், கவிதையாளர்கள் குட்டினால், நான் இன்னும் கொஞ்சம் குனிந்தே நிற்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1093654விமந்தனி wrote: பையன் பிறந்து இன்றோடு இரண்டு டசன் நாட்கள் ஓடிவிட்டதே... அம்மாவும், பிள்ளையும் எப்படி இருக்கிறார்கள்? தீட்டு கழித்து குழந்தைக்கு பேர் வைத்து வைத்து விட்டீர்களா? என்ன பேர் வைத்திருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்? நலமுடன் இருக்கிறானா?
ஈகரை உறவுகளின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதத்தாலும் மிக நன்றாக இருக்கிறார்கள் தாயும், சேயும்.. தீட்டு கழித்துத்தான் அவர்களை என் மாமியார் வீட்டில் விட்டு வந்தேன். இன்னும் பெயர் வைக்கவில்லை.. தே...........டு......கிறேன் ஒரு நல்ல பெயரை.. (மகனை பெற்றதை விட பெயர் வைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் போல)...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
உந்தன் விழிச்சுடரை அறியாமோ யாம் .vimandhini wrote:அது யார் கவிதாயினி?
முட்டாளுக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தது போல.... ஜாலி ஜாலி நீங்கள் வரையும் கவிதைகளை விடவா என் கிறுக்கல்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது...?
உங்கள் தன்னடக்கம் ஒத்துக்க மறுத்தாலும் ,
நாங்கள் மறக்காமல் " கவி தா யினி" என்றே மேலும் வேண்டிடுவோம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
sendhil wrote: ஈகரை உறவுகளின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதத்தாலும் மிக நன்றாக இருக்கிறார்கள் தாயும், சேயும்.. தீட்டு கழித்துத்தான் அவர்களை என் மாமியார் வீட்டில் விட்டு வந்தேன். இன்னும் பெயர் வைக்கவில்லை.. தே...........டு......கிறேன் ஒரு நல்ல பெயரை.. (மகனை பெற்றதை விட பெயர் வைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் போல)...
தம்பி , தைரியமாய் , நல்ல பெயர் இதோ ! நல்ல தம்பி என்று வைத்துவிடுங்கள்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.
அடடா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
P.S.T.Rajan wrote:தங்கை விமந்தனிக்கு நல்வாழ்த்துகள்....அண்ணா P.S.T.Rajan.
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
![இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Thaks02-Editted](https://2img.net/h/1.bp.blogspot.com/_FDULgrSOClk/TTXEsmAHMLI/AAAAAAAAIH8/6R0tczx4AQk/s1600/thaks02-Editted.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
அப்ப சரி! உங்க விதியை மாற்ற முடியாது. எதற்கும் ரெடியாக கொஞ்சம் குனிந்தே நில்லுங்கள்....M.M.SENTHIL wrote:குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள், கவிதையாளர்கள் குட்டினால், நான் இன்னும் கொஞ்சம் குனிந்தே நிற்கிறேன்..
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
ரொம்பவும் தேடாதீங்க...M.M.SENTHIL wrote:ஈகரை உறவுகளின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதத்தாலும் மிக நன்றாக இருக்கிறார்கள் தாயும், சேயும்.. தீட்டு கழித்துத்தான் அவர்களை என் மாமியார் வீட்டில் விட்டு வந்தேன். இன்னும் பெயர் வைக்கவில்லை.. தே...........டு......கிறேன் ஒரு நல்ல பெயரை.. (மகனை பெற்றதை விட பெயர் வைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் போல)...
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:உந்தன் விழிச்சுடரை அறியாமோ யாம் .
உங்கள் தன்னடக்கம் ஒத்துக்க மறுத்தாலும் ,
நாங்கள் மறக்காமல் " கவி தா யினி" என்றே மேலும் வேண்டிடுவோம்
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:தம்பி , தைரியமாய் , நல்ல பெயர் இதோ ! நல்ல தம்பி என்று வைத்துவிடுங்கள்
ரமணியன்
இன்னும் கொஞ்சம் மார்டனாக சொல்லுங்கள் ஐயா.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.
அடடா....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.
அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!
» இன்று (04.08.11) மகாபிரபுவின் பிறந்தநாள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 16
|
|