புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் .
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.
சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயஷிம்ஹா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஜெ., வின் உடல்நலம் நன்றாக உள்ளது. வழக்கமான சுழற்சி முறையிலான செக்அப் நடத்தப்படுகிறது. இவர் எந்த சிறைக்கும் மாற்றப்படவில்லை. முதலில் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயேத்தான் உள்ளார். டி.வி., வழங்கப்படவில்லை. நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஜெ., சசி, இளவரசி ஆகிய 3 பேரும் ஒரே சிறையில்தான் உள்ளனர். டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.
நன்றி : தினமலர்

மேற்கோள் செய்த பதிவு: 1093810தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:நான் இந்த பதிவை கவனிக்கவில்லை..இந்த செய்தியை இன்றுதான் விகடனில் படித்தேன் உடனே பதிவாக போட்டுவிட்டேன்...பதிவை இணைத்தமைக்கு நன்றி அம்மா...
இரண்டு முறை வந்த பதிவில் ஒன்றை நீக்க இயலவில்லை...திருத்த முடிந்தது ..திருத்திவிட்டேன்..இணைய இணைப்பு மெதுவாக உள்ளதால் அப்படி ஆகிவிட்டது...
நோ ப்ரோப்ளேம் நேசன், நான் போட்டது 5ம் தேதியே பேப்பரில் வந்து விட்டது .........புத்தகம் என்பதால் இப்போ போட்டிருப்பார்கள்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093832krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093810தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன்
ஆம் அம்மா.. நிச்சயமாய்... எதற்கும் ஒரு அவகாசம் தேவைப்படும் அல்லவா..அதுவும் அம்மையார் மாறவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது எந்த மீனும் கிடைக்காமல் உள்ளே இருப்பது அவசியம்..அதற்கு காலம் கொடுத்துள்ள அவகாசம் இந்த சிறைவாசம்.. எது எப்படியிருப்பினும்...குடும்ப கட்சியின் கொட்டம் அடக்க இந்த பெண்சிங்கம்தான் சரிப்படும்..வேறு யாருக்கும் அந்த குடும்பத்தை எதிர்க்கும் தைரியமும் ஆற்றலும்...இல்லை...குறிப்பாக பொதுமக்களால் அதிகார..பணபலத்தை எதிர்க்க இயலாது..இவர்கள் மோதிக்கொண்டால்தானே மக்களுக்கு நல்லது நடக்கும்...அதனால்தானே அம்மையார் உள்ளே போனார்..அவர் வெளியே வந்த பிறகு அய்யாவை உள்ளே அனுப்ப வேண்டிய வேலைகளை செய்வார்...அவரும் உள்ளே போகவேண்டிய ஆள்தானே...இப்படி அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் வழக்கு போடவேண்டும்...குன்கா போன்ற நீதிபதிகள் அவர்களை உள்ளே தள்ளவேண்டும்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யாவ அனுப்ப அம்மா வேண்டாம். அது மத்திய அரசின் கடமை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093832krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093810தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன்
ஆம் அம்மா.. நிச்சயமாய்... எதற்கும் ஒரு அவகாசம் தேவைப்படும் அல்லவா..அதுவும் அம்மையார் மாறவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது எந்த மீனும் கிடைக்காமல் உள்ளே இருப்பது அவசியம்..அதற்கு காலம் கொடுத்துள்ள அவகாசம் இந்த சிறைவாசம்.. எது எப்படியிருப்பினும்...குடும்ப கட்சியின் கொட்டம் அடக்க இந்த பெண்சிங்கம்தான் சரிப்படும்..வேறு யாருக்கும் அந்த குடும்பத்தை எதிர்க்கும் தைரியமும் ஆற்றலும்...இல்லை...குறிப்பாக பொதுமக்களால் அதிகார..பணபலத்தை எதிர்க்க இயலாது..இவர்கள் மோதிக்கொண்டால்தானே மக்களுக்கு நல்லது நடக்கும்...அதனால்தானே அம்மையார் உள்ளே போனார்..அவர் வெளியே வந்த பிறகு அய்யாவை உள்ளே அனுப்ப வேண்டிய வேலைகளை செய்வார்...அவரும் உள்ளே போகவேண்டிய ஆள்தானே...இப்படி அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் வழக்கு போடவேண்டும்...குன்கா போன்ற நீதிபதிகள் அவர்களை உள்ளே தள்ளவேண்டும்...
ரொம்ப சரி நேசன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மத்திய அரசில் இருப்பவர்களை யார் உள்ளே தள்ளுவது...ஊழல் இல்லாத இடம் எங்கே இருக்கிறது..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வழக்கு ஏற்கனவே இருக்கிறது - அவர்களின் தலையீடு இல்லேன்னா போதும், சட்டம் தன் கடமையை செய்யும்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093852யினியவன் wrote:வழக்கு ஏற்கனவே இருக்கிறது - அவர்களின் தலையீடு இல்லேன்னா போதும், சட்டம் தன் கடமையை செய்யும்
அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மையாரின் தீர்ப்புக்குப் பிறகு..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரே வித்தியாசம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்:
அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.
அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.
அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093854யினியவன் wrote:ஒரே வித்தியாசம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்:
அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.
அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
ஆம்...அய்யாவால் சரிகட்ட முடியாத ஒரே நபர் அம்மையார் அல்லவா...எனவேதான் அய்யாவை கட்டம் கட்ட அம்மையார்தான் தோதுபடுவார் என்கிறேன்..இருந்தாலும் பழம்பெருச்சாளி சிக்குவது கடினம்..ஆனால் அவர் குடும்பத்தினர் சிக்குவார்கள்..சரிக்கட்டும் வித்தையெல்லாம் இவர்களுக்கு கைவராத கலை..உதாரணம் கனிமொழி அலைக்கற்றை விவகாரம்..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3