புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் .
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.
சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயஷிம்ஹா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஜெ., வின் உடல்நலம் நன்றாக உள்ளது. வழக்கமான சுழற்சி முறையிலான செக்அப் நடத்தப்படுகிறது. இவர் எந்த சிறைக்கும் மாற்றப்படவில்லை. முதலில் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயேத்தான் உள்ளார். டி.வி., வழங்கப்படவில்லை. நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஜெ., சசி, இளவரசி ஆகிய 3 பேரும் ஒரே சிறையில்தான் உள்ளனர். டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.
நன்றி : தினமலர்

//டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.//
இங்க பெங்களூர் வெதெர் நன்னா ஒத்துக்கும் எல்லோருக்கும் மேலும் பாவம் இவ்வளவு வயசானவருக்கு நல்ல ஓய்வு தேவை தானே? .......ஆனால் ஒரு 10 நாளாய் வெயில் அதிகம் தெரிகிறது.அப்பப்போ மழை பெய்தாலும் fan போடும்படி இருக்கு .....இன்னும் குளிர் ஆரம்பிக்கலை ....என்றாலும் மெட்ராசை விட எவ்வளவோ நல்லா இருக்கு அது தான் அவங்களும் சொல்லி இருக்காங்க !

'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்!' டி.ஐ.ஜி-யிடம் மனம் திறந்த ஜெயலலிதா
#1093797- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
செப்டம்பர் 27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை. சிறைக்குள் அவர் எப்படி இருக்கிறார், என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார் என்று நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒரே நபர் ஜெயசிம்ஹா!
ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையின் டி.ஐ.ஜி-யான அவரை நேரில் சந்தித்தோம்.
''பரப்பன அக்ரஹாரா சிறையில் மொத்தம் எத்தனை பெண் கைதிகள் இருக்கிறார்கள்?''
''விசாரணைக் கைதிகள் 89 பேர். குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகள் 46 பேர். மொத்தம் 135 கைதிகள் இருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரும் அடக்கம். கர்நாடக மாநிலத்திலேயே அதிக அளவு பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை இதுதான்.''
''எப்படி இருக்கிறார் ஜெயலலிதா?''
''அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். சுகர், பிரஷர் சீராக இருக்கிறது. 24 மணி நேரமும் சிறையில் உள்ள மருத்துவர்கள் குழு அலார்ட்டாக இருக்கிறது. 28-ம் தேதி ஒருநாள் மட்டும் அவருடைய பர்ஷனல் டாக்டர் அவரை பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. வெளியில் இருந்து மருந்துகள் எடுத்துவர அனுமதி கொடுத்தோம். அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள டாக்டர்கள்தான் அவரைக் கண்காணித்து வருகிறார்கள். அதிகாலையில் எழுந்துவிடுகிறார். காலை ஆறு மணிக்கு அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறை திறக்கப்படும். மாலை ஆறு மணிக்கு அந்த அறையை அடைத்துவிடுவோம். அவரது அறை திறக்கப்பட்டதும் அவர் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனாலும் அதிக தூரம் அவர் நடப்பதில்லை.''
''என்ன சாப்பிடுகிறார்?''
''பெரும்பாலும் பிரட், சான்ட்விச், பால், பழம் இவைகளைத்தான் சாப்பிடுகிறார். முதலில் வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியில் இருந்து உணவு வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில் விதவிதமான காலை உணவுகளை கர்நாடக அரசு வழங்கி வருகிறது. திங்கள்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை இடிச்ச அவல் சாதம், புதன்கிழமை எலுமிச்சை சாதம், வியாழக்கிழமை வெஜிடபிள் புலாவ், வெள்ளிக்கிழமை உப்புமா, சனிக்கிழமை இடிச்ச அவல் சாதம், ஞாயிற்றுக்கிழமை புளியோதரை ஆகியவை வழங்குகிறோம். வழக்கமாக நாங்கள் கைதிகளுக்கு இந்த வரிசைப்படிதான் காலை உணவு கொடுப்போம். அதையேதான் ஜெயலலிதாவும் சாப்பிடுகிறார்.''
''ஜெயிலுக்குள் ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?''
''அப்படி எதுவும் செய்து தரப்படவில்லை. வி.வி.ஐ.பி கைதிகளுக்கு என்ன வசதிகள் கொடுக்கப்படுமோ அவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்படும் யூனிஃபார்ம் மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவந்த உடைகளை அணிய அனுமதி கொடுத்திருக்கிறோம். காலை 8 மணிக்குப் பிறகு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும் மூன்று ஆங்கில பத்திரிகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் முழுமையாக வாசிக்கிறார்.''
''பார்வையாளர்கள் யாரையாவது ஜெயலலிதா சந்தித்தாரா?''
''ஜெயலலிதா அவரைச் சந்தித்தார்... இவரைச் சந்தித்தார் என்று யூகமாக பல செய்திகள் வெளி வருகின்றன. ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன்... உள்ளே வந்ததில் இருந்து இதுவரை அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்பி மனு போடும் அனைவரின் பட்டியலையும் அவரிடம் தினமும் கொடுக்கிறோம். வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'யாரையும் மீட் பண்ண விரும்பலை!’ என்று சொல்லிவிடுகிறார். சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஜெயலலிதா இருக்கும் பகுதிக்கே மாற்றிவிட்டோம். பகல் முழுவதும் சசிகலாவும், இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள். மூவரும் நன்றாகப் பேசியபடி இருக்கிறார்கள். மாலை ஆறு மணி ஆனதும் மூவரையும் தனித்தனி அறையில் அடைத்துவிடுகிறோம். சசிகலாவும், இளவரசியும் மட்டும் அவர்களது வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசினார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால், இவர்களோடு அவர் பேசவோ, சந்திக்கவோ வாய்ப்பு இல்லை. சுதாகரனைப் பார்க்கவும் நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களை அவர் சந்திக்கிறார்.''
''உங்களிடம் ஜெயலலிதா பேசினாரா?''
''நான் தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் உடல் ஆரோக்யமாக இருக்கிறது’ என்று சொன்னார்.
''ஜெயலலிதா, சிறைக்குள் ஸ்பெஷலான ஓர் அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கே ஏ.சி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வருகிறதே?''
''அத்தனையும் தவறான தகவல்கள். 27-ம் தேதி அவர் எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ அதே அறையில்தான் இப்போதும் இருக்கிறார். இந்தியாவில் எந்த ஜெயிலிலும் ஏ.சி கிடையாது. அப்படியிருக்க இங்கே மட்டும் எப்படி ஏ.சி இருக்கும்?''
-வீ.கே.ரமேஷ்
படம்: ரமேஷ் கந்தசாமி

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த சிறை வாசம் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தி அதை அவர் நன்கு உணர்ந்தால் நன்று - செய்த தவறினை ஒத்துக்கொண்டு தன் வாழ்க்கை பாடத்தை மற்ற அரசியல்வாதிகளுக்கும் எடுத்துரைத்தால் அதனினும் நன்று.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அரசியல்வாதியாக அம்மையாரின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குட்பட்டதாக இருந்தாலும்...தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மன உறுதி மிக்கவர்..இல்லாவிட்டார்..தமிழ்நாட்டில் கருநாநிதி போன்ற குள்ளநரிகளை அவர் சமாளித்து ஒரு கட்சியின் வெற்றிகரமான தலைவராக வலம்வர முடிந்திருக்குமா...இழைத்த தவறுகளுக்கு கிடைத்த தண்டணை என்பதை நிச்சயம் உணர்ந்து கொள்வார்.. இந்த சறுக்கலை சமாளித்து மீண்டும் அடைமொழியில் மட்டும் மக்களின் முதல்வராக இல்லாமல் மக்கள் மனதிலும் நல்ல முதல்வர் என்ற பெயரெடுப்பார்..காலம் அதற்காக தந்திருக்கும் அவகாசமே இந்த சிறைவாசம்..
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது நான் ஏற்கனவே போட்டிருக்கேன் நேசன்........இணைத்துவிடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணைய இணைப்பு தான் பிரச்சனை என்று நினைக்கிறேன் நேசன்...என்னுடையதும் 2 முறை வந்து விட்டது, இதோ திருத்தி விட்டேன்
.
.
.
நன்றி நேசன், நோ ப்ரோப்ளேம்
.
.
.
நன்றி நேசன், நோ ப்ரோப்ளேம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நான் இந்த பதிவை கவனிக்கவில்லை..இந்த செய்தியை இன்றுதான் விகடனில் படித்தேன் உடனே பதிவாக போட்டுவிட்டேன்...பதிவை இணைத்தமைக்கு நன்றி அம்மா...
இரண்டு முறை வந்த பதிவில் ஒன்றை நீக்க இயலவில்லை...திருத்த முடிந்தது ..திருத்திவிட்டேன்..இணைய இணைப்பு மெதுவாக உள்ளதால் அப்படி ஆகிவிட்டது...

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981
சிறை தண்டனை என்றதும் படுக்கையில் படுத்துக்
கொண்டு எல்லா அரசியல்வாதி களைப் போல
நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்ற அவர்
விரும்பவில்லை.
சசிகலா வும், அமைச்சர்களும் எவ்வளவோ எடுத்துக்
கூறியும் மருத்து வமனைக்குச் செல்லும் யோசனையை
ஜெயலலிதா ஏற்க வில்லை.
தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வதாக
கூறி, சிறைக்குச் செல்ல முடிவெடுத்தார்.
-
மக்கள் மனதிலும் நல்ல முதல்வர் என பெயரெடுப்பார்...

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3