புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
3 Posts - 2%
prajai
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_lcapஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_voting_barஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 05, 2014 5:52 am

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. SMw3vx1zTeav6U6UeQMb+j

கோமளவள்ளி ஜெயராம் என்றால் யாருக்கும் தெரியாது அதே சமயம் ஜெயலலிதா என்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பறிகொடுத்த ஜெயலலிதாதான் இன்றைக்கு உலகம் முழுவதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டார். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-- மைசூர் நெடுங்சாலையில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.

ஜெயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965ம் ஆண்டில் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம்.வெண்ணிற ஆடை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்ததுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார்.ஜெயலலிதாவின் நிறம், அழகு அவருக்கு என்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. எம்.ஜி.ஆர்,,சிவாஜி,,ஜெமினி,,, என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன், ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

அடிமைப் பெண், அரசகட்டளை, எங்க வீட்டுப் பிள்ளை,ரகசியபோலீஸ், காவல் காரன்,,குடியிருந்த கோவில்,,ஒளி விளக்கு,,தனிப்பிறவி,,என் அண்ணன், பட்டிக்காடா பட்டணமா, கந்தன் கருணை, யார் நீ, நான்,,சூர்ய காந்தி ஆகிய படங்களில் ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கல்.ஜெயலலிதாவின் 100 வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்.

1960, 70களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1980ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் `வேதா'. அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் ஜெயலலிதா.நடிகையாக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்து, அவரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் அதிமுகவை தொடங்கிய பின்னர் கட்சியில் இணைந்தார். ராஜ்யசபா எம்.பியானார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, பின்னர் 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வரான அவர் 2001, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களி வெற்றி வெற்றி பெற்று மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார்.நடிகையின் மகளாக பிறந்து நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் களத்தில் எதிரிகளையே காணோம் என்று பேசினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனதால், களத்தில் ஜெயலலிதாவையே காணோம் என்கின்றனர் எதிர்கட்சியினர்.

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில்...7402 என்ற கைதி எண்ணுடன் ,,ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் கொண்ட அறையில் தனி கழிவறை யுடனும்,குற்றவாளிகளுக்கான வெள்ளை உடையுடனும்,சிறையில் வாடுகிறார்...அன்றைய கனவுக் கன்னி...கலைமாமணி...கலைச்செல்வி ஜெயலலிதா.

ஆசை யாரைத்தான் விட்டது...எம்.ஜி.ஆர். போட்ட கணக்கில் தப்பிய கணக்கிது.....

நேர்மையே பலம்
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. 5no
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 05, 2014 11:38 am

வெள்ளை உடை கொடுத்து விட்டார்களா...?
-
ராஜ வாழ்க்கைதான்..இன்னும்...
-
ஏனோ தானோ சாப்பாடு இல்லை....நல்ல சாப்பாடுதானான்னு
ஒருத்தர் சாப்பிட்டு பார்த்து (சாப்பிட்டவர் உயிரோடு இருந்தால்தான்)
அவங்களுக்கு அந்த சாப்பாடு தரப்படுகிறது..!!
-
ஒரு நாளைக்கு அவங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு செலவு
எவ்வளவு...? எல்லாம் கணக்கு பார்த்தால் அவங்களை வெளியே
விடறதே மேல்னு தோணும்..!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 4:41 pm

இதென்ன பிரதமரின் அமெரிக்க பயணம் தள்ளிப்போடப்பட்டதாக மேலே குறிப்பிட்டு இருக்கீங்க அகிலன்...........இந்த அம்மா தீர்ப்பு வரும்போது அவர் அமெரிக்காவில்  தானே இருந்தார்?
.
.
வெண்ணிற ஆடை இல் ஆரம்பித்து வெண்ணிற ஆடை லேயே முடிக்கப்போகிறாரா ? கண்ணடி
.
.
ஜெ ., பெங்களூர் ஐயங்கார் என்று எங்க பாட்டி சொல்வார், ஜெவின் தாத்தா மேல்கோட்டை கோவில் அர்ச்சகர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 05, 2014 9:08 pm

krishnaamma wrote:இதென்ன பிரதமரின் அமெரிக்க பயணம் தள்ளிப்போடப்பட்டதாக மேலே குறிப்பிட்டு இருக்கீங்க அகிலன்...........இந்த அம்மா தீர்ப்பு வரும்போது அவர் அமெரிக்காவில்  தானே இருந்தார்?
.
.
வெண்ணிற ஆடை இல் ஆரம்பித்து வெண்ணிற ஆடை லேயே முடிக்கப்போகிறாரா ? கண்ணடி
.
.
ஜெ ., பெங்களூர் ஐயங்கார் என்று எங்க பாட்டி சொல்வார், ஜெவின் தாத்தா மேல்கோட்டை கோவில் அர்ச்சகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1093031

ஆமாம் தவறுதலாக பதியப்பட்டுவிட்டது, என்னால் அதை திருத்த முடியவில்லை, முடிந்தால் அந்த வசனத்தை எடுத்துவிடவும்.
நன்றி அம்மா

நேர்மையே பலம்
ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை. 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 9:13 pm

அகிலன் wrote:
krishnaamma wrote:இதென்ன பிரதமரின் அமெரிக்க பயணம் தள்ளிப்போடப்பட்டதாக மேலே குறிப்பிட்டு இருக்கீங்க அகிலன்...........இந்த அம்மா தீர்ப்பு வரும்போது அவர் அமெரிக்காவில்  தானே இருந்தார்?
.
.
வெண்ணிற ஆடை இல் ஆரம்பித்து வெண்ணிற ஆடை லேயே முடிக்கப்போகிறாரா ? கண்ணடி
.
.
ஜெ ., பெங்களூர் ஐயங்கார் என்று எங்க பாட்டி சொல்வார், ஜெவின் தாத்தா மேல்கோட்டை கோவில் அர்ச்சகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1093031

ஆமாம் தவறுதலாக பதியப்பட்டுவிட்டது, என்னால் அதை திருத்த முடியவில்லை, முடிந்தால் அந்த வசனத்தை எடுத்துவிடவும்.
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1093106

நோ ப்ரோப்ளேம், நான் எடுத்துவிடுகிறேன் புன்னகை கவலைப்படாதீங்கோ அகிலன் ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக