புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும்.
பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும்.
செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். வாகன விபத்துக்கள் சற்று ஏற்பட வாய்ப்புண்டு. பெரும் அளவில் மழை உண்டு. சிலநாடுகளில் கடல் கொந்தளிப்பு உண்டாகும். உலகில் சில பாகங்களில் போராட்டம், கிளர்ச்சி ஏற்படலாம். இந்த சனி பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி விலை கூடும். எண்ணெய், இரும்பு விலை குறையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது. பொதுவாக இந்த சனிபெயர்ச்சியால் வளர்ச்சி அதிகரிக்கும்.
சரி, இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
கணித்தவர்கள் :- Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

மேற்கோள் செய்த பதிவு: 1093003krishnaamma wrote:முன்று 7 1/2 நாட்டான் சநிகளை தாண்டியவர்கள் உண்டு ராம் அண்ணா
மங்கு சனி, பொங்கு சனி மரண சனி என்று சொல்வார்கள்........பேச்சு வழக்கில் அவ்வளவுதான்.
.
.
.
பகிர்வுக்கு நன்றி அகிலன்
சோதிடத்தின் மூலம் எமது எதிர்கால பலன்களை அறிந்து கொள்ளலாமே தவிர, விதியை மாற்ற முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கடவுள் வழிபாட்டின் மூலம் மன அமைதி அடையலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092943மாணிக்கம் நடேசன் wrote:என்னைப் போன்ற ராசியே இல்லாதவங்க எங்க போய் பலன பாக்கிறது.
உங்களுடைய பிறந்த திகதி தெரிந்தால் உங்களுடைய ராசியைத்தேரிந்து கொள்ளலாமே
ஐயோ.............மாமா சும்மா சொல்கிறார் அகிலன், அவர் எப்பவுமே அப்படித்தான் 'லக் இல்லாதவன்' என்பது போல சொல்கிறார் ....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093003krishnaamma wrote:முன்று 7 1/2 நாட்டான் சநிகளை தாண்டியவர்கள் உண்டு ராம் அண்ணா
மங்கு சனி, பொங்கு சனி மரண சனி என்று சொல்வார்கள்........பேச்சு வழக்கில் அவ்வளவுதான்.
.
.
.
பகிர்வுக்கு நன்றி அகிலன்
சோதிடத்தின் மூலம் எமது எதிர்கால பலன்களை அறிந்து கொள்ளலாமே தவிர, விதியை மாற்ற முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கடவுள் வழிபாட்டின் மூலம் மன அமைதி அடையலாம்.
ரொம்ப சரி, சும்மா படிப்பேன் தவிர..............நல்லா இருந்தால் எனக்கு இல்லாட்டி ....பாவம் யாருக்கோ கஷ்டம்...என்று விட்டுவிடுவேன்....எனக்கு எல்லாமே "என் கிருஷ்............கோவிந்தா" தான் அகிலன்
மேற்கோள் செய்த பதிவு: 1093101krishnaamma wrote:அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092943மாணிக்கம் நடேசன் wrote:என்னைப் போன்ற ராசியே இல்லாதவங்க எங்க போய் பலன பாக்கிறது.
உங்களுடைய பிறந்த திகதி தெரிந்தால் உங்களுடைய ராசியைத்தேரிந்து கொள்ளலாமே
ஐயோ.............மாமா சும்மா சொல்கிறார் அகிலன், அவர் எப்பவுமே அப்படித்தான் 'லக் இல்லாதவன்' என்பது போல சொல்கிறார் ....................
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
கிருஷ்ணம்மா போன்ற நல்லவர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள் என்றால் நல்ல அதிஷ்டம் தானே மாணிக்கம் நடேசன் ஐயா.
- gilmakvpபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008
அனைத்து ராசிக்காரர்களுக்கும் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டப் போகிறது, மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள் என்று புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் இந்த ஜோதிடர்!
இந்த சனிப்பெயர்ச்சி முதல் யாருக்குமே உலகில் கஷ்டம் வராது போலிருக்கிறது!
இந்த சனிப்பெயர்ச்சி முதல் யாருக்குமே உலகில் கஷ்டம் வராது போலிருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா உள்ள போயாச்சு
அய்யா குடும்பம் உள்ள போயிடும்
அப்ப நல்ல காலம் தானே பாஸ்
அய்யா குடும்பம் உள்ள போயிடும்
அப்ப நல்ல காலம் தானே பாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1095359சிவா wrote:அனைத்து ராசிக்காரர்களுக்கும் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டப் போகிறது, மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள் என்று புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் இந்த ஜோதிடர்!
இந்த சனிப்பெயர்ச்சி முதல் யாருக்குமே உலகில் கஷ்டம் வராது போலிருக்கிறது!
சோதிடர் பிழைக்க வேண்டாமா?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சனி பகவான் பெயற்சி பதிவு செய்துள்ள அகிலன்அவர்களுக்கு நன்றி நன்றி.....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1093097அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092986ayyasamy ram wrote:சனி திசை ஒருவரின் வாழ்நாளில் மூன்று முறை
வர வாய்ப்புண்டு...
-
முதலில் வரும் ஏழரை ஆண்டு காலத்தில் கொஞ்சம்
படுத்தும்...
-
அடுத்த முறை வரும் ஏழரை திசையில் எல்லாம்
நன்மையே செய்யும்...பெரிய பாதகம் ஏற்படுத்தாது...
-
மூன்றாவது முறை வரும் ஏழரை திசை ஒரு சிலருக்கு
மாரகத்தை (மரணத்தை) ஏற்படுத்தும்...அவரவர் கிரக
அமைப்புகளுக்கு ஏற்பவும், வாரிசுகளின் ஜாதக பலன்களை
கொண்டும் இதனை அறியலாம்...
-
#சோதிடர் சொல்ல கேட்டது...!!
அய்யாசாமி ராம் அவர்களே ,
சனி திசை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பலனில் உள்ளது.
ஆனால் சனிமாற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவான சனிக்கிரக மாற்றம் ஆகும்.இதுதான் ஒருவருக்கு மூன்று முறை வரும்.
சனி திசை ஒருவருடைய வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். இது 20வருடங்கள் வரை நிற்கும்.
ஏழரைச் சனி என்பது நான்கு முறை வரும்.
1. மங்கு சனி
2. பொங்கு சனி
3. சுங்கு சனி
4. மரணச் சனி
சனி திசை மொத்தம் 19 வருடங்கள்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4