புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர்
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 7 வது நாளாக சிறையில் உள்ளார்
வருகிற 7-ந்தேதி ஜெயலலிதா ஜாமீன் மனுமீதான் விசாரணை நடைபெறுகிறது. அப்போதுதான் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காத என்ற விவரம் தெரியவரும். ஜெயலலிதா சிறையில் அடைக்கபட்டு உள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடும் அதிர்ச்சியின் காரணமாக மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள், சினிமா கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அற வழியிலான போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.
கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி முன்பு அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இன்று எம்.ஜி.ஆர். சமாதி முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்த னர். இந்த உண்ணாவிரதத்தில் 119 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. போட்டி எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், மா.ப.பாண்டிய ராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், சுரேஷ்குமார், அருண்சுப்பிரமணியம், சாந்தி, சமத்துவ மக்கள் கட்சி எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, போட்டி புதிய தமிழகம் ராமசாமி ஆகிய எம்.எல்.ஏக்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
அனைவரும் கருப்பு சட்டை அணிந்து இருந்தார்கள். பெண் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சேலை கட்டி இருந்தனர்.எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் தனித்தனியாக கைகளில் கோரிக்கை அட்டைகளை பிடித்திருந்தனர். அதில் சிறை வைக்காதே சிறைவைக்காதே, தர்ம தாய்க்கு நீதி வழங்கு, புரட்சி தலைவியை உடனே விடுதலை செய், காவிரியை மீட்ட காவிய தாய்க்கு சிறையா, தமிழ் தாய்க்கு சிறையா, தாங்காது தமிழர் நெஞ்சம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இதற்கிடையே ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் நேற்று பரப்பன அக்ரஹாரா ஒசரோடு சந்திப்பில் திடீரென தரையில் அமர்ந்து கதறி அழுது தர்ணா செய்தனர். அங்கேயே உருண்டு–புரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.//
வாங்கின துட்டுக்கு பழுது இல்லாமல் தினமும் இந்த நாடகம் அரங்கேறுகிறது போலிருக்கே !
வாங்கின துட்டுக்கு பழுது இல்லாமல் தினமும் இந்த நாடகம் அரங்கேறுகிறது போலிருக்கே !
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1092743சிவா wrote:
தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1092841mmani15646 wrote:தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இதை சொன்ன மணியை எதிர்த்து "மணியை குண்டர் சட்டத்தின் கீழ் அரெஸ்ட் செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம்" ன்னு கிளம்பிடப் போறானுக மட்டி பசங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092841mmani15646 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092743சிவா wrote:
தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இதுலே யே தெரிகிறது இவங்க சொல்வது .நடந்து கொள்வது யார் சொல்லிக்கொடுத்து..............அல்லது 'கொடுத்து'................செய்ய சொல்லியது என்று புரிகிறதா? அகிலன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092844யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092841mmani15646 wrote:தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இதை சொன்ன மணியை எதிர்த்து "மணியை குண்டர் சட்டத்தின் கீழ் அரெஸ்ட் செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம்" ன்னு கிளம்பிடப் போறானுக மட்டி பசங்க
நாம இங்கு எழுதுவதெல்லாம் அந்த ஆளுங்களுக்கு தெரியாது தானே இனியவன்?
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
[url=http://www.eegarai.net/t114621p15-topic#1092844]மேற்கோள் செய்த பதிவு: 1092844[/உரல்யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092841mmani15646 wrote:தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இதை சொன்ன மணியை எதிர்த்து "மணியை குண்டர் சட்டத்தின் கீழ் அரெஸ்ட் செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம்" ன்னு கிளம்பிடப் போறானுக மட்டி பசங்க
நான் ஒல்லியாக இருக்கிறேன். எனவே என்னைகுண்டு சட்டம் மன்னிக்கவும் குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று நீதி மன்றத்தில் வாதிடுவேன். எப்படி?
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வன்முறை பரவியதால் மராத்தா அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்
» நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3