புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
7 Posts - 64%
heezulia
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
8 Posts - 2%
prajai
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
4 Posts - 1%
mruthun
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_m10கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 03, 2014 1:02 pm


மிஷ்கின் படத்தில் குத்துப்பாட்டு என்றாலே மஞ்சள் சேலை என்று முடிவுக்கு வந்துவிடலாம். யோசித்துப்பார்த்ததில் கிளாமர் பாட்டுகள் பலவற்றில் மஞ்சள் சேலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதையும் தான் ஆராய்ச்சி செஞ்சிப் பார்த்திடுவோமே…
-
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? QH2kgNSiTuqtPljYIg09+p42
-
இந்த மஞ்சள் மேனியா பாலிவுட்டில் 80களின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. அனில் கபூருடன் மாதுரி தீட்ஷித் ஆடிய ‘தக் தக்’ பாடலை மறக்க முடியுமா என்ன? மிஷ்கினுக்கு இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னோடிகள் அக்‌ஷய் குமாரும் அனில் கபூரும். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினை மஞ்சள் புடவை கட்டவைத்து மழையில் ஒரு ரொமான்ஸ் பாடல் நிச்சயம். உதாரணத்துக்கு ரவீனா டாண்டனுடன் அக்‌ஷய் ஆடிய ‘டிப் டிப் பர்சா’, மற்றும் காத்ரீனாவுடன் ஆடிய ‘டி தனா தன்’ பாடல் இரண்டையும் சற்றே கொசுவர்த்தி சுருள் சுற்றிப் பாருங்கள்.

அங்கே அப்படி என்றால் நம் கோலிவுட்டில் ’சத்ரியன்’ படத்தில் மஞ்சள் சேலையில் பானுப்ரியா தொடங்கி சிம்ரன், நமீதா, ஏன் அனுஷ்காவின் ’வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரை வந்தது.

சினிமா இணையங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தின் ஸ்டில்களில் ஹீரோயின் சூடாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் அதே மஞ்சள் சேலை. ‘அப்படி என்னதான் இந்த மஞ்சள் சேலையில் மகிமை இருக்கு?’ என்று அந்தப் படத்தின் டைரக்டர் வடிவுடையானிடம் கேட்டதற்கு…
-

கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? UdaQCiOJSaqatPW1O4Gr+p42a
-
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? IBOxSgRmTHuMRXYCvnFr+p42aa
-
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? M8sY5760RtqQhXoeMA7s+p43
-
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? D4w8uiMSse2MFQYFKLHk+p43a
-

”கருப்பு, சிவப்பு சேலை போன்றவை நடிகைகளின் தோல் வண்ணத்தை சற்றே டம்மியாக்கிவிடும். முன்பு மழைப்பாட்டு, கிளாமர் பாட்டு என்றால் வெள்ளை சேலை அணிந்துவந்தார்கள். ஆனால் வெள்ளைச் சேலை பேய்களின் யூனிஃபார்ம் ஆனதாலோ என்னவோ, அந்த இடத்தை மஞ்சள் சேலை பிடித்துக்கொண்டது. மஞ்சள் நிறம் ஹீரோயின்களின் ஸ்கின் கலருடன் ரொம்பவே ஒத்துப்போகும். மேலும் கிளாமர் சாதாரணமாக இருந்தாலும் மஞ்சள் வண்ணங்களில் கொஞ்சம் தூக்கலாகத் தெரியும். எனவேதான் இப்படி’ என்றார்.

இப்போ டவுட் க்ளியர் ஆச்சா?
----
ஷாலினி நியூட்டன் – ஆனந்த விகடன்-



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக