புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_m10அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 7:29 pm

அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !  2LwCpKQDRWyapKSUeqTX+LBS

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

3வது இந்தியப் பிரதமர்

பதவியில்
ஜூன் 9, 1964 – ஜனவரி 11, 1966
முன்னவர் குல்சாரிலால் நந்தா
பின்வந்தவர் குல்சாரிலால் நந்தா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
பிறப்பு அக்டோபர் 2, 1904
முகல்சாரி, உத்தரப் பிரதேசம்
இறப்பு ஜனவரி 11, 1966
தஷ்கந்த், சோவியத் ரஷ்யா
சமயம் இந்து சமயம்

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 7:45 pm

காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டம்.
காங்கிரஸ் கட்சிப் பணிக்காக பலர் அமைச்சர்
பதவியை விட்டு விலகும் காமராஜர் திட்டம் செயல்
படுத்தப்பட்டது.

அதன்படி லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்றோர்
பதவியைவிட்டு விலகினர்.
காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்
தலைவரானார். அச்சமயம் மதுரையில் ஒரு பொதுக்
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சாஸ்திரியும் காமராஜரும் கலந்து கொண்டனர்
.
லால்பகதூர் சாஸ்திரி பேசும்போது, ""எனக்கும்
தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான தொடர்புண்டு.
எவ்வாறு எனில் என் அமைச்சர் பதவி இருமுறை
பறிபோவதற்குத் தமிழ்நாடுதான் காரணமாக
இருந்திருக்கிறது...'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

கூட்டத்தில் ஒரே பரபரப்பு. தமிழ்நாட்டைப் பற்றி
குறை கூறப்போகிறாரோ? என்று மக்கள் நினைத்தனர்.
அதனைப் புரிந்து கொண்ட சாஸ்திரி,

"'தமிழகத்தைப் பற்றி குறைசொல்லப்போகிறேன்
என்று பயப்படாதீர்கள். அரியலூர் விபத்தின் போது
ரயில்வே அமைச்சர் பதவியை விட்டுவிலகினேன். அ

அடுத்து நம்முடைய பெரும் தலைவர் காமராஜர் பெயரில்
உருவான திட்டத்தின்படி இன்று அமைச்சர் பதவியை
விட்டுவிலகிவிட்டேன். எனக்கு தொடர்ந்து பதவி வெறி
ஏற்படாமல் தடையிட்ட உங்களுக்கு நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்...'' என்று கூறவும் கூட்டத்தினர்
அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக