புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,
Page 1 of 1 •
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல், கடைகளை அடித்து நொறுக்குதல், சிலைகளை உடைத்தல் என, பல்வேறு ரூபங்களில், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள, சென்னை கோபாலபுரத்திற்கு, அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் திரண்டு வந்து, வீட்டை நோக்கி கல் வீசினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், அங்கு தயாராக இருந்த தி.மு.க.,வினர், எதிர் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில், அ.தி.மு.க., தரப்பில் ஒருவருக்கு, மண்டையில் கடும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
தினமலர்
தி.மு.க., தரப்பினருக்கும், கடுமை யான காயங்கள் ஏற்பட்டதாகவும், அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.ஆனால், அ.தி.மு.க., தரப்பினர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதல் படி, பயங்கர ஆயுதங்கள் கொண்டு, தி.மு.க.,வினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இருந்தனர்.இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார், மூன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால், உடனடியாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோரை, கைது செய்து நடவடிக்கை எடுக்க, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால், இருவரும் போலீசாரால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தி.மு.க., வினர் கருதுவதால், அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தவறான முடிவு போல தெரிகின்றது ... இதில் எது உண்மை என்று தெரியவில்லை . ஆனால் கைதுக்கு இது நேரம் இல்லை .
சட்டம் ஒழுங்கு மேலும் கெடும் ...இது ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறும்
சட்டம் ஒழுங்கு மேலும் கெடும் ...இது ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1092152சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மக்கள் அரசு பேருந்தும் மற்ற அரசு உடமைகளும் அவர்கள் பணம் தான் என்பதை எப்பொழுதுதான் உணரப் போகிறார்களோ......
தங்கள் பையில் இருந்து எவனையாவது காசு எடுக்க விடுவார்களா...அதே போல் தான் இதுவும் என்பதை உணர்ந்தாள் ஒழிய உடைப்பதும் எரிப்பதும் அணையாது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ஆனால் இந்த கைது நடவடிக்கை சரியல்ல என்பதே என் கருத்து ...
அதற்காக கட்டுமரத்தின் ஆதரவாளர் என்று நினைத்துவிடாதீர்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092152சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மக்கள் அரசு பேருந்தும் மற்ற அரசு உடமைகளும் அவர்கள் பணம் தான் என்பதை எப்பொழுதுதான் உணரப் போகிறார்களோ......
தங்கள் பையில் இருந்து எவனையாவது காசு எடுக்க விடுவார்களா...அதே போல் தான் இதுவும் என்பதை உணர்ந்தாள் ஒழிய உடைப்பதும் எரிப்பதும் அணையாது
போராட்டம் செய்தவர்களைப் பார்த்தீர்களா பிஜிராமன், அனைவருமே போதையில் நடக்க முடியாமல் தான் திரிந்தனர்!
இதிலும் அமைச்சர்கள், எம் எல் ஏ - க்களுக்குள் போட்டி, யார் தொகுதியில் அதிகமான வன்முறை நடந்தேறியது என்பதை அம்மாவிற்குக் காட்ட வேண்டும் என்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1092157சிவா wrote:பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092152சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மக்கள் அரசு பேருந்தும் மற்ற அரசு உடமைகளும் அவர்கள் பணம் தான் என்பதை எப்பொழுதுதான் உணரப் போகிறார்களோ......
தங்கள் பையில் இருந்து எவனையாவது காசு எடுக்க விடுவார்களா...அதே போல் தான் இதுவும் என்பதை உணர்ந்தாள் ஒழிய உடைப்பதும் எரிப்பதும் அணையாது
போராட்டம் செய்தவர்களைப் பார்த்தீர்களா பிஜிராமன், அனைவருமே போதையில் நடக்க முடியாமல் தான் திரிந்தனர்!
இதிலும் அமைச்சர்கள், எம் எல் ஏ - க்களுக்குள் போட்டி, யார் தொகுதியில் அதிகமான வன்முறை நடந்தேறியது என்பதை அம்மாவிற்குக் காட்ட வேண்டும் என்று!
நிதானத்தில் இருந்தால்.......இது போன்ற கிறுக்குத் தனமாக செயல் செய்ய ஓரளவு தோணாது அண்ணா......அதான் முழு போதையில்....அதுவும் அந்த போதை கிடைக்கத் தானே இதில் கலந்து கொள்ளவே செய்கிறார்கள்......
போராட்டத்தில் கலந்திருந்த மூஞ்சிகளை எல்லாம் பார்க்கணுமே.....
எனக்கு வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வந்தது.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:தவறான முடிவு போல தெரிகின்றது ... இதில் எது உண்மை என்று தெரியவில்லை . ஆனால் கைதுக்கு இது நேரம் இல்லை .
சட்டம் ஒழுங்கு மேலும் கெடும் ...இது ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறும்
ம்..........நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.............மக்கள் பெரும் அவதிக்குள்ளவர்கள்.............இரு தலை கொள்ளி எறும்பு போல ஆகிவிடும் அவர்கள் நிலைமை.............தொடர்ந்து பண்டிகைகள் வேறு...............பாவம் மக்கள்.................வியாபாரிகள்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
இருந்தாலும் மக்கள் நிலைமை கஷ்டம் தான் சிவா, அன்று நீங்கள் சொன்னது போல வை கோ பேசிவிட்டார்............இந்த அதிமுக கலாட்டாவால் பொது சொத்துகளுக்கு வந்த நஷ்டத்தை அவர்களிடம் தான் வசூலிக்கனும் என்று டிவி இல் சொன்னார்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|