புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_m10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_m10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10 
3 Posts - 8%
heezulia
மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_m10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_m10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_m10மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து சீட்டில் முதல்வர் முடிவு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 1:55 pm

மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! GAaoPkzQRSezd4Gu2TTd+Tamil_News_large_1081071

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, ஜெயலலிதாவின் முடிவை அறிய முயன்ற அமைச்சர்களுக்கு, மருந்து சீட்டும், மாத்திரைகளும் கை கொடுத்தன என்ற, சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அமைச்சர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தனர். அதனால், நீதிமன்ற வளாகத்தை விட்டு அவர்கள் நகரவே இல்லை. அன்று மாலை 6:30 மணிக்கு, ஜெயலலிதாவை, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்த பின்னும் அவர்கள் அங்கிருந்து கிளம்பவில்லை. சிறையில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவதற்காக காத்திருந்தனர். சிறைக்கு செல்வதற்கு முன், ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்த ஜெயலலிதா, 'எல்லா மந்திரிகளும் இங்கே இருக்க வேண்டாம்; சீனியர்ஸ் மட்டும் இருங்கள். மற்றவர்களை சென்னைக்கு உடனடியாக போகச் சொல்லுங்கள்' என்று, கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது, அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி ஜெயலலிதா அப்போது பேசவில்லை. அமைச்சர்களும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று, அதை வலியுறுத்தவில்லை.ஜெயலலிதா உத்தரவை அடுத்து, பாதி அமைச்சர்கள் இரவோடு இரவாக சென்னை திரும்பி விட்டனர். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மட்டும் பெங்களூரில் தங்கியிருந்தனர்.

இதே நேரத்தில், மத்திய உள்துறை அளைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுனரிடம், தமிழக நிலவரம் பற்றியும், வன்முறை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுனரின் எதிர்பார்ப்பு, ஆட்சி தொடர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நேற்று அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி ஜெயலலிதாவிடம் ஆலோசனை கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால், நேற்று காலை 8:30 மணியளவில், சிறையில், ஜெயலலிதாவை சந்தித்து, அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த, மூத்த தமிழக அமைச்சர்கள் சென்றனர். ஆனால், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், சிறைவாசிகளை சந்திக்க, பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று, சிறை துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.அதையடுத்து, அமைச்சர்கள் இக்கட்டான நிலையில், செய்வதறியாமல் ஆழ்ந்து இருந்தனர். அந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சிறைக்குள் அனுப்பப்படும் என்று அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அந்த சாக்கை பயன்படுத்தி, மருந்து சீட்டு மூலம், அடுத்த முதல்வரின் பெயரை அமைச்சர்கள் அறிந்துகொண்டதாக கூறப்படுகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 1:57 pm

என்னவோ சினிமா மாதிரி இருக்கே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Sep 29, 2014 2:20 pm

அது மாதிரிதான் தெரிகிறது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மருந்து சீட்டில் முதல்வர் முடிவு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 29, 2014 4:36 pm

என்னமோ அந்தம்மா நாட்டுக்காக போராடி சிறைக்குள் சென்ற மாதிரி அங்கங்கே உண்ணாவிரதம் இருக்கிறானுங்க , ஜெயிலுக்கு முன் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறானுங்க.......
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 29, 2014 4:59 pm

ராஜா wrote:என்னமோ அந்தம்மா நாட்டுக்காக போராடி சிறைக்குள் சென்ற மாதிரி அங்கங்கே உண்ணாவிரதம் இருக்கிறானுங்க , ஜெயிலுக்கு முன் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறானுங்க.......
மேற்கோள் செய்த பதிவு: 1091728
காசுக்கு கூவுறானுங்க கொய்யால



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ramesh Pazhamalai
Ramesh Pazhamalai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 23/09/2014

PostRamesh Pazhamalai Mon Sep 29, 2014 5:17 pm

காசுக்கு கூவுறானுங்க கொய்யால[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091731
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:என்னமோ அந்தம்மா நாட்டுக்காக போராடி சிறைக்குள் சென்ற மாதிரி அங்கங்கே உண்ணாவிரதம் இருக்கிறானுங்க , ஜெயிலுக்கு முன் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறானுங்க.......
மேற்கோள் செய்த பதிவு: 1091728
காசுக்கு கூவுறானுங்க கொய்யால
மேற்கோள் செய்த பதிவு: 1091731

எப்ப திருந்துவோம் நாம்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 6:58 pm

Ramesh Pazhamalai wrote:காசுக்கு கூவுறானுங்க கொய்யால
மேற்கோள் செய்த பதிவு: 1091731
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:என்னமோ அந்தம்மா நாட்டுக்காக போராடி சிறைக்குள் சென்ற மாதிரி அங்கங்கே உண்ணாவிரதம் இருக்கிறானுங்க , ஜெயிலுக்கு முன் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறானுங்க.......
மேற்கோள் செய்த பதிவு: 1091728
காசுக்கு கூவுறானுங்க கொய்யால
மேற்கோள் செய்த பதிவு: 1091731

எப்ப திருந்துவோம் நாம்?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091736

தெரியலயேப்பா !
( நீங்க நல்லவரா கெட்டவரா? என்று கேட்டபோது கமல் பதில் சொல்வது போல நினைத்து படிக்கவும் புன்னகை ) ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக