புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
3 Posts - 5%
prajai
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
2 Posts - 4%
viyasan
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
1 Post - 2%
Rutu
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
1 Post - 2%
சிவா
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 10:17 pm

அம்மா - ஜெயில் ஜோக்ஸ் புன்னகை ஜெயலிதா ஜெயில்க்கு போனாலும் போனாங்க, நெட் லும் whatsup லும் நிறைய ஜோக்கள் வர ஆரம்பித்துவிட்டன புன்னகை இவை எனக்கு வந்தவை.............அப்படியே போடுகிறேன்....பிறகு அவற்றின் தமிழாக்கமும் போடுகிறேன் புன்னகை

A message from a frustrated Tamil Nadu guy to a  Karnataka guy :

Hey,.we sent an elephant for Dasara festival..but you guys sent it to jail............. அழுகை அழுகை அழுகை

ஒரு மனம் நொந்த தமிழ் காரர் ஒரு கர்நாடகா friend க்கு மெசேஜ் அனுப்புகிறார்...........

" நாங்க ஒரு யானையை உங்க தசரா திருவிழாவுக் காக அனுப்பினோம்..........நீங்க அதை இப்படி  ஜெயில் லுக்கு அனுப்பிட்டிங்களேடா............" அழுகை அழுகை அழுகை

தொடரும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 10:35 pm

What a week its turning out to be for India............
one MOM ( Mangalyan on Mars) landed on Mars,
Another just landed behind Bars..
Both controlled from bangalore........

இந்த வாரம் இந்தியாவின் நிலைமையை பாருங்கள்................
ஒரு MOM மார்ஸ் போய் இருக்காங்க.................
மற்றொரு அம்மா ஜெயில் கம்பி பின்னால போய் இருக்காங்க.............
இந்த இரண்டுமே பங்களுரிலிலே நடந்தது................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 28, 2014 11:58 pm

66 வது வயதில் 66 கோடி ஊழலினால் அம்மணி உள்ளே.

ஆறு ஒன்பது இதெல்லாம் அம்மணிக்கு ரொம்ப ராசியாச்சே - இப்போ என்னாச்சு?

ஆலா பறந்தா ஆறானாலும் (யாரானாலும்) ஜெயில் கம்பி எண்ணித்தான் ஆகணும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 29, 2014 7:11 am

அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  J6yRdH9gRYW25Mp9m752+thAG2SHU5W
-
விரைவில் எதிர்பாருங்கள்...
-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 29, 2014 7:17 am

எனக்கு 66 உனக்கும் 66 ஆனா நீ அக்கா, நான் தம்பி. கணக்கு உதைக்குதே.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 29, 2014 11:55 am

சிங்கம் சீறிப் பாய்ந்து வெளியில் வரும்
அப்போ யாரு எதிர்ல நிக்கறாங்கன்னு பார்ப்போம்

(ஆமா, இது ஜோக் பகுதி தானே)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 1:29 pm

M.M.SENTHIL wrote:சிங்கம் சீறிப் பாய்ந்து வெளியில் வரும்
அப்போ யாரு எதிர்ல நிக்கறாங்கன்னு பார்ப்போம்

(ஆமா, இது ஜோக் பகுதி தானே)

ஏன் செந்தில் பயந்துட்டிங்களா ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 1:31 pm

ayyasamy ram wrote:அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  J6yRdH9gRYW25Mp9m752+thAG2SHU5W
-
விரைவில் எதிர்பாருங்கள்...
-

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 1:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 66 உனக்கும் 66 ஆனா நீ  அக்கா, நான்  தம்பி. கணக்கு உதைக்குதே.

'அக்க' என்று சொல்லறீங்களே............... அவங்க 'அம்மா ' இல்லையோ மாமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 1:38 pm

அம்மா ரொம்ப சிரமப்பட்டு தன் பேரில் 'அம்மா சிமெண்ட்' , 'அம்மா தண்ணீர் ' , 'அம்மா உணவகம்' என்றெல்லாம் செய்ய வேண்டி இருந்தது.....................ஆனால் நம் புதிய முதலமைச்சருக்கு இந்த கஷ்டம் இல்லை................
.
.
அவர் பெயர் பின்னே ஏற்கனவே நிறைய இருக்கு தெரியுமா ?????
.
.
.
.
.
.
.
.
.
.
.
'பன்னீர்' சோடா...............'பன்னீர்' பட்டர் மசாலா................'பன்னீர்'65.......................'பன்னீர்' புலாவ்............இப்படி எத்தனையோ..................... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக