5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
Page 1 of 2 • 1, 2
"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். அடிக்கடி இங்கு வர முடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரண்டே மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். அதன்பின்பு, நான் முழுமையாக ஈகரையில் இயங்குவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து "பாரத் ஜோதி விருது" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் எனக்கு இந்த விருது வழங்குவதாகவும் இருந்தது. நான் நாகபுரியில் உள்ள எனது தலைமை அலுவலகத்தில் சில அத்தியாவசியமான வேலைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புது தில்லி சென்று அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தேன்.
ஆயினும், நாகபுரியில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால், புதுதில்லி செல்லாமலேயே மீண்டும் பெங்களூரு திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், தில்லியில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈகரை உறவுகளிடம் இதைப் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 36 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் இவ்விருது கிடைத்துள்ளது மனநிறைவைத் தருவதாக உள்ளது.


நிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து "பாரத் ஜோதி விருது" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் எனக்கு இந்த விருது வழங்குவதாகவும் இருந்தது. நான் நாகபுரியில் உள்ள எனது தலைமை அலுவலகத்தில் சில அத்தியாவசியமான வேலைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புது தில்லி சென்று அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தேன்.
ஆயினும், நாகபுரியில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால், புதுதில்லி செல்லாமலேயே மீண்டும் பெங்களூரு திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், தில்லியில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈகரை உறவுகளிடம் இதைப் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 36 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் இவ்விருது கிடைத்துள்ளது மனநிறைவைத் தருவதாக உள்ளது.
Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
மனம் நிறைந்த பாராட்டும், வாழத்தும் உங்களுக்கு சமர்ப்பணம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4541
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420
Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா...............

என்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்


என்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்



krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63826
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
வாழ்த்துகள் Dr சுந்தரராஜ் தயாளன்

ரமணியன்

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1091538@மாணிக்கம் நடேசன் wrote:மனம் நிறைந்த பாராட்டும், வாழத்தும் உங்களுக்கு சமர்ப்பணம்.
மிகவும் நன்றி மாணிக்கம் நடேசன் அய்யா

Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்
வாழ்த்துகள் அய்யா
எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்
வாழ்த்துகள் அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
மிக்க மகிழ்ச்சி ஐயா.........
வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக

வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக



பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31062
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7440
Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1091545@krishnaamma wrote:மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா...............
என்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்![]()
![]()
மிகவும் நன்றி கிருஷ்ணம்மா

Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|