புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
34 Posts - 43%
heezulia
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
400 Posts - 49%
heezulia
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
27 Posts - 3%
prajai
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_m10இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:03 pm

இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாதது, நைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது.

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! B8wJvftWT26MGbzq4Z0l+Tamil_News_large_108110320140929003922

இன்றைய சூழலில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இதயநோய் காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர். இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்தில்இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம் :

அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள். புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பு என்றில்லை. அவர்களை சுற்றியுள்ளோரும் குறிப்பாக குழந்தைகள் இதனால் பாதிக்க படுகின்றனர்.

நியுயார்க்கில் புகை பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் 2020ல் உலகிலேயே அதிக இருதய நோயாளிகளை கொண்ட நாடு இந்தியாவாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் என கண்டறியப் பட்டுள்ளது.

சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோயை எளிதில் கண்டறிய முடிவதில்லை.

எப்படி தவிர்ப்பது?

*புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தால், இருதய நோய்கள் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.

*உப்பு அதிகளவில் பயன்படுத்துவதால் உடலில் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

*ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின் அளவை சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.

*ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.

*காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் வகைகள் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

*சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 29, 2014 2:16 pm

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! 103459460
-
சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால்
மன ஆரோக்கியம் மிகும்...
-
மன ஆரோக்கியம் மிகுந்தால் எந்த நோயும்
அணுக தயங்கும்...!!
-
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! 34ynQX51S0eXBcbxQ363+thinninghairs
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:27 pm

ஆமாம் ராம் அண்ணா புன்னகை ரொம்ப சிரி................சாரி..............ரொம்ப சரி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Sep 29, 2014 2:41 pm

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! 103459460

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! 1571444738

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக