புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
Page 8 of 15 •
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1091460ayyasamy ram wrote:பெண் பாவம் பொல்லாது...!
-
அதனால் அடக்கி வாசிப்போம்...
-
தீர்ப்பு இறுதியானது அல்ல...
-
மேல்முறையீடு இருக்கிறது..!!!
-
நீங்கள் இடும் நகைச்சுவை நன்று
பெண் பாவம் பொல்லாதது என்றால் - வழங்கிய நீதி தவறா?
அம்மணி நாட்டுக்கே தன்னை அர்பணித்த தியாக செம்மலா?
இந்தப் தீர்ப்பு நம் நாட்டு அரசியல்வியாதிகளுக்கு ஒரு பாடம் - மற்ற வழக்குகளில் சிக்கி உள்ள அரசியல்வாதிகளுக்கும் இதே போல் நீதி வழங்க வேண்டும் விரைவில்.
சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்தால் - இந்த அரசியல்வாதிகளுக்கு சட்டத்தின் மீதுள்ள பயம் போய்விடும், மக்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை போய்விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார்.
இதனிடையே, ஜெ., மீதான வழஇந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.க்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்

மேற்கோள் செய்த பதிவு: 1091485Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
தெரியலையே ஆதிரா ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா?
மேற்கோள் செய்த பதிவு: 1091486krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091485Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
தெரியலையே ஆதிரா ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rksivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091369krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091365யினியவன் wrote:20 வருஷத்துக்கு முன்னர் 66 கோடி - இன்றைய மதிப்பில் அவர் சொத்துக்களின் மதிப்பு பலாயிரம் கோடிகளுக்கு மேல் அம்மா.
சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு பணத்தை கட்டவேண்டும் - அரசின் தலைமையில்.
அந்த சொத்துக்களை தான் கோர்ட் பறிமுதல் செய்து விட்டதாமே? அப்புறம் எப்படி அதை ஏலம் விட்டு இவ கட்டமுடியும்? எனக்கு புரியலை இனியவன்
இந்த லிங்க் பாருங்களேன்....மோடி ஹிந்தி இல் பேசுகிறார் !
http://www.ndtv.com/video/live/channel/ndtv24x7 அழகா இங்க்லீஷ் ல பேசக் கூடாதோ ?
நமது பிரதமர் மோடி அவர்களின் ஆங்கிலம் கடுமையான ஸ்லாங் கொண்டது நமக்கே புரிவதற்கு கொஞ்சம் தடுமாறவேண்டி இருக்கும். UN இல் மொழி மாற்ற வசதி உண்டு ( ஆங்கீலத்திற்கு மட்டும் ஆங்கீல மொழி பெயர்ப்பு கிடையாது ) அதலால் எந்த மொழியில் பேசினாலும் நாம் விரும்பும் மொழி பெயர்ப்பை headphone இல் கேட்கலாம். அதனால் ஹிந்தியே நல்லது, என்னை கேட்டால் குஜராத்தி இன்னும் better . ராஜ் நாத் சிங் இந்த வகையில் புத்தி சாலி. (மற்றவிஷயங்களில் திருந்தமாட்டார் ).
ஆமாம் மன்மோகன் சிங் ஆங்கீலத்தில் பேசும்போது ஏதாவது புரிந்ததா? புரிந்தது என்று யாராவது சொன்னால் அது பம்மாத்து வேலை.
சிவம்
okok , விவரத்துக்கு நன்றி சிவம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்..............அமைச்சர் குழு ஏமாற்ற்றத்துடன் திரும்பிவிட்டதாம்................ஜெயலிதாவின் அரை எண் 26 என்றும், அவரின் எண் 7402 என்றும் டிவி செய்திகளில் சொல்கிறார்கள்....................இன்று ஞா யிற்று கிழமை என்பதால் சிறைக்கைதிகளை பார்க்க அனுமதி இல்லையாம்
சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room
சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரில் உள்ள சிறைசாலை வாசலில் அதிமுகவினர் , தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர்..................போலீஸ் அவர்களை கைது செய்தனர்.............அங்கு ஒரே தள்ளு முள்ளு மற்றும் அழுகை ஒப்பரியாம் ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை காண எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
அவ்வாறு தேர்தெடுக்கப்படுபவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நேற்று அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி உருவெடுத்தது.
இதற்கு விடை காணும் விதமாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நன்றி : புதிய தலைமுறை

செப்டம்பர் 28, 2014, 4:20:37 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜாமின் வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுறை விடப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு, விடுமுறை கால அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை பெறுவது மற்றும் ஜாமின் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்காகச் சென்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே சிறையில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

- Sponsored content
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 15