புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 Poll_c10ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 Poll_m10ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 Poll_c10ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 Poll_m10ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 2:20 pm

First topic message reminder :

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 01, 2014 12:55 pm

ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. wrote:

ஜாமின் கிடைக்கவில்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 01, 2014 1:58 pm

ஆமென்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 2:38 pm

பாலாஜி wrote:
ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. wrote:

ஜாமின் கிடைக்கவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1092035

ம்.....விசாரணையே 7ம் தேதி தானாம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 01, 2014 2:51 pm

9 ந் தேதி மாத்த சொல்லி மனு குடுப்பாங்களோ - ராசியாச்சே அதான் சொன்னேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 2:53 pm

யினியவன் wrote:9 ந் தேதி மாத்த சொல்லி மனு குடுப்பாங்களோ - ராசியாச்சே அதான் சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1092091

ம்.......... கூடாது கூடாது கூடாது இப்போ அதெல்லாம் .............நோ...நோ.....நோ................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 6:39 pm

காலையில் தள்ளி வைப்பு; மாலையில் விசாரணைக்கு உத்தரவு : ஜெ., ஜாமின் விவகாரத்தில் பின்னணி முகங்கள் !

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நேற்று காலையில், வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.திடீர் திருப்பமாக, நேற்று மாலையில் வெளியான அறிவிப்பில், ஜெ., மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த இரு உத்தரவுகளுக்கும்இடையில், தமிழக அரசியல் பிரபலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள்:*சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் கடந்த 28ம் தேதி இரவு பெங்களூரு வந்தார். கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தை, அவரது வீட்டில் சந்தித்தார்.

இருவரும் நண்பர்கள் என்பதால் அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.*பின் அவர், சரத்குமாருடன் முதல்வர் சித்தராமையாவை சந்திக்கச் சென்றார். இரவு 8:30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
*அப்போது டில்லியில் இருந்து காங்., தலைவர் அகமது படேல் தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறியுள்ளார். அதன் பின், அகமது படேலை அணுகியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
*ஜெ.,வுக்கும், காங்.,க்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அகமது படேல் பேசிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

*இதற்கு பின்னணியில் இருப்பது வாசன் என்பது, தமிழக காங்., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாசன், அகமது படேலிடம் பேசி இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.

*இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாசன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி, நேற்று சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.*சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடகா காங்., தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வந்தனர்.

*பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்தனர். அப்போது உம்மன் சாண்டியிடமும், கார்கேயிடமும், 'ஜெயலலிதா பற்றிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டாம்' என்று வாசன் கிசுகிசுத்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே ஜெயலலிதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இருவரும் மறுத்துள்ளனர் என்பதை காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 6:43 pm

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெ., தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி விசாரிக்க மறுத்ததால் இவரது தரப்பு வக்கீல்கள் கடும் ஆவேசமுற்றனர். கோர்ட் வெளியே வந்த ஜெ., தரப்பு ஜூனியர் வக்கீல்கள் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தனர். இது அநியாயம், சட்ட விரோதம் என்று கருத்து தெரிவித்தனர். ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்ன கலா, முதலில் அரசு வக்கீல் பவானிசிங்கிடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு நான் இந்த ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார். உடனே வழக்கை நான் இப்போது விசாரித்து எதுவும் உத்தரவு போட முடியாது என்றார் நீதிபதி .

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 0Kf2wN4aSImcqEGoxrss+gallerye_123742630_1082986

இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.

கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

தொடரும்......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 6:44 pm

தொடர்ந்து வக்கீல்கள் நிருபர்களிடம் பேசுகையில், 8 கோடி மக்களின் ஆதரவு பெற்றவரான ஜெ.,வுக்கு ஜாமின் தர மறுத்தது வஞ்சித்த செயல் ஆகும். இதனை ஜீரணிக்க முடியவில்லை. இது கண்டனத்திற்குரியது. நீதிபதி விசாரிக்க மறுத்தது , கோர்ட்டில் நீதி இல்லை, நியாயம் இல்லை. இது அவமதிப்பு ஆகும். சட்ட விரோதம். அநியாயம். அக்கிரமம். இது குறித்து நாங்கள் பார் அசோஷியேசனுக்கு தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஜனாதிபதிக்கும் மனு கொடுப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடக தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ., வை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு உணர்ச்சி பொங்கிட பேசினர்.

சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 13 CRtrzSpRNqWtd8DEj5IH+gallerye_123822218_1082986
வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 6:45 pm

தினமலரில் ரசித்த பின்னுட்டங்கள் :

IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ

1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 6:48 pm

praj - melbourn,ஆஸ்திரேலியா

2. பெண் தொண்டர்களை பார்த்தால் காசுக்காக நடிப்பவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.. தமிழகத்தில் மக்களுக்கு மரை கழண்டிருப்பது..தமிழர்களுக்கு நல்லதல்ல..இதுதான் எம்ஜியார் ஸ்டைல் அரசியல்..வாழ்க தமிழகம்..

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக