புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
81 Posts - 64%
heezulia
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரிப்பேர்! Poll_c10ரிப்பேர்! Poll_m10ரிப்பேர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிப்பேர்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 7:45 pm

சமையலறையில் சாமான்களை உருட்டும் சத்தம் தடபுடலாய் கேட்டது.
“ஒரு பொருள் உருப்படியாக வாங்கத் தெரியல, சொந்த புத்தியும் இல்ல; சொன்னாலும் கேட்கறதில்ல,” கணவன் கிச்சாவை, மூச்சு விடாமல் திட்டினாள் மாலா.
முறைத்தான் கிச்சா.

“என்னை ஏன் முறைச்சுப் பாக்குறீங்க... நான் தான் இளிச்சவாய்... உங்களுக்கு பயந்துக்கிட்டு தலையாட்டணும்; உங்கள மாதிரி கர்வம், திமிர் பிடிச்ச மனுஷன எங்கேயும் பாக்க முடியாது.”
“ஏய்... இப்ப எதுக்கு காலையில, 'மூட் அவுட்' செய்றே! எனக்கே ஏகப்பட்ட வேலை இருக்கு. கரென்ட் பில் கட்டணும், சிலிண்டர் புக் செய்யணும். அப்புறம் ஆபீஸ் போகணும்,” அலுத்துக் கொண்டான் கிச்சா.
“உங்களப் பத்தியே நினையுங்க... சமையல், சாப்பாட்டு வேலை ஆக வேண்டாமா?”
“ஏன் சமையலில் என்ன பிரச்னை?” புரியாமல் கேட்டான்.

“குக்கர் ரிப்பேர்; விசிலடிக்கல. குக்கரை திறந்து பாத்தா... சாதமா அது... பசையாட்டம் இருக்கு; சுவரில் போஸ்டர் ஒட்டலாம். குக்கர் வாங்கித் தரச் சொன்னா, ஏதோ மூடி போட்ட குண்டான வாங்கித் தந்திருக்கீங்க,” என்று குறை சொல்ல, டென்ஷன் ஆனான் கிச்சா.

“ஏய் இப்பதான தீபாவளி ஆபர்ல, ஒரு குக்கர் வாங்கினால், இன்னொன்று இலவசம்ன்னு வாங்கினோம்... ஒண்ணு சரியில்லன்னா, இன்னொன்றை எடுத்து, உபயோகபடுத்திக்க வேண்டியது தானே.”
“அந்த இன்னொன்னு தாங்க இது,” கரகாட்டக்காரன் படத்துல செந்தில் சொல்வது போல் பதில் சொல்லி, “முதல் குக்கர் போன வாரமே பஞ்சர்; தண்ணியா கொட்டுது. இனிமே கரி அடுப்பில் வெங்கலப் பானையில தான் சமைக்கணும்...”

“சரி சரி... கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' செய்துக்க; வேற வாங்கிக்கலாம்,” மனைவியுடன் ஒப்பந்தம் போட்டு விட்டு, பேப்பரைப் கையிலெடுத்தான் கிச்சா.

“அப்பா... பைக் ரிப்பேர்; பைக்கை சர்வீஸ் செய்யணும்; பணம் கொடுங்க. போன வாரமே ரெண்டு, மூணு முறை நின்னு போச்சு. ரெண்டு அரை நாள் ஆப்சென்ட்,” மகன் புகார் செய்தான்.
“என்னடா... ரொம்ப சீப்பா பைக் வாங்கறேன்னு வாங்கினே... இது வரை ரிப்பேர் செலவே மூணு பைக்குக்கான செலவா போச்சே...”

“நீங்க தானே விலை மலிவுன்னு வாங்கச் சொன்னீங்க... இப்ப என்னமோ நான் மட்டும் ஏமாந்த மாதிரி பேசறீங்க...”
“சரி: நான் தான் வாங்கச் சொன்னேன். இப்ப நான் வண்டியை மூலையில் போட்டுட்டு, சைக்கிளில் போகச் சொல்றேன் கேட்கறியா...”

“அப்பா... வண்டியில்லன்னா நான் காலேஜ் போக மாட்டேன்.”
“வெரிகுட் ஒரே சமயத்தில் எனக்கு ரெண்டு தண்டச்செலவு மிச்சம்.”
“என்னங்க... பையனிடம் என்ன வாதம் செய்துக்கிட்டு இருக்கிங்க... பணத்தை எடுத்து கொடுங்க,” என்று மனைவி கத்த, வாயை மூடி, பணத்தை கொடுத்தான் கிச்சா.
“ஏன்டா கிச்சா... உனக்கு இஷ்டமில்லன்னா மொபைல் வாங்கித் தராதே... என்னடா மொபைல் இது... தீப்பெட்டி மாதிரி,” என்றாள் அம்மா.

“அம்மா... புது மொபைல்ம்மா இது! உனக்கு தான் வைக்க தெரியல.”
“ஆமாண்டா, ஒரு மொபைல் வாங்கினா, 'சிடி' இலவசம்; இல்லன்னா, 'ப்ரி டாக் டைம்'ன்னு வாங்கினே. இப்ப, மொபைல், 'ப்ரியா'தான் இருக்கு; பேசத்தான் முடியல.”

“ஆமாம்... தினம் போனில் பேசி, அஞ்சரைக் கோடிக்கு பிசினஸ் செய்யப் போறே... சும்மா ஊரில இருக்கிறவங்ககிட்ட வம்பு பேசி, கோள் மூட்டற வேலைய செய்யப் போற; அதுக்கு இது போதும்.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுடா கிச்சா... இப்ப எனக்கு நல்லதா புது மொபைல் வேணும்.”
“வாங்கித் தரேம்மா... கொஞ்சம் பொறு,” என்றான் கிச்சா.
“அப்பா என்ன பாக்கறிங்க... உங்களுக்கென்ன?”
“என் அறையில பேன் ஓடல.”

“ஏம்பா... ஆபர் சீசன்ல ரெண்டு வாங்கினால், ஒன்று ப்ரீன்னு சொன்னதால், மூணு பேன் மொத்தமா வாங்கி, மாடி, கிச்சன், உங்க ரூம்ன்னு மாட்டினோமே... அதுக்குள்ளே வாங்கினதுல ஒண்ணு ரிப்பேரா?”
“ஒண்ணா... மூணும் ரிப்பேர்; அது என்ன பேனா... கிரைண்டர் மாதிரியில்ல சத்தம் வருது. மொத்தத்தில, பேனில் சத்தம் வருது காத்து வரல; கிரைண்டரில் காத்து வருது, மாவரைக்கல,” என்றாள் மாலா.
“அப்ப... மாவை பேனிலும், கிரைண்டரை ரூமிலும் போடு; கிரைண்டர் கிட்ட உட்கார், காத்து நல்லா வரும்,” என்றான் கிச்சா.
“என்னடா கிண்டலா?” என்றார் அப்பா.
“இல்ல எரிச்சல்; நம்ம வீட்டிலே எதுவும் ஒழுங்கா இல்லையா... எல்லாமே ரிப்பேரா?” கோபமாய் கேட்டான் கிச்சா.
“இருக்கு; அந்தக்கால, 'ராலே' சைக்கிள், நான் வாங்கின வால்வ் ரேடியோ, தேக்குமர பீரோ, ராட்சத பேன், நான் சம்பாதிச்சு வாங்கின அம்பாசிடர் கார், இவை எல்லாம் நல்லாயிருக்கு”

“ஆமா... எல்லாம் அரதப் பழசு; அதுக மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம சரியாயிருக்கு.”

யோசி... அப்பவெல்லாம் நல்ல பொருளுக்கு நியாயமான விலை. நாங்க உழைச்சு, அதை வாங்கற வசதி வந்ததும் வாங்குவோம். ஸ்டேட்டஸ் உசந்ததும் பொருளும் வரும்; நல்லா உழைக்கவும் செய்யும்; இப்ப அப்படியில்ல.பொருளோட விலை, விலைக்கு ஏத்தா மாதிரி தரம், மட்டமான குவாலிடி... அதை, ஆபர், இலவசம்ன்னு தள்ளிடறாங்க.

“வாழ்க்கைத் தரம் உயராமலேயே வசதிக்கு ஆசைப்படறீங்க... வசதி இல்லாமலே பெரிய பொருளுக்கு ஆசைப்பட்டா எல்லாமே ரிப்பேர் தான். ராட்சத பேன நான் எப்படி வாங்கினேன் தெரியுமா... வேலைக்கு சேர்ந்து, ஒரு வருட போனசில் வாங்கினேன். அடுத்த வருட போனசில், 'ராலே' சைக்கிள். அம்பாசிடர் கார் வாங்க எனக்கு, 30 வருட உழைப்பு தேவைப்பட்டது.

“அதனால் தான் நல்ல தரமா, குவாலிடியுடன் அதுக்குள்ள விலையைக் கொடுத்து வாங்கினேன்; இன்றைக்கும் உழைக்குது. நீ வாங்கின பொருள், உன் ஸ்டேட்டசுக்கு வந்த பொருளோட விலை; மட்டமான விலைக்கு வாங்கினால், பொருளும் மட்டமாத் தானிருக்கும்.”
அப்பா, பெரிய லெக்சர் கொடுக்க; கிச்சாவுக்கு புரிந்தது.

எஸ்.சுப்ரமணியன்

பின் குறிப்பு by Krishnaamma புன்னகை 'கிச்சாக்கு ' புரிந்து விட்டது உங்களுக்கு?
ஜாலி ஜாலி ஜாலி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 7:54 pm

இனிமே இது வாங்கினா அது இலவசம்...அது வாங்கினா இது இலவசம்..னு யாராவது சொன்னா....

ராசா...வண்டியவிடு.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றிகள் அம்மா.. புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக