புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனம்: ஜோ
Page 1 of 1 •
![திரை விமர்சனம்: ஜோ 1159771](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/27/xlarge/1159771.jpg)
-
கோயம்புத்தூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும்
ஜோ-வும் (ரியோ ராஜ்) சக மாணவி சுஜித்ராவும் (மாளவிகா மனோஜ்)
காதலிக்கிறார்கள்.
கல்லூரி முடிந்த பிறகு சொந்த ஊர்களுக்குத் திரும்பும்
இவர்களிடையே, சில ஊடல்களும் விரிசல்களும் ஏற்படுகின்றன.
ஆனாலும் காதல் வலுவாகத் தொடர்கிறது. சுஜித்ரா வீட்டில் காதலை
எதிர்ப்பதால், தோல்வியில் முடிகிறது.
அந்த மன உளைச்சலில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஜோ,
வீட்டில் பார்க்கும் ஷ்ருதியை (பாவ்யா த்ரிகா) திருமணம் செய்து
கொள்கிறார். பெற்றோர் வற்புறுத்தலுக்காகத் திருமணம் செய்து
கொள்ளும் ஷ்ருதி, ஜோவை ஒதுக்குகிறாள்.
பதின்பருவத்தில் தன் மனதைக் கவர்ந்தவனைத் தேடிக்
கொண்டிருக்கிறார். இச் சூழலில் இவர்கள் திருமண வாழ்க்கை
என்னவானது என்பது மீதிக்கதை.
கல்லூரி காதல், ஊடல், விருப்பமற்ற திருமணத்தில் இணைபவர்களின்
மனப்போராட்டம் ஆகியவற்றை வைத்து ரசனைக்குரிய
திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஹரிஹரன் ராம் எஸ்.
முதல் பாதியின் பெரும்பகுதி கல்லூரி பருவ நட்பு, காதல் காட்சிகளால்
கலகலப்பாக நகர்ந்துவிடுகிறது. இடைவேளையை ஒட்டிய காட்சிகளும்
அதற்குப் பின் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் உரிய
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பிற்பகுதியில் விருப்பமில்லாத் திருமணத்தில் இணைந்து வாழும்
இணையர்களின் மனப் போராட்டம் இருவரது உணர்வுகளுக்கும்
நியாயங்களுக்கும் சமமான முக்கியம் அளித்து முதிர்ச்சியுடன்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாயகன் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்த பிறகு அவன்
தந்தையும் தாயும் தனித்தனியே அவரிடம் பேசும் வசனங்கள்
தற்கொலை மனநிலைக்கு எதிரான, அழுத்தமான செய்தியாகப்
பதிவாகின்றன. படம் சீரியஸாக போய்க்கொண்டிருக்கும்போது
அவ்வப்போது வரும் இயல்பான நகைச்சுவை பார்வையாளர்களின்
மனநிலையை இலகுவாக்கிவிடுகிறது.
பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பும் அவர்களின் உணர்வுகளும்
கண்ணியமாகக் கையாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இரண்டு பாதிகளிலும் ஒரு கட்டத்துக்கு மேல் திரைக்கதையில் தொய்வு
ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் திணிப்பாகத்
தெரிகின்றன. நாயகன் எந்த வேலைக்கும் செல்லாமல் பெரும்பாலான
காட்சிகளில் குடித்துக்கொண்டோ புகைத்துக்கொண்டோ இருப்பதைத்
தவிர்த்திருக்கலாம்.
இறுதியில் வரும் அந்த சின்ன ‘ட்விஸ்ட்’ ரசிக்க வைக்கிறது.
ரியோ ராஜ் பள்ளி மாணவர், கல்லூரி இளைஞர், திருமணமானவர் என
அனைத்து வயதுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறார். உணர்வுப்பூர்வமான
காட்சிகளில் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.
மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா இருவரும் கொடுத்த வேலையைச்
சரியாகச்செய்திருக்கிறார்கள். நாயகனின் தாயாகப் பிரவீணா,
நாயகனின் நண்பர்களாக வரும் அன்புதாசன் உள்ளிட்டோர் கவனம்
ஈர்க்கிறார்கள்.
கல்லூரியில் விளையாட்டு ஆசிரியர் கோச்சாரியாக வரும் நடிகர்,
இரண்டாம் பாதியில் சில கலகலப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்
தருகிறார்.
சித்து குமாரின் இசையில்பாடல்கள் இனிமை. பின்னணி இசை கதைக்குத்
தேவையானதைத் தந்திருக்கிறது.
‘ஆட்டோகிராப்’, ‘ராஜா ராணி’ என பல திரைப்படங்களில் பார்த்த
கதைதான். ஆனால் திரைக்கதையில் தேவையான கலகலப்பும்
எமோஷனல் தருணங்களும் புன்னகைக்க வைக்கும் சின்ன சின்ன
ஐடியாக்களும் நிரம்பியுள்ளன. அதுவே குறைகளை மறந்து ரசிக்க
வைக்கின்றன.
-
-
-இந்து தமிழ் திசை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|