புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
124 Posts - 52%
heezulia
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
58 Posts - 24%
Dr.S.Soundarapandian
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
9 Posts - 4%
prajai
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
2 Posts - 1%
Barushree
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
2 Posts - 1%
cordiac
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
251 Posts - 53%
heezulia
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
142 Posts - 30%
Dr.S.Soundarapandian
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
18 Posts - 4%
prajai
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_m10யமுனாவின் பச்சரிசி அல்வா .. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமுனாவின் பச்சரிசி அல்வா ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 6:48 pm

1. பச்சரிசி ஹல்வா தேவையான பொருட்கள் ( 4 பேருக்கு) _______________________ மாவு : 2 கப் கடலை பருப்பு : 1 கப் வெல்லம் : 11/2 கப் நெய் : 1/2 கப் முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு செய்முறை: ___________ *அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். *சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும். *ஒரு கனமான பாத்திரத்தில் கடலைபருப்புடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். குழையக் கூடாது ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும். *பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்துவரும். (தண்ணீர் கையில் தொட்டு மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டாது இருக்க வேண்டும் இதுதான் பதம்.) *வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். இந்த வெல்லத்தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும். *முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். *பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும். குறிப்பு: ______ ஹல்வாவை கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையெல் அடிபிடித்து விடும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.ரொம்ப கெட்டியாவும் இருக்க கூடாதுங்க. 2. பயத்தம்பருப்பு தோசை தேவையான பொருட்கள் 2 பேருக்கு பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப் தயிர் – 1/2 கப் பச்சை மிளகாய் – 5 அல்லது 6 பூண்டு – 3 அல்லது 4 பல் உப்பு தேவையான அளவு செய்முறை பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும். நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும். தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும். குறிப்பு மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம். மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும். தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது. வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம். சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 05, 2009 6:56 pm

அதென்னா யமுனாவின் பச்சரிசி அல்வா......???

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 7:38 pm

யமுனா சொன்ன சமையல் குறிப்பு அதனால்..தான்

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Thu Nov 05, 2009 7:59 pm

ஏல... மக்கா.. நம்ம திருட்டு கட அல்வாக்கு ஆப்போசிட்டா வேல பாக்கு இந்த பொன்னு எல்லாரும் கொஞ்சம் என்னானு கேளுங்கப்பா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 8:16 pm

யமுனாவின் பச்சரிசி அல்வா .. 502589 யமுனாவின் பச்சரிசி அல்வா .. 502589 PAARIIIIIIIII யமுனாவின் பச்சரிசி அல்வா .. 740322

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக