புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_m10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_m10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_m10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_m10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_m10வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 24, 2014 3:16 pm

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில் [/b]

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  YTutJlgoS5iHfoJWY9yY+006


தினம் தினம் பார்ப்பதால் ,
புதிய தினம் தெரியவில்லை !
மரத்து போன நினைவுகளோ ,
மறந்து போன பிறந்த தினமோ .!!
 
ஆறை  கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும்  .

ரமணியன்  




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 3:19 pm

வாழ்த்துகள் ஈகரையே. பிறந்தநாள் பிறந்தநாள்

ஆறை கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும் .


சூப்பரான வாழ்த்து ஐயா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 24, 2014 3:23 pm

பெங்களூருக்கு  மாடு பிடிக்க சென்றுள்ள ஈகரையின் நிறுவனர் மாமா அங்கள்,  நான் அடக்குவதற்கு ஏதுவான மாட்டோடு வருவார் என் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.  இனிக்கும் ஈடில்லா ஈகரைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 24, 2014 3:26 pm

இணைய உலகில்
தமிழ் பேசும் என் ஈகரையே
உனக்கு பிறந்த நாள் எனும்போது
மகிழ்கிறது உள்ளம் - என்
குழந்தைகளின் பிறந்தநாள் போல!!

நின் புகழ் கண்டு
பொறாமை கொள்வோர் பலர்,
உனக்கெதிராய் - புதிது புதிதாய்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லி
இன்னும் சில இணைய தளங்கள்!!

போட்டிகள் இல்லையெனில்
வாழ்வில் முன்னேற்றம் ஏது?
போட்டிகளை எதிர்நோக்கி
என் பேரன் காலத்திலும்
உனக்கு பிறந்த நாள் வாழ்த்து
நான் அனுப்பும் நாள்
வெகு தூரம் இல்லை !!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலகத் தமிழர்களின்
உறவுப் பாலமான "ஈகரை"யே!!


உன்னை ஈன்றெடுத்த
எங்கள் நிறுவனர் சிவா அண்ணாவுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த இனிய நேரத்தில்!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 3:33 pm

அடடே கலக்குறோமே - வாழ்த்துகள் அனைவருக்கும்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:18 pm

அனைவருக்கும் வாழ்த்துகள்......................

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  2xB7NTxrSisKvLRCWZwR+graphics-happy-birthday-735229

முக்கியமாக சிவாவுக்கு வாழ்த்துகள்...............ஆளையே காணும்

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  XSakuMnT2ag7c5qGLA8A+HappyBirthdayCakewallpaper

birthday function arrange பண்ண போயிருக்காரோ? ஜாலி ஜாலி ஜாலி

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  OgJ1RJLlT2ajrEwm4wII+happy-birthday-cat-gif-2



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:19 pm

மாணிக்கம் நடேசன் wrote:பெங்களூருக்கு  மாடு பிடிக்க சென்றுள்ள ஈகரையின் நிறுவனர் மாமா அங்கள்,  நான் அடக்குவதற்கு ஏதுவான மாட்டோடு வருவார் என் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.  இனிக்கும் ஈடில்லா ஈகரைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

இங்கேயா வந்திருக்கார்? என்னிடம் சொல்லவே இல்ல ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:21 pm

இது ரொம்ப அழகாய் இருக்கு அதனால் இதையும் போடுகிறேன் புன்னகை

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  YmagGoDRTaKt5udCEOcF+399008



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 11:14 pm

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Graphics-happy-birthday-459603
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  AnimatedFireworks
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  Happy-Birthday-Rainbow-Balloons1



வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 25, 2014 11:29 am

அடடா செப்டெம்பர் 20 எப்படி மறந்தேனென்று தெரியவில்லையே ....


ஏழு வருடங்களை கடந்து தனது எட்டாம் ஆண்டில் வெற்றிநடைபோடும் ஈகரைக்கும் , தலைவர் சிவாவிற்கும் அனைத்து நிர்வாக & உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .


இன்னும் பல ஆண்டுகளை கடந்து இணைய உலகில் வெற்றிநடை போட இறைவனை வேண்டுகிறேன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக