புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
46 Posts - 47%
heezulia
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
17 Posts - 2%
prajai
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
5 Posts - 1%
Jenila
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_m10உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 24, 2014 4:18 pm

வணக்கம் உறவுகளே

என் நண்பரும் அவரது நண்பர்களும் உயிர்மெய் சேவா என்ற ஒரு சமூக சேவை அமைப்பை துவங்கி பல சிறந்த செயல்களை செய்து வருகின்றனர்....நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன்...

வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி கீழுள்ள முகவரியில் ரத்த தான முகாம் அமைக்கவுள்ளோம். தாங்களும் முகாமில் கலந்து கொண்டு ரத்த தான முகாமை வெற்றிகரமானதாக மாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்...ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

என் நண்பர் உயிர்மெய் சேவாவிற்கு ஒரு பாடல் அமைக்கலாம் என்று யோசனை கூறினார் .. அதற்கு நான் எழுதிய வரிகளாய் இங்கு பதிகிறேன். இதற்காக இன்னொரு நண்பர் இசை அமைக்கும் பணியில் உள்ளார்.

மெய்யா ? உயிர்  மெய்யா ?
நாம் உயிருக்கு மெய்யா ?
மெய்யிக்கு உயிரா ?
உயிர்மெய் சேவா
உயிருக்கு உயிரா

விழுதுகள் நாமே
வானில் இருந்து பூமி நோக்கி விழுவோம்
குழந்தைகள் ஆட - தெய்வ
குழந்தைகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியோடு ஆட

எங்கிருக்கிறோம் என்றக் கேள்வி வேண்டாம்
எங்கு செல்வோம் அதிலே உறுதி கொள்வோம்

ஒன்றினைந்தோம்
நெஞ்சில் உறுதி பூண்டோம்
கண் துடைப்போம்
வாழக் கை கொடுப்போம்

உயிர்மெய் சேவா வந்தாச்சே
எங்க மனமும் மகிழ்ச்சியில் பூத்தாச்சே

உயிர்மெய் சேவா வந்தது
எங்கள் மனமும் மகிழ்ச்சியில் துள்ளுது

உயிர்மை சேவா
ரத்த தான முகாம் இடம்

ராமகிருஷ்ண மிஷன் தொடக்கப் பள்ளி
6, மகாராஜா புரம் சந்தானம் சாலை,
தி நகர், சென்னை 17
என் மொபைல் : 8973372199 (தொடர்பு கொள்ளலாம்)
நேரம் : காலை 8 முதல் மாலை 2 மணி வரை

குறிப்பு :
நான் ரத்த தானம் பற்றிய நோட்டீஸ் ஐ முக புத்தகத்தில், பதிவிட்டிருக்கிறேன்....யாராவது என் நண்பர்களாக இருப்பவர்கள் அதை சேமித்து இங்கு பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் இருப்பதால் என்னால் இது இயலாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 4:40 pm

பாடல் அருமையா இருக்கு பிஜி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 25, 2014 2:17 pm

ஜாஹீதாபானு wrote:பாடல் அருமையா இருக்கு பிஜி
மேற்கோள் செய்த பதிவு: 1090375

நன்றிகள் பாட்டி......... புன்னகை

முடிந்தால் பங்கெடுங்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 2:35 pm

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 4:15 pm

M.Saranya wrote:உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  103459460
மேற்கோள் செய்த பதிவு: 1090994

நன்றிகள் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 26, 2014 11:10 pm

நான் இப்போது தான் இந்த திரியை பார்த்தேன். மிகவும் அருமையான சேவை பிஜி. சேவைகள் தொடரவும், உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெறவும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் ரத்த தானம் பற்றிய நோட்டீஸ் ஐ முக புத்தகத்தில், பதிவிட்டிருக்கிறேன்....யாராவது என் நண்பர்களாக இருப்பவர்கள் அதை சேமித்து இங்கு பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
முகநூல் லிங்க் தரமுடியுமா?

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 27, 2014 11:51 am

https://www.facebook.com/photo.php?fbid=775738905798865&set=a.145500848822677.20792.100000882887627&type=1&theater

நன்றிகள் விமன்தனி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 27, 2014 1:02 pm

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  10711002_775738905798865_3194410152839707229_n

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 2:40 pm

நல்ல சேவை ராமன் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 28, 2014 12:52 am

நண்பர்களே

தீர்ப்பின் காரணமாக நகரத்தில் எழுந்துள்ள பிரச்சினையால் ரத்த தான முகாம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது சோகம்

தேதி விரைவில் அறிவிக்கப் படும்

நன்றிகள்

உங்கள் பாராட்டு நண்பர்களை சேரட்டும் நன்றிகள் மா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக