புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 Poll_c10ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 Poll_m10ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen

1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 1:07 pm

First topic message reminder :

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் .................

ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற
முடியாது.

3) அதை செலவு செய்ய
மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
வரவு வைக்கப்படும்.

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ள
லாம்.

6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்
நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
தொலைந்தது தொலைந்தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்
கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
ஓடிவிடும்.

எனவே,

உங்களைப் பொன் போல பேணுங்கள் !

சந்தோஷமாக இருங்கள் !!

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் !!!

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள !!!!

Whats up  இல் வந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 4:58 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஏற்கனவே படித்தது தான் அருமைமா...
மேற்கோள் செய்த பதிவு: 1090324

உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரிந்து இருக்கு பானு புன்னகை எனக்கு யாரோ ரொம்ப ஸ்லொவ் வாக அனுப்புகிறார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090372

ஹா ஹா சாரிமா படித்ததால் சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1090377

அய்யய்யோ எதுக்கு சாரி, எனக்கு forward செய்பவர்கள் கொஞ்சம் slow என்று சொல்லவந்தேன் பானு, தவறாக நினைக்காதீங்கோ பா புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1090378

நான் தவறாக நினைக்கலமா. ஈகரையில் வந்ததை நீங்க எப்படி படிக்காம விட்டிங்க.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 5:23 pm

மேற்கோள் செய்த பதிவு: 1090381

அய்யய்யோ........இதுவும் ஏற்கனவே வந்ததா???????????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 24, 2014 5:35 pm

நல்ல கதை , இதை படித்தவுடன் ஏற்கனவே ஈகரையில் பகிர்ந்த இன்னொரு கதை ஞாபகத்துக்கு வந்தது.

ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்துடன் வசித்து வந்தான் , ஏழையாக இருந்தாலும் கடின உழைப்பாளி எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவனுக்கு மாலையில் கிடைப்பது ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் தான். இத்துடன் அவன் வசித்து வந்த ஒரு குடிசை வீடும் ஒரு பசு மாடும் தான் அவனது சொத்தாக இருந்தது. உயிரை கொடுத்து உழைத்தாலும் இதற்கு மேல் அவனால் சம்பாதிக்க முடியவில்லை.

மனைவி குழந்தைகளும் வயிறார சாப்பிட கூட முடியாமல் தன்னுடன் கஷ்டபடுகிரார்களே என்று மனம் வருந்தி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என்று எண்ணி அன்று கிடைத்த பணத்துக்கு விஷம் வாங்கி வந்து உணவில் கலந்து அனைவரும் சாப்பிட்டு இறந்து விடலாம் என்று எண்ணி வீடு வந்துகொண்டிருந்தான்.

வரும்வழியில் ஒரு ஆலமரத்தடியில் கூட்டம் கூடியிருந்தது என்னவென்று  பார்க்க , ஒரு துறவி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அனைவரும் தங்களது பிரச்சனைகளை/கஷ்டங்களை சொல்லி துறவியிடம் ஆசி வாங்கி சென்றனர். இவன் நாம் தான் இன்றோடு சாக போகிறோமே எதற்கு இவரிடம் தன கஷ்டங்களை சொல்ல வேண்டும் என்று எண்ணி அமைதியாக நின்று கொண்டிருந்தான். இவனை பார்த்த துறவிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது , உடனே அவனை அழைத்து "உன் கஷ்டம் என்னப்பா என்று ஆறுதலோடு கேட்க" , இவனும் அவரின் ஆறுதலான வார்த்தையில் மயங்கி தன்னுடைய நிலைமையை எடுத்துரைத்தான். முழுவதும் கேட்ட துறவி.

"நீயும் உன் குடும்பமும் தற்கொலை செய்துகொள்வதை நானும் வரவேற்கிறேன் , ஆனால் அதற்கு முன் நீயும் உன் குடும்பமும் நன்றாக ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட நான் ஒரு வழி சொல்லுகிறேன் செய்வாயா" என கேட்டார்.

இவன் , " சொல்லுங்க சாமி அப்படியே செய்கிறேன் " என்று சொன்னான்.

துறவி,  " நீ தான் இன்றோடு சாக போகிறாயே அப்புறம் எதற்கு உனக்கு பசுமாடு?! அதை சந்தைக்கு ஓட்டிகிட்டு போயி வந்த விலைக்கு விற்று விடு அந்த பணத்தை கொண்டு இன்று இரவு மிக சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு பிறகு தற்கொலை செய்துகொள்" என்று கூறினார்.

அவரின் யோசனை இவனுக்கு சரியாக படவே , அது போலவே தன்னுடைய மாட்டை வந்த விலைக்கு விற்றான் கிடைத்த காசில் இனிப்பு , காரம் பல்சுவை உணவு என்று பலவற்றையும் வாங்கி வந்து குடும்பத்துடன் உண்டுவிட்டு உண்ட களைப்பில் விஷம் அருந்த மறந்து நன்றாக தூங்கி போனான்.

விழித்து பார்த்த பொது விடிந்துவிட்டது , அடடா விஷம் அருந்த மறந்துவிட்டோமே இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்துக்கொண்டே வெளியே வந்தவனுக்கு மிகுந்த ஆச்சரியம் இவன் வீட்டு கொட்டிலில் ஒரு மாடு கட்டபட்டிருந்தது அத்துடன் அரிசி பானையில் ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் இருந்ததாம். அதிர்ச்சியடைந்த இவன் துறவியை பார்க்க ஓடினான், இவனை பார்த்தவுடன் துறவி " என்னப்பா " என்று கேட்க

இவன் "சாமி நீங்க சொன்ன மாதிரியே நேற்று நான் என்னுடைய மாட்டை விற்றுவிட்டு சந்தோஷமாக நாங்கள் அனைவரும் உணவருந்தினோம் , நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு முட்ட உணவு அருந்தியதால்  களைத்து தூங்கிவிட்டேன் காலையில் பார்த்தால் மாடு , அரிசி ,பணம் அனைத்தும் நேற்று இருந்தது போலவே இன்றும் இருக்கிறது"என்று சொன்னான்

துறவி , " அதனால் என்ன இதையும் விற்றுவிட்டு இன்று ஒருநாள் நான் சொன்னபடியே இருந்துவிட்டு நாளை காலை தற்கொலை செய்துகொள்",என்றாராம் .

இவனும் அதே போல செய்ய , இவன் வீட்டில் மறுநாளும் அதே போல  மாடு , அரிசி ,பணம் அனைத்தும் இருந்ததாம்.

தினம் தினம் இவனும் மாட்டை விற்றுவிட்டு பணம் எடுத்துவந்து சந்தோஷமாக உண்பதும் , திரும்பவும் மறுநாள் அனைத்தும் வந்துவிடுவதாகவும் தொடர்கதையாக ஆயிற்று.

யார் தன் வீட்டில் இதையெல்லாம் கண்டு வந்து வைப்பது என்று கண்டுபிடித்துவிடவேண்டுமென்று ஒரு நாள் தூங்காமல் கண்விழித்து பார்த்தானாம் , நள்ளிரவு ஒருவர் ஒரு மாட்டை இவன் வீட்டில் கட்டியதையும் பிறகு அரிசியையும் பணத்தையும் பானைக்குள் வைத்துவிட்டு சென்றதையும் பார்த்தான். மறுநாள் அதை துறவியிடம் சொல்ல துறவி சிரித்துக்கொண்டே

" நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உனது சொத்து என்பது ஒரு பசுமாடும் , ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் தான் " என்பது உன் தலையெழுத்து. அதனால் நீ மாட்டை விற்றுவிட்டதால் தான் எழுதியது தவறாக போயிவிடுமே என்று பிரம்மா தான் தினமும் மாட்டை கொண்டு வந்து கட்டி விட்டு போகிறார் என்றாராம்.

----------------------------------------------------------------------------------------------------------------

சரி எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா ?!
நாங்கல்லாம் , அதான் நாளைக்கும் 86,400  கிடைக்க போகிறதே அப்ப பார்த்துக்கலாம் என்று சும்மா இருக்கிற சோம்பேறி குரூப்ஸ் புன்னகை அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 5:50 pm

" நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உனது சொத்து என்பது ஒரு பசுமாடும் , ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் தான் " என்பது உன் தலையெழுத்து. அதனால் நீ மாட்டை விற்றுவிட்டதால் தான் எழுதியது தவறாக போயிவிடுமே என்று பிரம்மா தான் தினமும் மாட்டை கொண்டு வந்து கட்டி விட்டு போகிறார் என்றாராம்.''

நல்ல  கதை புன்னகை இதை எங்க அப்பா கொஞ்சம் மாத்தி சொல்வா புன்னகை ஒருத்தன் தனக்கு ஜோசியம் பார்க்க போனபோது, அவனுக்கு அவனுடைய வீட்டில் 2 அரிசி மூட்டைகள்  எப்பவும் இருக்கும் ..............சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது என்று சொன்னானாம் ஜோசியன்..............இவன் யோசித்தான் ......ஸோ தன்னால் அதற்கு மேல் சேர்க்க  முடியாது என்று தெரிந்து கொண்டு அன்று முதல் அன்ன தானம் செய்யா ஆரம்பித்தானாம்.
எப்படியும் ஒரு நாளில் 2 மூட்டை செலவு ஆவது போல எல்லோருக்கும் சாப்பாடு போட்டனாம்.............மறுநாள் காலைக்குள் 2 மூட்டை அவன் வீட்டில் இருக்குமாம். ..............

இவனும் யார வைக்கிறார் என்று ஒளிந்து இருந்து பார்த்தானாம்...............பார்த்த ல் அது பிரும்மாவாம். அவரிடம் கேட்டதற்கு அவர், தான் எழுதியது தவறாக போயிவிடுமே என்று தானே தினமும் அவனுக்கு அரிசி மூட்டை களை கொண்டு வந்து வைப்பதாக சொன்னாராம். புன்னகை

இதெல்லாம் எதுக்கு என்றால் "எவ்வளவுதான் புரண்டாலும், நமக்கு ஓட்டுவது  தான் ஓட்டும் " என்று சொல்வதற்குத்தான்..............

ஆமாம் அந்த கதை தெரியுமா ராஜா உங்களுக்கு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 5:53 pm

நல்ல கதை ராஜா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 9:02 pm

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 103459460 ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:52 pm

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834 ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 9:54 pm

விமந்தனி wrote:ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834 ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1090500

அந்த திரி இல் பதில் பார்த்திங்களா விமந்தினி புன்னகை ஹா...ஹா...ஹா.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:18 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834 ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1090500

அந்த திரி இல் பதில் பார்த்திங்களா விமந்தினி புன்னகை ஹா...ஹா...ஹா.....

பார்த்தேன் கிருஷ்ணாம்மா. ஹிஹி... (அசடு வழியும் ஸ்மைலி இல்லையே)

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 25, 2014 12:03 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834 ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1090500

அந்த திரி இல் பதில் பார்த்திங்களா விமந்தினி புன்னகை ஹா...ஹா...ஹா.....

பார்த்தேன் கிருஷ்ணாம்மா. ஹிஹி... (அசடு வழியும் ஸ்மைலி இல்லையே)
மேற்கோள் செய்த பதிவு: 1090519

இதெல்லாம் ஓகே வா பாருங்க விமந்தினி புன்னகை

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 6f4dQIA5S8Onh1aRNDkJ+thumb_smileyvault-cute-big-smiley-animated-060

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 Z2xwvCzERR2QXXpO6Wpf+Laughbig1

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். - Page 2 ScGUWIoQt7D0mNqkyGQA+0748

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக