புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 10 of 26 •
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090483விமந்தனி wrote:ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போலT.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest போன்றவர்களுக்குதான் வாழ்வு
ரமணியன்
ஒரு நாள் வரலேன்னா, இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு யோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே!
எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். பானு கிட்ட தான் சொல்லணும்.
பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல...
ஹா.ஹா.ஹ்ஹா...............{ USERNAME } என்று இடைவிடாமல் type செய்தால், யார் படிக்கிறாங்களோ ..அவங்க பேர் அதில் தெரியும்.....நீங்க அதை பார்த்துவிட்டு...........எல்லாத்தையும் மேற்கோள் போட்டு............... அழுது............. அமர்க்களம் பண்ணிட்டிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090485தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090480krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090477தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090472krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் சரியா?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி...
அப்போ முதல் கேள்வி இன் விடை ?
அவள் பத்து ரூபாய் சில்லறை காசுகளாக கொடுத்தாள்..மற்ற பூக்கள் வேண்டுமென்றால் சரியான சில்லறையை கொடுத்து வாங்கியிருப்பாள் அல்லவா..பத்து ரூபாயையும் சில்லறைகளாக கொடுத்ததால் கடைக்காரர் கண்டுபிடித்திருப்பார்....
அட ஆமாம் சூப்பர் நேசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090498விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
உங்களுடையதை பார்க்காமல் தான் நான் அடித்தேன்....சரி மேலே உள்ள பதில் பார்த்தீங்களா விமந்தினி?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போலT.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest போன்றவர்களுக்குதான் வாழ்வு
ரமணியன்
ஒரு நாள் வரலேன்னா, இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு யோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே!
எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். பானு கிட்ட தான் சொல்லணும்.
பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல...
ஹா.ஹா.ஹ்ஹா...............{ USERNAME } என்று இடைவிடாமல் type செய்தால், யார் படிக்கிறாங்களோ ..அவங்க பேர் அதில் தெரியும்.....நீங்க அதை பார்த்துவிட்டு...........எல்லாத்தையும் மேற்கோள் போட்டு............... அழுது............. அமர்க்களம் பண்ணிட்டிங்க
அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090505விமந்தனி wrote:
அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா...
இதுபோல நிறைய சிவா போட்டிருந்தார் ............நாங்க எல்லாம் இதை மட்டும் அப்பப்போ எடுத்து .............போடுவோம்..நிறைய புது ஆட்கள் குழம்பி விடுவார்கள்....நான் கூட போனவாரம் ஒரு திரி இல் போட்டேன்...............உமேரா ரொம்ப குழம்பிட்டா பிறகு விளக்கினேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
உங்களுடையதை பார்க்காமல் தான் நான் அடித்தேன்....சரி மேலே உள்ள பதில் பார்த்தீங்களா விமந்தினி?
இது கூட சமீபத்தில் எங்கோ படித்த மாதிரி தான் இருந்தது கிருஷ்ணாம்மா. அதனால் தான் விடையை சரியாக கூற முடிந்தது என்று நினைக்கிறேன்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090498விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1090501krishnaamma wrote:தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்?
சரியான விடை
- Sponsored content
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 26