புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 9 of 26 •
Page 9 of 26 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

1.பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண், கடைக்காரரிடம் 10 ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டும் என்று கேட்டாள். கடைக்காரர், 'மஞ்சள் ரோஜாவின் விலை 7 ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை 8 ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை 10 ரூபாய். மூன்றில் எது வேண்டும்?' என்று கேட்டார். அவள் தனக்குச் சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப்போனாள் இரண் டாமவளும் 10 ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத் துக் கொடுத்தார். அவளும் அதை வாங்கிச் சென்றாள். அவருக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று?
2.எனக்குத் தெரிந்த ஒருவரிடம் மீன், ஆடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகள் இருந்தன.
அவற்றில் இரண்டைத் தவிர, எல்லாமே மீன்கள். அவற்றில் இரண்டைத் தவிர, எல்லாமே ஆடுகள். அவற்றில் இரண்டைத் தவிர, எல்லாமே கோழிகள்.
இந்த க்ளூக்களை வைத்து, அவர் எத்தனை மீன்கள், ஆடுகள், கோழிகள் வைத்திருந்தார் என்றுகண்டுபிடிக்க முடியுமா?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் சரியா?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090463T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090461தமிழ்நேசன்1981 wrote:1.செவ்வக வடிவத்தில் ஒரு வீடு கட்டப்பட்டு இருக் கிறது. அந்த வீட்டின் எல்லாப் பக்கங்களும் தெற்கு நோக்கியே அமைந்திருக்கின்றன. அந்தப் பக்கமாக ஒரு கரடி சென்றுகொண்டு இருக்கிறது. அந்தக் கரடியின் நிறம் என்ன?
2.பாலைத் தயிராக மிக சீக்கிரமே உறைய வைக்கும் புதுவிதமான பாக்டீரியா ஒன்றை விஞ் ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இரண்டாகப் பெருகும் தன்மையுடையது அந்த பாக்டீரியா. மதியம் 12 மணிக்கு ஒரே ஒரு பாக்டீரியாவைப் பாலில் விடுகிறார்கள். சரியாக 12.43 மணிக்கு (அதாவது 43 நிமிடங்கள் கழித்து) பாலில் பாதி அளவு தயிராக உறைந்திருந்தது. அப்படி என்றால் பால் முழுவதும் எத்தனை மணிக்
குத் தயிராகும்?
1.) வெள்ளை
2.)12.44
ரமணியன்
கேள்வி கேட்டு பதிலும் சொல்லியாச்சா? சூப்பர் !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090472krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் சரியா?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090477தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090472krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் சரியா?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி...
அப்போ முதல் கேள்வி இன் விடை ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போலT.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest போன்றவர்களுக்குதான் வாழ்வு
ரமணியன்
ஒரு நாள் வரலேன்னா, இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு யோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே!
எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். பானு கிட்ட தான் சொல்லணும்.
பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090480krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090477தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090472krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் சரியா?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி...
அப்போ முதல் கேள்வி இன் விடை ?
அவள் பத்து ரூபாய் சில்லறை காசுகளாக கொடுத்தாள்..மற்ற பூக்கள் வேண்டுமென்றால் சரியான சில்லறையை கொடுத்து வாங்கியிருப்பாள் அல்லவா..பத்து ரூபாயையும் சில்லறைகளாக கொடுத்ததால் கடைக்காரர் கண்டுபிடித்திருப்பார்....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போல
ஹா.. ஹா.. பிங்க்கி, பிங்க்கி பாங்க்கி.. போட்டு முதல் கேள்விக்கு பதில் (30 சாக்லேட்டுகள்) சொன்னது போல சொன்னதால் விழுந்த தர்ம அடி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போல
சூப்பர் விடை ராஜா
.
.
மேலே சொன்ன இடத்துக்கு போனவர்களுக்குத்தான் இந்த பாஸ்வர்ட் க்ளு தெரியும் போல இருக்கு ...............
யூ டூ கிருஷ்ணாம்மா...? உங்க பேச்சு நான் கா...!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமிழ்நேசன்1981 wrote:krishnaamma wrote:ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போல
சூப்பர் விடை ராஜா
.
.
மேலே சொன்ன இடத்துக்கு போனவர்களுக்குத்தான் இந்த பாஸ்வர்ட் க்ளு தெரியும் போல இருக்கு ...............
ம்..சரியான விடை...ஆம் அம்மா..போனவர்களுத்தான் தெரியும்பாஸ்வர்ட்...ஆமாம் ராஜா அண்ணாவுக்கு எப்படி தெரிஞ்சு இருக்கும்...ஓருவேளை... ம்..எப்படியோ பதில் சொல்லிட்டாருல்ல...
முகநூலுக்கு போகிறவர்களுக்கு கூட இந்த பாஸ்வேர்ட் தெரியும். (சமீபத்தில் நானும் இந்த புதிரை படித்திருக்கிறேன்)
- Sponsored content
Page 9 of 26 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 26