புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
92 Posts - 67%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
sram_1977
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
nahoor
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
146 Posts - 73%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
9 Posts - 5%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 6:00 am

இன்றைய கேள்வி இதோ..

ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரேகஷ்ட மான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு மாணவர் சொன்ன பதில்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 6:59 am

கஷ்டமான ஒரு கேள்வியைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன் - அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன் - ஒரு கேள்வி என்பதே கண்டிஷன்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 11:57 am

யினியவன் wrote:கஷ்டமான ஒரு கேள்வியைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன் - அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன் - ஒரு கேள்வி என்பதே கண்டிஷன்.
மேற்கோள் செய்த பதிவு: 1090241
சூப்பருங்க சரியானவிடை..

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 12:02 pm

காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 1:33 pm

தமிழ்நேசன்1981 wrote:
யினியவன் wrote:கஷ்டமான ஒரு கேள்வியைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன் - அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன் - ஒரு கேள்வி என்பதே கண்டிஷன்.
மேற்கோள் செய்த பதிவு: 1090241
சூப்பருங்க சரியானவிடை..

waaw ! சூப்பர் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 1:35 pm

krishnaamma wrote:waaw ! சூப்பர் இனியவன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090288
அம்மா நான் கலெக்டரா? கலெக்டரா? சொல்லுங்கம்மா சொல்லுங்க (மணி ரத்தினம் பாதிப்பு) புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 1:45 pm

தமிழ்நேசன்1981 wrote:ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நினைத்து, ஒரு போட்டிவைத்தார். 'உங்க ரெண்டு பேரோடஒட்டகங் களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக் கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெது வாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார். மனதுக்குள் திட்டியபடியே மகன்கள்இரு வரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள். ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் மெதுவாக நடந்தது. ரொம்ப நாட்களாக நடந்துகொண்டு இருந்த போட்டியால் வெறுத்துப்போனார்கள் மகன்கள். வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், 'இதுக்கு என்னதாங்க தீர்வு?' என்று யோசனை கேட்க, அவர் இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார். அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் ஒட்டகங்களில் ஏறி செம ஸ்பீடாகப் பறந் தார்கள். அப்படி அந்தப் பெரியவர் என்னதான் ஐடியா சொன்னார்?

இது ரொம்ப பழைய கதை நேசன்....விடை சொல்கிறேன்......சரியா பாருங்கள்.........அதாவது அந்த பெரியவர் அவர்களின் ஒட்டகங்களை மாற்றிக்கொள்ள சொன்னார்...........எனவே, தன்னுடைய ஒட்டகம் கடைசியாக வரணும் என்று ( அப்போ மெக்கா என்று சொல்வார்கள் ) அவர்கள் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கும், தன் சகோதரனுடைய ஒட்டகத்தை நல்ல வேகமாக ஓட்டுவார்கள்............ ரேசும் சிக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 1:49 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:waaw ! சூப்பர்  இனியவன்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090288
அம்மா நான் கலெக்டரா? கலெக்டரா? சொல்லுங்கம்மா சொல்லுங்க (மணி ரத்தினம் பாதிப்பு) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090290

என்னத்தை கலெக்ட் பண்ண போறீங்க ...............இதுவரை 'கரெக்ட்' தான் .....தப்பா  நினைக்காதீங்க இனியவன்...............எதையுமே   'கரெக்ட்' ஆக பண்ணுவீங்க.. என்று தான் சொல்ல வந்தேன்ஜாலி ஜாலி ஜாலி ...............மற்றபடிக்கு  வேற எதுவும் இல்லை ........இப்போ  கரெக்டா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:05 pm

தமிழ்நேசன்1981 wrote:காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1090273

ம்.......தெரியலையே நேசன்.................சோகம் ஒரு படத்தில் விவேக் இண்டர்வ்யு க்கு போவாரே ............ அந்த நினைவு வருகிறது மேலே உள்ளதை படிக்கும் போது ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 2:48 pm

krishnaamma wrote:என்னத்தை கலெக்ட் பண்ண போறீங்க ...............இதுவரை 'கரெக்ட்' தான் .....தப்பா  நினைக்காதீங்க இனியவன்...............எதையுமே   'கரெக்ட்' ஆக பண்ணுவீங்க.. என்று தான் சொல்ல வந்தேன்ஜாலி ஜாலி ஜாலி ...............மற்றபடிக்கு  வேற எதுவும் இல்லை ........இப்போ  கரெக்டா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090292
கரெக்டும்மா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக