புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 4 of 26 •
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊர் நெருங்கியவுடன் ஸ்லோ ரேசை தொடருங்கள் ன்னு சொல்லி இருப்பாரே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:ஊர் நெருங்கியவுடன் ஸ்லோ ரேசை தொடருங்கள் ன்னு சொல்லி இருப்பாரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி விடுங்க வேறொன்னு சொல்றேன்.
ஜெயிப்பவன் கிடைப்பதில் பாதியை மற்றவனுக்கு கொடுக்கணும்.
தொற்பவனும் கிடைப்பதில் பாதியை மற்றவனுக்கு கொடுக்கணும்.
இவ்வாறு செய்தால் மொத்த சொத்தும் ஆளுக்கு பாதி - ஓகேயா
ஜெயிப்பவன் கிடைப்பதில் பாதியை மற்றவனுக்கு கொடுக்கணும்.
தொற்பவனும் கிடைப்பதில் பாதியை மற்றவனுக்கு கொடுக்கணும்.
இவ்வாறு செய்தால் மொத்த சொத்தும் ஆளுக்கு பாதி - ஓகேயா
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090210யினியவன் wrote:இருந்தாலும் கேள்வி க்ளியரா இருக்கணுமே சரி விடுங்க 6 ல் 5 வாங்கிட்டோம்ல
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090223யினியவன் wrote:சரி விடுங்க வேறொன்னு சொல்றேன்.
ஜெயிப்பவன் கிடைப்பதில் பாதியை மற்றவனுக்கு கொடுக்கணும்.
தொற்பவனும் கிடைப்பதில் பாதியை மற்றவனுக்கு கொடுக்கணும்.
இவ்வாறு செய்தால் மொத்த சொத்தும் ஆளுக்கு பாதி - ஓகேயா
பெரியவர் இயக்குநர் பாக்யராச் பாணியில வித்தியாசமா ஒரு பதிலை சொல்லியிருக்கார்
அது என்னன்னு சொல்லுங்க...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சரி பதிலை சொல்லிடறேன்...
ரொம்ப சிம்பிள். பெரியவர் சொன்னது, 'உங்க ஒட்டகங்களை மாத்திக்கோங்க!' தம்பி ஒட்டகம் அண்ணனிடமும், அண்ணனின் ஒட்டகம் தம்பியிடமும் இருக்கிறது என்று வையுங்கள். நிபந்தனைப்படி, யாருடைய ஒட்டகம் மெதுவாகப் போகிறதோ, அவருக்கே அதிக சொத்து. எனவே, அண்ணனைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து, அவனது ஒட்டகத்தைத் தம்பி வேகமாக ஓட்டுவான். அதேபோல தம்பியைத் தோற்கடிக்க அண்ணனும் வேகமாக ஓட்டுவான். அதாவது ரிவர்ஸ் ரேஸ்!
நாளைக்கு வேற ஐக்யூ கேள்விகளோட வாரேன்...பை..பை..குட்நைட்
ரொம்ப சிம்பிள். பெரியவர் சொன்னது, 'உங்க ஒட்டகங்களை மாத்திக்கோங்க!' தம்பி ஒட்டகம் அண்ணனிடமும், அண்ணனின் ஒட்டகம் தம்பியிடமும் இருக்கிறது என்று வையுங்கள். நிபந்தனைப்படி, யாருடைய ஒட்டகம் மெதுவாகப் போகிறதோ, அவருக்கே அதிக சொத்து. எனவே, அண்ணனைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து, அவனது ஒட்டகத்தைத் தம்பி வேகமாக ஓட்டுவான். அதேபோல தம்பியைத் தோற்கடிக்க அண்ணனும் வேகமாக ஓட்டுவான். அதாவது ரிவர்ஸ் ரேஸ்!
நாளைக்கு வேற ஐக்யூ கேள்விகளோட வாரேன்...பை..பை..குட்நைட்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒட்டகத்தை தானே நடக்க சொன்னார் - நீங்கள் போய் காத்திருங்கள் என்றாரா.
ஆனால் ஒட்டககங்கள் சரியா ஊர் வந்துடுமா தனியா?
நாளை சந்திப்போம் உறக்கமும் ஸ்லோவா வந்துடுச்சு
ஆனால் ஒட்டககங்கள் சரியா ஊர் வந்துடுமா தனியா?
நாளை சந்திப்போம் உறக்கமும் ஸ்லோவா வந்துடுச்சு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு வழியா முடிஞ்சதா - அப்பாடி - நாளைக்கு நான் லீவு
என் சார்பா பானு சொல்லுவாங்க
என் சார்பா பானு சொல்லுவாங்க
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090228யினியவன் wrote:ஒட்டகத்தை தானே நடக்க சொன்னார் - நீங்கள் போய் காத்திருங்கள் என்றாரா.
ஆனால் ஒட்டககங்கள் சரியா ஊர் வந்துடுமா தனியா?
நாளை சந்திப்போம் உறக்கமும் ஸ்லோவா வந்துடுச்சு
'உங்க ரெண்டு பேரோடஒட்டகங் களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக் கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெது வாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார். மனதுக்குள் திட்டியபடியே மகன்கள்இரு வரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள்.
நடந்தது ஓட்டகப்பந்தயம்தான்..ஒட்டகப்பந்தயங்களில் ஒட்டகத்தின் மீது உட்கார்ந்து ஓட்டிச்செல்வார்கள்.குதிரைப்பந்தயம் போல..எனவேதான் பெரியவர் ஒட்டகங்களை மாற்றிக்கொள்ள சொன்னார்..
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090229யினியவன் wrote:ஒரு வழியா முடிஞ்சதா - அப்பாடி - நாளைக்கு நான் லீவு
என் சார்பா பானு சொல்லுவாங்க
ம்...பானு அக்காவும் வரட்டும்..என்ன பதில் சொல்றாங்கனு பார்க்கலாம்...
- Sponsored content
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 26