புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 25 of 26 •
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
6 சைக்கிள் 8 பேரு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு
இதைத்தான் நானும் யோசிச்சேன். ஆனா, கணக்கு சரியா வரலையே...?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091186விமந்தனி wrote:யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு
இதைத்தான் நானும் யோசிச்சேன். ஆனா, கணக்கு சரியா வரலையே...?
இரண்டிரண்டு பேரா உட்கார நான்கு சைக்கிள் போதும் எட்டுபேருக்கு...மீதம் இரண்டு சைக்கிள்
ஒவ்வொருவரா உட்கார ஆறு சைக்கிள் போதாது..ஆறு சைக்கிளுக்கு ஆறுபேர் போக மீதம் இரண்டுபேருக்கு சைக்கிள் இல்லை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கரெட்! நான் மாத்தி யோசித்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி தமிழ்.தமிழ்நேசன்1981 wrote:விமந்தனி wrote:யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு
இதைத்தான் நானும் யோசிச்சேன். ஆனா, கணக்கு சரியா வரலையே...?
இரண்டிரண்டு பேரா உட்கார நான்கு சைக்கிள் போதும் எட்டுபேருக்கு...மீதம் இரண்டு சைக்கிள்
ஒவ்வொருவரா உட்கார ஆறு சைக்கிள் போதாது..ஆறு சைக்கிளுக்கு ஆறுபேர் போக மீதம் இரண்டுபேருக்கு சைக்கிள் இல்லை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1091195விமந்தனி wrote:கரெட்! நான் மாத்தி யோசித்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி தமிழ்.
அது இது எது நிகழ்ச்சியின் பாதிப்பு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:அது இது எது நிகழ்ச்சியின் பாதிப்புவிமந்தனி wrote:கரெட்! நான் மாத்தி யோசித்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி தமிழ்.
அதில்லை.. அவசரம்... பதில் சொல்லும் அவசரம்.... படிக்கும் போது எக்ஸாமில் செய்த அதே பிழை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091182தமிழ்நேசன்1981 wrote:சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.
''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!
நேசன் , இதில் எவ்வளவு சைக்கிள் என்று குறிப்பிடவில்லையே? இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது என்று சொல்லி இருக்கீங்க....எனக்கு கேள்வியே புரியலை
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091299krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091182தமிழ்நேசன்1981 wrote:சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.
''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!
நேசன் , இதில் எவ்வளவு சைக்கில் என்று குறிப்பிடவில்லையே? இரண்டு சாக்கில் தேவையே இருக்காது என்று சொல்லி இருக்கீங்க....எனக்கு கேள்வியே புரியலை
எத்தனை பேர் எத்தனை சைக்கிள் தான் மா கேள்வி
நண்பர்கள் பதில் கூறி விட்டார்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091301பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091299krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091182தமிழ்நேசன்1981 wrote:சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.
''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!
நேசன் , இதில் எவ்வளவு சைக்கில் என்று குறிப்பிடவில்லையே? இரண்டு சாக்கில் தேவையே இருக்காது என்று சொல்லி இருக்கீங்க....எனக்கு கேள்வியே புரியலை
எத்தனை பேர் எத்தனை சைக்கிள் தான் மா கேள்வி
நண்பர்கள் பதில் கூறி விட்டார்கள்
ம்...இப்போ பார்த்துவிட்டேன் ராமன்
- Sponsored content
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 26
|
|