புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
49 Posts - 30%
i6appar
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
1 Post - 1%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 7:36 pm

தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:ஆயக்கலை64 ஐ எப்படி ஆழ்வார்களால் வகுப்பது வகுத்தால் சரியாக வகுபடாதே ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1091057

ஆயகலை 64 ஆழ்வார்களால் வகுத்தால் 5.333 என்று விடைவரும்..மீதி என்று உள்ளதே.. புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1091060

எ. அறத்துப்பால் 380 காமத்துப்பால் 250 மொத்தம் 630 63 நாயன்மார்களால் வகுக்க வருவது 10

அந்த5.333 உடன் நான்கு வேதங்களை கூட்ட 9.333 ஆனால் இதில் .333 மரத்தை என்ன செய்வது சோகம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 7:43 pm

2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.

நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.

B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.

வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.

C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.

மா + வாழை (10 + 8) = 18

மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 7:46 pm

தமிழ்நேசன்1981 wrote:2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.

நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.

B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.

வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.

C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.

மா + வாழை (10 + 8) = 18

மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1091066

இது போங்கு ஆட்டம் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்.........

இருந்தாலும் பரவாயில்லை.......அருமை தமிழ் நேசன் நன்றிகள மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:01 pm

பிஜிராமன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.

நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.

B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.

வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.

C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.

மா + வாழை (10 + 8) = 18

மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1091066

இது போங்கு ஆட்டம் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்.........

இருந்தாலும் பரவாயில்லை.......அருமை தமிழ் நேசன் நன்றிகள மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1091070
போங்கு இல்லை.. புன்னகை
முதலாவதில் வகுக்கும்போது மீதி ஏதும் வராது...
இரண்டாவதில் வகுக்கும்போது மீதி 4 வருகிறது...இந்தவித்தியாசம்தான் இந்தபுதிரில் கவனிக்கபடவேண்டிய பாங்கு..சளைக்காமல் பதில் கூறி அசத்துகிறீர்கள்.. சூப்பருங்க

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:03 pm

தனியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.

நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.

''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.

அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.

சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:04 pm

இன்று வேலை மிகக் குறைவு அதனால் தான்........ ஜாலி ஜாலி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 8:06 pm

தனியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.

நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.

''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.

அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.

சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
அவர் தாத்தா உலகப் போரின்  பொது பணிபுரிந்த சான்றிதழ்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 8:12 pm

பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

எஸ்......அப்படித்தான் இருக்கும் ராமன்.எனக்கும் இது தான் தோன்றியது புன்னகை பார்ப்போம் நேசன் என்ன சொலல்ப்போகிரா ர் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:13 pm

பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

சூப்பருங்க இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்... புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 8:14 pm

தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1091081

சூப்பருங்க இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091088

சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக