புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
339 Posts - 79%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 1:40 pm

யினியவன் wrote:நேரம்
மேற்கோள் செய்த பதிவு: 1090915
யினியவன் wrote:ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இடைவெளி
மேற்கோள் செய்த பதிவு: 1090916
M.Saranya wrote:நேரங்களில் 1,2,3 .....12 வரையும் நிமிடங்களில் 5 ஐந்தாக கூடி இருக்கிறார்கள். சரியா நண்பரே !!!

இல்லையெனில்

ஒவ்வொரு மணியையும் 5 ஆல் பெருக்கி உள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1090931

நேரம் சம்மந்தப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள்..
இதில் உள்ள ஒற்றுமை பற்றியதுதான் கேள்வி...அது என்னவென்றால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் அனைத்திலும் கடிகாரத்தின் பெரிய முள்..சிறிய முள் இரண்டும் ஓரே இடத்தில் இருக்கும்..இதுதான் விடை புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 1:43 pm

தமிழ்நேசன்1981 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1090962

அருமை.... புன்னகை மகிழ்ச்சி
இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ ? நான் ரெடி, நீ ரெடியா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 1:48 pm

பிஜிராமன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1090965

கண்டிப்பாக நண்பரே !!
பயிற்சி எடுக்க வேண்டும் தான்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 18 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 26, 2014 2:17 pm

தமிழ்நேசன்1981 wrote:நேரம் சம்மந்தப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள்..
இதில் உள்ள ஒற்றுமை பற்றியதுதான் கேள்வி...அது என்னவென்றால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் அனைத்திலும் கடிகாரத்தின் பெரிய முள்..சிறிய முள் இரண்டும் ஓரே இடத்தில் இருக்கும்..இதுதான் விடை புன்னகை
இருக்காதே .... 12 தவிர மற்ற நேரங்கள் அனைத்திலும் இடைவெளி இருக்கும் .....

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 2:19 pm

ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:நேரம் சம்மந்தப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள்..
இதில் உள்ள ஒற்றுமை பற்றியதுதான் கேள்வி...அது என்னவென்றால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் அனைத்திலும் கடிகாரத்தின் பெரிய முள்..சிறிய முள் இரண்டும் ஓரே இடத்தில் இருக்கும்..இதுதான் விடை புன்னகை
இருக்காதே .... 12 தவிர மற்ற நேரங்கள் அனைத்திலும் இடைவெளி இருக்கும் .....
மேற்கோள் செய்த பதிவு: 1090985

சிறு வித்தியாசம் இருக்குமே தவிர
பார்பதற்கு ஒரே இடத்தில் இருப்பது போன்று தான் இருக்கும் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:25 pm

வினிதா ஞாயிற்றுக்கிழமை ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை வாங்கினாள். அதில் மூன்றில் ஒரு பங்கு பழங்களை அன்றே சாப்பிட் டாள். திங்கட்கிழமை ஒன்றும், செவ்வாய்க்கிழமை ஒன்றும் சாப்பிட்டாள். மீதம் இருந்தவற்றுள்பாதியை புதன்கிழமை சாப்பிட்டாள். வியாழக்கிழமை கூடைக்குள் பார்த்தபோது ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் மிச்சம் இருந்தது. வினிதா மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் வாங்கினாள்?

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 2:32 pm

மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:53 pm

M.Saranya wrote:மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1090993

அந்தபெண் எப்போது சாப்பிட்டாலும் முழுபழத்தை மட்டுமே சாப்பிடுவாள்...அரை பழம் சாப்பிட மாட்டாள்..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 3:03 pm

M.Saranya wrote:மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1090993
தமிழ்நேசன்1981 wrote:
M.Saranya wrote:மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1090993

அந்தபெண் எப்போது சாப்பிட்டாலும் முழுபழத்தை மட்டுமே சாப்பிடுவாள்...அரை பழம் சாப்பிட மாட்டாள்..
மேற்கோள் செய்த பதிவு: 1091000

ஆறு சரி தானே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 3:10 pm

ரூல் 1: வியாழன் 1 ஆப்பிள்
ரூல் 2 : புதன் இருந்ததில் பாதியை சாப்பிட்டாள் என்றால் 2 ஆப்பிள்
ரூல் 3 : செவ்வாய் ஒன்று + புதன் ரெண்டு = 3
ரூல் 4 : திங்கள் 1 + செவ்வாய் அன்று இருக்கும் 3 = 4
ரூல் 5 : வந்த அன்று மூன்றில் ஒருபங்கு 6 இல் மூன்றில் ஒரு பங்கு 2
மொத்தம் ஆறு ஆப்பிள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக