புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 25, 2014 7:17 pm

அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 8:14 pm

பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816

அதுதான் சரியான பதிலாக இருக்கும் பிஜி ராமன் .
அவசரத்தில் அறியாமை மேலிட தவறாக கூறிவிட்டேன்
நன்றி ,
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 25, 2014 8:18 pm

பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816மிக சரியான பதில்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 25, 2014 8:30 pm

T.N.Balasubramanian wrote:
பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816

அதுதான் சரியான பதிலாக இருக்கும் பிஜி ராமன் .
அவசரத்தில் அறியாமை மேலிட தவறாக கூறிவிட்டேன்
நன்றி ,
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090825

நன்றிகள் ஐயா புன்னகை

நன்றிகள யினி அண்ணா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 9:05 pm

பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090816

சூப்பருங்க ஆம்...அந்தத் தம்பதிகள் அந்தப் பேருந்தைவிட்டு இறங்காமல் இருந்திருந்தால், பாறைகள் உருண்டு விழுமுன்னரே பேருந்து மலை உச்சியை அடைந்திருக்கும். பாறை உருண்ட நேரத்தில், பேருந்து அந்த இடத்தில் இருந்திருக்காது. விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 9:08 pm

பீட்டர் தன் மனதில் 1, 2, அல்லது 3 இந்த மூன்று எண்களுள் ஏதோ ஒன்றை நினைத் திருக்கிறான். சோஃபி அவனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். அந்தக் கேள்விக்குப் பதிலாக பீட்டர் ஆம், இல்லை, தெரியாது என்று மட்டுமே பதிலளிக்கலாம். அதிலிருந்து பீட்டர் மனதில் நினைத்த எண்ணை சோஃபி கண்டுபிடிக்க வேண்டும் எனில், அவள் அவனிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 25, 2014 9:20 pm

அவள் கேட்ட கேள்வி " நீ நினைத்தது ரெட்டப்படை எண்ணா? "

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 9:29 pm

krishnaamma wrote:அவள் கேட்ட கேள்வி " நீ நினைத்தது ரெட்டப்படை எண்ணா? "
மேற்கோள் செய்த பதிவு: 1090845

இந்த கேள்விக்கு ஆம் என்று சொன்னால் 2. இல்லை என்று சொன்னால் 1 அல்லது மூன்று என்று வரும்..ஓன்றா மூன்றா என்பதை எப்படி தெரிந்து கொள்வது.. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 25, 2014 9:31 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:அவள் கேட்ட கேள்வி " நீ நினைத்தது ரெட்டப்படை எண்ணா? "
மேற்கோள் செய்த பதிவு: 1090845

இந்த கேள்விக்கு ஆம் என்று சொன்னால் 2. இல்லை என்று சொன்னால் 1 அல்லது மூன்று என்று வரும்..ஓன்றா மூன்றா என்பதை எப்படி தெரிந்து கொள்வது.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090851

ம்................. அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 9:40 pm

'நான் என் மனதில் 1 அல்லது 2 இவற்றில் ஒன்றை நினைத்திருக்கிறேன். நீ நினைத்த எண் நான் நினைத்தவற்றைவிடப் பெரியதா?' என்று சோஃபி கேட்க வேண்டும். இந்தக் கேள்விக்கு ஆம் என்று பீட்டர் பதிலளித்தால் அவன் நினைத்த எண் 3. தெரியாது என்று பதிலளித்தால் அவன் நினைத்த எண் 2. இல்லை என்று பதிலளித்தால் அவன் நினைத்த எண் 1.

Sponsored content

PostSponsored content

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக