புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 11 of 26 •
Page 11 of 26 • 1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

மேற்கோள் செய்த பதிவு: 1090498விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1090501krishnaamma wrote:தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்?
சரியான விடை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:
அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா...
இதுபோல நிறைய சிவா போட்டிருந்தார் ............நாங்க எல்லாம் இதை மட்டும் அப்பப்போ எடுத்து .............போடுவோம்..நிறைய புது ஆட்கள் குழம்பி விடுவார்கள்....நான் கூட போனவாரம் ஒரு திரி இல் போட்டேன்...............உமேரா ரொம்ப குழம்பிட்டா பிறகு விளக்கினேன்
இது நல்லா இருக்கே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நேசன் சூப்பர் ஆக இருக்கு இந்த திரி ......தொடருங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமிழ்நேசன்1981 wrote:விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?krishnaamma wrote:அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்?
சரியான விடை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேறு ஒரு விடை:
உங்கள் முடிவுக்கு கட்டுபடுகிறேன் ஆனால் ஒரே ஒரு ஆசை எனக்கு - கருப்பு கல்லை எடுத்தால் கல்யாணம், வெள்ளை கல் எடுத்தால் கல்யாணம் இல்லை - ஓகேவா என்று சொல்ல - கல்யாணம் நின்றுவிட்டது. (கல்லை மாற்றியது அந்த ஒருவருக்கும், பெண்ணுக்கும் மட்டுமே தெரிந்ததால், பஞ்சாயத்து சரி என்று சொல்லி விட்டது)
மேற்கோள் செய்த பதிவு: 1090492தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
உங்கள் முடிவுக்கு கட்டுபடுகிறேன் ஆனால் ஒரே ஒரு ஆசை எனக்கு - கருப்பு கல்லை எடுத்தால் கல்யாணம், வெள்ளை கல் எடுத்தால் கல்யாணம் இல்லை - ஓகேவா என்று சொல்ல - கல்யாணம் நின்றுவிட்டது. (கல்லை மாற்றியது அந்த ஒருவருக்கும், பெண்ணுக்கும் மட்டுமே தெரிந்ததால், பஞ்சாயத்து சரி என்று சொல்லி விட்டது)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வாங்கையா வாங்க...! அப்ப பையில் மீதம் உள்ள வெள்ளை கல்லை பஞ்சாயித்தார் பார்த்துவிட்டால்?யினியவன் wrote:வேறு ஒரு விடை:தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
உங்கள் முடிவுக்கு கட்டுபடுகிறேன் ஆனால் ஒரே ஒரு ஆசை எனக்கு - கருப்பு கல்லை எடுத்தால் கல்யாணம், வெள்ளை கல் எடுத்தால் கல்யாணம் இல்லை - ஓகேவா என்று சொல்ல - கல்யாணம் நின்றுவிட்டது. (கல்லை மாற்றியது அந்த ஒருவருக்கும், பெண்ணுக்கும் மட்டுமே தெரிந்ததால், பஞ்சாயத்து சரி என்று சொல்லி விட்டது)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1090518விமந்தனி wrote:வாங்கையா வாங்க...! அப்ப பையில் மீதம் உள்ள வெள்ளை கல்லை பஞ்சாயித்தார் பார்த்துவிட்டால்?
மறைத்து போடுவதை யாரும் பார்த்துவிட்டால்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:மறைத்து போடுவதை யாரும் பார்த்துவிட்டால்விமந்தனி wrote:வாங்கையா வாங்க...! அப்ப பையில் மீதம் உள்ள வெள்ளை கல்லை பஞ்சாயித்தார் பார்த்துவிட்டால்?
மீதம் உள்ளதை பார்க்காதவர்களா, மறைத்து போடுவதை பார்த்துவிடுவார்கள்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மறைத்து போடுவதை பார்க்காதவர்கள், மீதம் இருப்பதயா பார்க்க போகிறார்கள்
பிராபபிலிடி இரண்டிலுமே 50:50 தான்.
இன்னொரு முக்கியமான விஷயம் - அப்படி பார்த்தாலும் பஞ்சாயத்தே செல்லாம போகும் - நீங்கள் எனை ஏமாற்ற இரண்டுமே வெள்ளை வைத்திருக்கிறீர்கள் என்று சாலஞ்ச் செய்யலாமே
பிராபபிலிடி இரண்டிலுமே 50:50 தான்.
இன்னொரு முக்கியமான விஷயம் - அப்படி பார்த்தாலும் பஞ்சாயத்தே செல்லாம போகும் - நீங்கள் எனை ஏமாற்ற இரண்டுமே வெள்ளை வைத்திருக்கிறீர்கள் என்று சாலஞ்ச் செய்யலாமே
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கணித மேதை ராமானுஜத்தின் ஆராய்ச்சிகளை உலகமே பாராட்டியது. அவர் கண்டுபிடித்த கணக்குப் புதிர்கள் பலவற்றுக்கு இன்று வரை எவருக்கும் விளக்கம் கூறவே முடியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட மேதைக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. அதற்குக் கீழ்க்கண்ட வற்றில் எது காரணமாகும்?
அ. அவர் ஓர் இந்தியர்
ஆ. அவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இ. அவர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்.
அ. அவர் ஓர் இந்தியர்
ஆ. அவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இ. அவர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்.
- Sponsored content
Page 11 of 26 • 1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 26