புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 2 of 26 •
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமிழ்நேசன்1981 wrote:இதுவும் சரியான விடை...
இன்னும் சாக்லெட் தான் மீதியிருக்கு...எவ்வளவு மீதின்னு சொல்லுங்கண்ணே சொல்லுங்க
யாராவது சொல்லிடுங்கண்ணே... சொல்லிடுங்க...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பைக்கு 30 சாக்லேட்டுகள் வீதம் மிஞ்சும்.சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தலையே சுற்றுகிறது. கொஞ்சம் விளக்கினால் நன்றாய் இருக்கும்.யினியவன் wrote:மூன்று, மூன்று மோதிரங்களை இருபுறமும் வைத்து எடை பாருங்கள். இவை சமமாக இருப்பின் இவற்றை நீக்கிவிடவும். பின்னர் கையில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒவ்வொன்றாக இருபுறமும் வையுங்கள். இவை சமமாக இருப்பின் மூன்றாவது தான் எடை குறைந்தது. வைத்த இரண்டில் ஒன்று எடை குறைவாக இருப்பின், அது தான் அது. முதலில் வைத்த மூன்று, மூன்றில் ஒரு பக்கம் இடை குறைவாக இருப்பின், அவற்றை மேல சொன்னதுபோல் இரண்டாவது முறை ஒவ்வொன்றாக வைத்தால் - அது தான் அது ன்னு கண்டுபிடித்து விடலாம்.தமிழ்நேசன்1981 wrote:உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1090194விமந்தனி wrote:
தலையே சுற்றுகிறது. கொஞ்சம் விளக்கினால் நன்றாய் இருக்கும்.
தராசின் இரண்டு தட்டுக்களிலும் தலா மூன்று, மூன்று மோதிரங்களைப் போட்டு நிறுக்கவும். எந்தத் தட்டு மேலே உயர்கிறதோ அதில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அந்த மூன்றில் இரண்டை எடுத்து தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாகவைத்து, நிறுக்க வேண்டும். எடை சமமாக இருந்தால் பாக்கியிருக்கும் ஒரு மோதிரம், எடை குறைவானது. தட்டு சமமில்லை என்றால், மேலே ஏறியிருக்கும் தட்டில் உள்ளதுதான் எடை குறைவான மோதிரம். சரி, ஆரம்பத்திலேயே இரண்டு தட்டுக்களும் சமமாக இருந்தால்..? மீதி உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அதிலிருந்து இரண்டை எடுத்து, தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாக வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டியதுதான்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மொத்தம் 9 மோதிரங்கள்
அதை மூன்று வீதமாக மூன்ற செட் ஆக்கிடுங்கள்
முதலில் இரண்டு செட்களை எடை பாருங்கள் - அவற்றில் ஒரு புறம் எடை குறைவாக இருப்பின் அந்த மூன்றில் , மீண்டும் ஒவ்வொன்றாக இரு புறமும் வைக்கவும். அவை சமமாக இருப்பின் கையில் உள்ளது எடை குறைவானது. அல்லது எடை பார்த்ததில் ஒன்று குறைவாக இருப்பின், அதுவே எடை குறைந்தது.
மாறாக முதலில் வைத்த இரண்டு செட்களும் ஒரே எடை என்றால். கையில் உள்ள மூன்றை இரண்டாவது முறையாக ஒவ்வொன்றாக இருபுறமும் வைத்தால், மேல சொன்னதுபோல் - எடை குறைவானதை கண்டுபிடிக்கலாம்.
இப்ப ஓகேயா விமந்தனி
அதை மூன்று வீதமாக மூன்ற செட் ஆக்கிடுங்கள்
முதலில் இரண்டு செட்களை எடை பாருங்கள் - அவற்றில் ஒரு புறம் எடை குறைவாக இருப்பின் அந்த மூன்றில் , மீண்டும் ஒவ்வொன்றாக இரு புறமும் வைக்கவும். அவை சமமாக இருப்பின் கையில் உள்ளது எடை குறைவானது. அல்லது எடை பார்த்ததில் ஒன்று குறைவாக இருப்பின், அதுவே எடை குறைந்தது.
மாறாக முதலில் வைத்த இரண்டு செட்களும் ஒரே எடை என்றால். கையில் உள்ள மூன்றை இரண்டாவது முறையாக ஒவ்வொன்றாக இருபுறமும் வைத்தால், மேல சொன்னதுபோல் - எடை குறைவானதை கண்டுபிடிக்கலாம்.
இப்ப ஓகேயா விமந்தனி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090193M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
சரியான விடை....ஈகரை ஐக்கயூவிற்கு பஞ்சமில்லை
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090194விமந்தனி wrote:தலையே சுற்றுகிறது. கொஞ்சம் விளக்கினால் நன்றாய் இருக்கும்.யினியவன் wrote:மூன்று, மூன்று மோதிரங்களை இருபுறமும் வைத்து எடை பாருங்கள். இவை சமமாக இருப்பின் இவற்றை நீக்கிவிடவும். பின்னர் கையில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒவ்வொன்றாக இருபுறமும் வையுங்கள். இவை சமமாக இருப்பின் மூன்றாவது தான் எடை குறைந்தது. வைத்த இரண்டில் ஒன்று எடை குறைவாக இருப்பின், அது தான் அது. முதலில் வைத்த மூன்று, மூன்றில் ஒரு பக்கம் இடை குறைவாக இருப்பின், அவற்றை மேல சொன்னதுபோல் இரண்டாவது முறை ஒவ்வொன்றாக வைத்தால் - அது தான் அது ன்னு கண்டுபிடித்து விடலாம்.தமிழ்நேசன்1981 wrote:உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
தராசின் இரண்டு தட்டுக்களிலும் தலா மூன்று, மூன்று மோதிரங்களைப் போட்டு நிறுக்கவும். எந்தத் தட்டு மேலே உயர்கிறதோ அதில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது.
எனவே, அந்த மூன்றில் இரண்டை எடுத்து தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாகவைத்து, நிறுக்க வேண்டும். எடை சமமாக இருந்தால் பாக்கியிருக்கும் ஒரு மோதிரம், எடை குறைவானது. தட்டு சமமில்லை என்றால், மேலே ஏறியிருக்கும் தட்டில் உள்ளதுதான் எடை குறைவான மோதிரம்.
சரி, ஆரம்பத்திலேயே இரண்டு தட்டுக்களும் சமமாக இருந்தால்..? மீதி உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அதிலிருந்து இரண்டை எடுத்து, தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாக வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டியதுதான்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1090193M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
நன்று செந்தில்.
ஆனால் பைக்கு ஒன்று வீதம் என்று இருக்கிறது. எவ்வாறு சமாளித்து அதிக மிட்டாய்களை வியாபாரி மிச்சப்படுத்தலாம் என்று கேட்டிருக்கணும் கேள்வி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
சொன்ன பதில் சரி என்கிறீர்களா... தவறு என்கிறீர்களா...?
- Sponsored content
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 26