புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 2 of 26 •
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமிழ்நேசன்1981 wrote:இதுவும் சரியான விடை...![]()
இன்னும் சாக்லெட் தான் மீதியிருக்கு...எவ்வளவு மீதின்னு சொல்லுங்கண்ணே சொல்லுங்க![]()
![]()
![]()
யாராவது சொல்லிடுங்கண்ணே... சொல்லிடுங்க...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பைக்கு 30 சாக்லேட்டுகள் வீதம் மிஞ்சும்.சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:மூன்று, மூன்று மோதிரங்களை இருபுறமும் வைத்து எடை பாருங்கள். இவை சமமாக இருப்பின் இவற்றை நீக்கிவிடவும். பின்னர் கையில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒவ்வொன்றாக இருபுறமும் வையுங்கள். இவை சமமாக இருப்பின் மூன்றாவது தான் எடை குறைந்தது. வைத்த இரண்டில் ஒன்று எடை குறைவாக இருப்பின், அது தான் அது. முதலில் வைத்த மூன்று, மூன்றில் ஒரு பக்கம் இடை குறைவாக இருப்பின், அவற்றை மேல சொன்னதுபோல் இரண்டாவது முறை ஒவ்வொன்றாக வைத்தால் - அது தான் அது ன்னு கண்டுபிடித்து விடலாம்.தமிழ்நேசன்1981 wrote:உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
![ஐக்.யூ கேள்விகள் - Page 2 Image009-34](https://2img.net/h/i676.photobucket.com/albums/vv126/Marston72/emotion%20smileys/image009-34.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1090194விமந்தனி wrote:தலையே சுற்றுகிறது. கொஞ்சம் விளக்கினால் நன்றாய் இருக்கும்.
தராசின் இரண்டு தட்டுக்களிலும் தலா மூன்று, மூன்று மோதிரங்களைப் போட்டு நிறுக்கவும். எந்தத் தட்டு மேலே உயர்கிறதோ அதில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அந்த மூன்றில் இரண்டை எடுத்து தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாகவைத்து, நிறுக்க வேண்டும். எடை சமமாக இருந்தால் பாக்கியிருக்கும் ஒரு மோதிரம், எடை குறைவானது. தட்டு சமமில்லை என்றால், மேலே ஏறியிருக்கும் தட்டில் உள்ளதுதான் எடை குறைவான மோதிரம். சரி, ஆரம்பத்திலேயே இரண்டு தட்டுக்களும் சமமாக இருந்தால்..? மீதி உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அதிலிருந்து இரண்டை எடுத்து, தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாக வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டியதுதான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மொத்தம் 9 மோதிரங்கள்
அதை மூன்று வீதமாக மூன்ற செட் ஆக்கிடுங்கள்
முதலில் இரண்டு செட்களை எடை பாருங்கள் - அவற்றில் ஒரு புறம் எடை குறைவாக இருப்பின் அந்த மூன்றில் , மீண்டும் ஒவ்வொன்றாக இரு புறமும் வைக்கவும். அவை சமமாக இருப்பின் கையில் உள்ளது எடை குறைவானது. அல்லது எடை பார்த்ததில் ஒன்று குறைவாக இருப்பின், அதுவே எடை குறைந்தது.
மாறாக முதலில் வைத்த இரண்டு செட்களும் ஒரே எடை என்றால். கையில் உள்ள மூன்றை இரண்டாவது முறையாக ஒவ்வொன்றாக இருபுறமும் வைத்தால், மேல சொன்னதுபோல் - எடை குறைவானதை கண்டுபிடிக்கலாம்.
இப்ப ஓகேயா விமந்தனி

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090193M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
சரியான விடை....ஈகரை ஐக்கயூவிற்கு பஞ்சமில்லை
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090194விமந்தனி wrote:யினியவன் wrote:மூன்று, மூன்று மோதிரங்களை இருபுறமும் வைத்து எடை பாருங்கள். இவை சமமாக இருப்பின் இவற்றை நீக்கிவிடவும். பின்னர் கையில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒவ்வொன்றாக இருபுறமும் வையுங்கள். இவை சமமாக இருப்பின் மூன்றாவது தான் எடை குறைந்தது. வைத்த இரண்டில் ஒன்று எடை குறைவாக இருப்பின், அது தான் அது. முதலில் வைத்த மூன்று, மூன்றில் ஒரு பக்கம் இடை குறைவாக இருப்பின், அவற்றை மேல சொன்னதுபோல் இரண்டாவது முறை ஒவ்வொன்றாக வைத்தால் - அது தான் அது ன்னு கண்டுபிடித்து விடலாம்.தமிழ்நேசன்1981 wrote:உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?தலையே சுற்றுகிறது. கொஞ்சம் விளக்கினால் நன்றாய் இருக்கும்.
தராசின் இரண்டு தட்டுக்களிலும் தலா மூன்று, மூன்று மோதிரங்களைப் போட்டு நிறுக்கவும். எந்தத் தட்டு மேலே உயர்கிறதோ அதில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது.
எனவே, அந்த மூன்றில் இரண்டை எடுத்து தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாகவைத்து, நிறுக்க வேண்டும். எடை சமமாக இருந்தால் பாக்கியிருக்கும் ஒரு மோதிரம், எடை குறைவானது. தட்டு சமமில்லை என்றால், மேலே ஏறியிருக்கும் தட்டில் உள்ளதுதான் எடை குறைவான மோதிரம்.
சரி, ஆரம்பத்திலேயே இரண்டு தட்டுக்களும் சமமாக இருந்தால்..? மீதி உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அதிலிருந்து இரண்டை எடுத்து, தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாக வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டியதுதான்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1090193M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
நன்று செந்தில்.
ஆனால் பைக்கு ஒன்று வீதம் என்று இருக்கிறது. எவ்வாறு சமாளித்து அதிக மிட்டாய்களை வியாபாரி மிச்சப்படுத்தலாம் என்று கேட்டிருக்கணும் கேள்வி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
சொன்ன பதில் சரி என்கிறீர்களா... தவறு என்கிறீர்களா...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 26
|
|