புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
14 Posts - 70%
heezulia
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_m10போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன?


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Nov 05, 2009 6:23 pm




போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Gandhi5
மாவொயிஸ்ட்டுகள் இயக்கம் இப்பொழுது இந்தியாவில் தடை செய்ய்பட்ட ஒரு இயக்கம், ஏற்கனவே நக்சல்களை தடை செய்துவிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இதன் பின்னனி என்ன? ஆராய்ந்து பார்த்தால் அரசு, மக்கள், போராளி இயக்கக்ங்களின் கருப்பு பக்கங்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கும்.நமக்கு தெரியததல்ல, தெரிந்தவற்றின் மீது இன்னொரு பார்வை...

யார் போராளி?

ஒட்டிய வயிற்றுடன், கோபமாக பேசிக்கொண்டு, வீட்டில் தண்ணீர் தெளித்துவிட்ட, எதையாவது படித்துக்கொண்டு, சமுதாயத்தை மாற்றிவிட துடிக்கும் ஒருவன் அல்லது ஒரு கூட்டம். அடிப்படையில் பாதிக்கபட்டவர்கள், கோபமாக அந்த வலிக்கு மருந்து தேடுபவர்கள், சற்றே கோபமிருந்தாலும் கொஞ்சம் பொதுநலம் கொண்ட கோபம் உடையவர்கள்.நிச்சயமாக அவர்களை உடனடியாக புரிந்துக்கொள்ள முடியாது.

மனிதன் வாழ்கையில் போராட்டம் என்பது அடிப்படை. விந்து, கரு முட்டயை அடைய செல்லும் போதே போராட்டம் தொடங்கி விடுகிறது, போராடுவது மனிதனின் இயல்பு. அது தன் சுயநலத்திற்க்காகவும் இருக்கலாம் அல்லது அதில் பொது நலமும் கலந்திருக்கலாம்.ஆனால் அவர்கள் போராடுவது உறுதி.

ஏன் கடவுளும் போராளி தான் அல்லது ஒரு காலத்தில் போராடியவர்களை நாம் கடவுளாக கும்மிடுகிறோம்.யூத மதத்தின் சடங்கை எதிர்த்த ஏசு, தன் மக்களிடம் சகோதர உணர்வை வளர்க்க போராடிய நபி, போலி சடங்குகளை எதிர்த்த புத்தர், ஏன் அநியாயத்தை எதிர்க்க ஒரு சித்தாந்த்தை போதித்த கண்ணன் என கடவுளரும் போராளிகள் தான்.

குறிப்பாக இளைஞர்கள் உடனடியாக உணர்சியின் வசம் வீழ்வார்கள், மனநலரிதியாக கனவு காணும் அவர்களுக்கு உலகத்தை புரட்டி போடும் எண்ணம் வசியபடுத்துகிறது, எந்தவித பொருப்புகளும் சுமக்காத சூழ்நிலையில், நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற வெறியும், இதனை, இதற்க்கு முன்பு செய்தவர்களின் வழியையும் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

போராட்டம் என்றால்?

தன்னை சுற்றியிருக்கும் சமுதாயத்திற்கு கொடுக்கபடும் ’சங்கொலி’, உறங்குபவர்களை தட்டியெழுப்புவது, ஒரு குறிபிட்ட ஆபத்தை தெரியபடுத்துவது சுருக்கமாக சொன்னால் ஒரு விஷயத்தை பற்றிய கவன ஈர்ப்பும் அதற்கான எதிர்ப்பு முறையும்.

சில உதரணங்கள் ஒரு இனம் கேட்கும் விடுதலை, சுயராஜ்ஜியம், ஆளும் முறையை அல்லது சட்டத்தை எதிர்ப்பது, அல்லது ஆதரிப்பது.

போராட்ட முறை:

போராட்டம் என்பது கவன ஈர்ப்பு, அதை எப்படி செய்வது அதற்கான முறை என்ன? பொதுவாக சொன்னால், அது அந்த போராட்டத்தின் அவசரநிலையை பொருத்தது.உயிருக்கும் போராடும் ஒருவருக்கு மருத்துவம் செய்ய சொல்லி போராடும் போது அதன் அவசரத்தை கருதி போரட்ட முறை தீர்மானிக்கபபடுகிறது.பல நேரங்களில் போராட்ட முறை தேர்தெடுக்கபடும் காரணங்கள்,

1.இதற்கு முன்பு வெற்றி பெற்ற முறை.

2.மக்களின் கவனத்தை பெற உதவும் முறை.

3.வன்முறைக்கு பதிலாக தரப்படும் எதிர்-வன்முறை (Counter Terrorism)

பயன்பாட்டில் உள்ள முறைகள்:

1.உண்ணாவிரதம், சத்தியாகிரகம், ஒத்துழையாமை,ஊர்வலம் போன்ற காந்திய வழிமுறை
2.எரிப்பது,குண்டு வீசுவது, குறிப்பிட்டவர்களை கொலை செய்வது போன்ற வன்முறை .

3.கவனயீர்பிற்க்கு மாத்திரம் ஆளே இல்லாத இடத்தில் குண்டு வைப்பது, தீக்குளிப்பது போன்ற அதிரடி முறைகள்.

இவையனைத்தும் குழுவாகவோ தனி நபராகவோ செய்வது.

அரசின் நிலைப்பாடு:

பொதுவாக அரசின் கவனயீர்ப்பு கிடைத்தவுடன் குறிபிட்ட அந்த குழுவுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தும் பிரச்ச்னைகளை அரசு சுயநலமோ அல்லது ஈகோ அல்லது கையாளும் போது போராட்டம் வெற்றிபெறுகிறது.ஆனால்,

தொடர்ந்து போராடி ஒரு குழு வெற்றிபெறும் பொழுது ஆளும் கட்சி பதவி பயத்தால் அந்த குழுவையோ அல்லது அவர்களின் போராட்டத்தையே ஒழிக்க பார்க்கலாம்.

ஒரு குழுவை தங்கள் சுயலாபத்திர்க்காக அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


அரசியல் இருக்கும் குறிபிட்ட நபர் அந்த குழுவையோ அல்லது அதில் இருக்கும் சிலரை தன் சுயலாபத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மக்களின் நிலைபாடு:

பொதுவாக மக்கள் அமைதியாக எந்தவித தடங்களும் இன்றி வாழவே விரும்புவார்கள். அவர்களின் மிகபெரிய மனநிலையே ’அடாப்ட்டபிலிடி’ ஆதாவது எற்றுக்கொள்ளுதல். அவர்கள் அடிமை வாழ்வை ஏற்றுக்கொள்ளுவார்கள் சுத்ந்திர மனிதனை பார்க்கும் வரை, பசியை ஏற்றுக்கொள்ளுவார்கள் நன்றாக உண்பவனை பார்க்கும் வரை.மக்கள் நம்பிக்கை வரும் வரை போரடும் குழுவையோ அல்லது போராடும் நபரையோ ஏற்றுக்கொள்ளுவது கடினம், ஏற்றுகொண்ட பின் அவர்களை வெறுப்பது கடினம்.போரட்டத்தின் அல்லது போராளிகளின் அடிநாதமே அவர்கள் எவ்வறு மக்களை கவறுகிறார்கள் என்பதில் தான்.போராட்டம் என்பது ஒருவரிடமிருந்து தான் பிறக்கிறது, அவன் நம்பிக்கை அவன் கனவு அதன் பின் இன்னொருவர், இன்னொருவர் என தொற்றிக்கொள்ள்கிறது.

ஒன்று மட்டும் உறுதி இதுவரை மக்களை கவராத,மக்கள் அதரவில்லாத எந்த ஒரு போராட்டம் வென்றதாக சரித்திரமில்லை.

போராளிகளின் வாழ்க்கை முறை:

போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Martin_luther_king
ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அந்த நொடி,

1.அவனுக்கு மரணம் எப்பொழுது வேணுடுமானலும் வரலாம், உயிர் பையம் கூடாது.

2.மக்கள் அவனை கவனிப்பார்கள் வாய் சொல்லில் உறுதியும் உண்மையும் வேண்டும்.

3.பதவியாசை கூடாது,

4.சுய ஒழக்கமும், சுய கட்டுபாடும் அவசியம்.

5.அவன் கொள்கைகள் ,சித்தாந்தங்கள் மீது உறுதியான ஈடுபாடு வேண்டும்.

6.நம்பிக்கையும் கனவுகளும் தான் அவனை துடிப்புடனும் வெறியுடனும் இருக்க வைக்கும்.

7.மக்களிடம் தன் போராட்டத்தையும், அரசிடம் அவன் கோரிக்கைகளையும் தெளிவாக எடுத்து சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.

8.எடுக்கும் முடிவில் உறுதி வேண்டும்.

எங்கே போராளிகள் தீவிரவாதிகளாகுகின்றனர்?:

1.தங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஒவ்வாத போராட்ட முறையை தேர்தெடுக்கும் போது.

2.போராட்டத்தை ஒழுங்காக மக்களிடம் சேர்க்காத போது.


3.பணம் என்கிற விஷயம் வரும் போது அதற்காக சில தவறான காரியங்களில் ஈடுபடும் போது.

4.ஒழுக்கமில்லாதவர்களை குழுவில் வைத்திருக்கும் போது,

5.கால மாற்றத்திர்கேற்றவாரு தங்களை மாற்றிக்கொள்ள மறுக்கும் போது.

6.உணர்ச்சியின் அடிப்படையில் மாத்திரம் இயங்கும் போது

7.கட்டுபாடாற்ற, குழப்பமான தலமை,

8.உட்சுத்ந்திரமோ, கருத்து சுத்ந்திரமோ இல்லாத இயக்கம்.

9.தவறுகளுக்கு மன்னிப்பு கோராமல் , அதை தொடரும் போது,

10 தங்கள் மீது வைக்கப்டும் விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் இருப்பது, அமைதி காகக் வேண்டிய நேரத்தில் பேசும் போது, பதவியாசை சுகமான வாழ்க்கை என திடிர் மனமாற்றம்.

11. திடிர் உயிர் பையம்.

12 அரசின் மோசமான நிலைபாடு (மேலே படிக்கவும்)

சரி கொஞ்சம் தற்போதய போராட்டங்களை பற்றி பார்ப்போம்:

1.பல நகசல் குழுக்களிடம் அரசியல் நிலைபாடும், ஆளும் திறமையும் போதுமான அளவில்லை.

2.பல இளைஞர் குழுக்களிடம் கோபமோ போராட்ட குணமோ இருக்கமளவு, அடுத்து அவர்களின் நிலை என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது.

3.பொதுஜன ஊடங்கங்களான தொலைகாட்சி, பத்திரிக்கை போன்றவற்றை முறையாக பயன்படுத்தாமல் , தங்கள் அளவில் ஒரு சிறு பத்திரிக்கையென தனிமை படித்துக்கொள்வது.

4. பொதுஜன ஊடகங்களின் வழியே மக்களை சந்திக்க மறுப்பது.

5. தங்கள் மேல் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை நீக்காமல் இருப்பது, மக்களிடமே த்ங்களின் சர்வாதிகாரத்தை காண்பிப்பது.

6. தங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு களையாமல் இருப்பது.

7 உணர்ச்சியின் அடிப்படையில் மாத்திரம் மக்களை அனுகுவது.

அரசு என்ன செய்யலாம்?

ஒழுங்காக ஆள வேண்டும், மக்களிடயே ஏற்ற தாழுவுகள் இருக்கும் போது போராட்ட்ங்களும் கொலைகள் , திருட்டு , கொள்ளை என பல விஷ்யங்கள் தொடருகின்றன.

சட்டம் முறையாக மக்களை திருப்த்தி படுத்தாமல் இருப்பது.

பதவியாசை கொண்ட அரசியல் வாதிகள்.

கடைசியாக

ஒருவன் பசித்திருக்க - இன்னொருவன்
உணவை ஒளித்து வைக்க,
பசித்தவன் போராளியாகிறான்.

அநியாயத்தை எதிர்க்காத
மௌனம் – மிக பெரிய தீவிரவாதம்.

எனக்கு பிடித்த சில போராளிகள்


போராளிகள், தீவிரவாதிகள் ஆகும் மர்மம் என்ன? Untitled

சே குவாரா – தன் இனமென்றில்லாமல் உலக மக்களுக்காக போராடியவன்.உன்னதமானவன்.
காந்தி – எதிரியை அவமான படுத்த அறப்போராட்டத்தை உருவாக்கியவர்.
மார்டின் லூதர் கிங் – தன் இனம் தலை நிமிர ஏகாதிபத்தியத்தை அர வழியில் எதிர்த்தவர்.
ஹோ சி மின் – தன் வலுவான தலமையில் அமஎரிக்காவின் கண்களில் விரல்விட்டு ஆட்டியவர்.
சூ கீ – 21ம் நூற்றாண்டிலும் அறப் போராட்டத்தை வழிநடத்தி செல்பவர்..
லெனின் – ஒரு சித்தாந்தத்தை மக்களிடம் சேர்த்து அவர்களை போராட தூண்டி, வென்றவர்.
பெரியார் – அறவழியில் ஒரு இனத்தையே நிமிர வைத்தவர்.
பிராபாகரன்-தழிழன் என்ற இனம் இருக்கு என்ரு உலகை வியப்பில் ஆழ்த்திய ஒழுக்கமான் போராளி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக