புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை அழைப்பது எப்படி?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
கணவரை எப்படி அழைக்க வேண்டும்? (நகைச்சுவை நிகழ்வு)
கணவனை அழைப்பது எப்படி ?
நட்புறவுகளுக்கு வணக்கம்.
என் விட்டில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி இது. உங்களுக்குப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
என் வீட்டிற்கு புதிதாய்த் திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற வகையில் தான் பழக்கம்.
அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின் தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.
அப்பொழுது அந்த பெண் வந்தாள். வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.
புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள் இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல் கேள்“ என்றேன்.
அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.
இது என்னடா.. புது மாதிரியான கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி... “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.
அவளும், “உங்களுக்கே தெரியும தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக் கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில் கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப் பேசுகிறேன்...“ என்றாள்.
எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“ என்றாள் உரிமையாக.
நான் என்னவென்று சொல்வது... நாம “மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.
அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“ என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.
அதன் பிறகு நான் அவரிடம்... “ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய “ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...
இது நடந்து இரண்டு நாள் கழித்து அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என் மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.
நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....? என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.
அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“ என்றார்கள் சிரித்த படி.
அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன் செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக் கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.
அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம் வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று சொல்லியிருக்கிறாள்.
அவர்களுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில் சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும் கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.
பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.
ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...? தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.
நன்றி :அருணா செல்வம்./தமிழ் வெளி
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089889விமந்தனி wrote:krishnaamma wrote:அது அப்படி இல்லை.....அது ஏங்க இல்லை 'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டதுkrishnaamma wrote:விமந்தனி wrote:"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது.
நான் கொடுத்த விளக்கம் ஓகே வா அதச் சொல்லுங்கோ
'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது - அது தான் அர்த்தம் என்றால், கணவனிடம் 'கோள்' சொல்லுவது போல் ஆகாதா?
என்னது 'கோள்' சொல்வதா? புரியலையே விமந்தினி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?
மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?
ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?
மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?
ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089895விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?
மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?
ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?
O MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
தற்காலத்தில் , இளந்தம்பதிகளிடையே , உலாவும் அழைப்புகள் !
எ fraud , useless என இளம் மனைவிகள் கூப்பிட , கணவன்மார்களுக்கும்
மிக சந்தோஷமாம்.
ரமணியன்
எ fraud , useless என இளம் மனைவிகள் கூப்பிட , கணவன்மார்களுக்கும்
மிக சந்தோஷமாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எரும, காட்டு மிராண்டி, முண்டம் இன்னும் பல
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:தற்காலத்தில் , இளந்தம்பதிகளிடையே , உலாவும் அழைப்புகள் !
எ fraud , useless என இளம் மனைவிகள் கூப்பிட , கணவன்மார்களுக்கும்
மிக சந்தோஷமாம்.
ரமணியன்
உண்மையை தானே சொல்லுகிறாள், என்ற சந்தோஷம் போலும்...!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இல்லை, நானும் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.krishnaamma wrote:விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?
மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?
ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?
O MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன்
'பார்த்தாயா... அவள் நம்மை தான் எதையோ கேட்க சொல்லுகிறாள்...' என்று மாமியார் நினைக்க வாய்ப்புள்ளது என்பதால் தான், நீங்கள் சொன்னதற்கு அர்த்தம் அப்படி இருக்க வாய்ப்பிருக்காது என்று சொன்னேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089988விமந்தனி wrote:இல்லை, நானும் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.krishnaamma wrote:விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?
மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?
ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?
O MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன்
'பார்த்தாயா... அவள் நம்மை தான் எதையோ கேட்க சொல்லுகிறாள்...' என்று மாமியார் நினைக்க வாய்ப்புள்ளது என்பதால் தான், அதற்கு அர்த்தம் அப்படி இருக்க வாய்ப்பிருக்காது என்று அப்படி சொன்னேன்.
ஹுஹும் ...தப்பு ஏதும் இல்லை விமந்தினி.... ...நான் சொன்னதற்கு அப்படியுமொரு அர்த்தம் இருக்கே என்றுதான்................ஐயோ ! என்பதற்கு பதிலாக அப்படியடித்தேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:ஹுஹும் ...தப்பு ஏதும் இல்லை விமந்தினி.... ...நான் சொன்னதற்கு அப்படியுமொரு அர்த்தம் இருக்கே என்றுதான்................ஐயோ ! என்பதற்கு பதிலாக அப்படியடித்தேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|