புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_m10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_m10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_m10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_m10புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 5:34 pm

First topic message reminder :

புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்

முதல் வகுப்பு ,நுழைவு தேர்வுக்கு , ஹாங்காங் குழந்தைகளுக்கு .
நீங்களும் முயற்சி செய்யுங்கள் .
 
புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 DXPHD1UeTpSLTmZb3JUC+image001

எந்த எண்ணில் கார் நிறுத்திவைக்கபட்டுள்ளது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 22, 2014 7:38 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089791

உங்கள் விடை சரி இல்லை .
மீண்டும் முயற்சிக்கவும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089793

நான் சொல்லிக் குடுத்ததை சரியா அண்ணா சொல்லிட்டாங்களேனு சிரிக்கிறேன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1089797
எல்லா புகழும் பானுவுக்கே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 22, 2014 7:52 pm

T.N.Balasubramanian wrote:அப்படியா பானு !
34 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவு வருகிறது .
நண்பர் ஒருவரின் மகன் , ஒன்றுமே படிக்காமல் , KG நுழைவு தேர்வுக்கு போனான் .
ஆனால் அவன்தான் முதல் மார்க் . 100 க்கு 100 .
ரெண்டாவது வந்த பையன் 95
மூன்றாவது வந்த பையன் 90 .
எப்படி 100க்கு 100 என்று கேட்டால்
அவன் கூறிய பதில் :
முதல் 10 கேள்விக்கு வலது பக்கம் உட்கார்ந்த பையனை பார்த்து ,காப்பி அடித்தேன் .
கடைசி 10 கேள்விக்கு இடது பக்கம் உட்கார்ந்த பையனை பார்த்து ,காப்பி அடித்தேன் .
20 பதிலும் சரியாக வந்து விட்டது .
விவரம் புரிந்த சிறுவன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089802
விளையும் பயிர் காப்பியிலே தெரியுது புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 7:53 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அப்படியா பானு !
34 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவு வருகிறது .
நண்பர் ஒருவரின் மகன் , ஒன்றுமே படிக்காமல் , KG நுழைவு தேர்வுக்கு போனான் .
ரமணியன்

நண்பர் மகன் என்று சொன்னிங்க ..... இல்லன்னா இந்நேரம் இந்த பின்னூட்டத்தை அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்பியிருப்போம்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089805

b]நல்ல  வேலை ,
[/b]
இதயம் செய்யகூடிய காரியமா இது ?
மகனுக்கும் இது தெரியும் .எந்தன் குடும்பமும் நண்பரின் (கங்குலி என்று பெயர் ) குடும்பமும்
இவ்விஷயத்தை பேசி சிரித்த காலங்கள் பலபல . ஆபீஸ் நட்புகள்   எங்கெங்கோ இருக்கிறோம் .
அது ஒரு பொற்காலம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 12:12 am

யினியவன் wrote:7 வினாடி கூட ஆகல - இஸ்கூல் அட்மிஷன் தருவீங்கல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089788

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அட்மிஷன் கிடைத்ததும் நல்லா படிங்க இனியவன் புன்னகை ஆல் தி பெஸ்ட் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 23, 2014 6:45 am

புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 103459460

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 23, 2014 1:23 pm

ராஜா wrote:L8
மேற்கோள் செய்த பதிவு: 1089804 என்னுடைய விடை சரியா என்று சொல்ல வில்லை ஐயா சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 23, 2014 1:36 pm

ராஜா wrote:
ராஜா wrote:L8
மேற்கோள் செய்த பதிவு: 1089804 என்னுடைய விடை சரியா என்று சொல்ல வில்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1090015
தலைகீழாக சொன்னாலும் மிகச்சரியான பதில் - நீங்க தான் அந்த இஸ்கூல் ப்ரின்சிபாலே புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 23, 2014 2:16 pm

மிகவும் அருமையான பதில்.
எப்படி இப்படியெல்லாம் !!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 2:30 pm

ராஜா wrote:
ராஜா wrote:L8
மேற்கோள் செய்த பதிவு: 1089804 என்னுடைய விடை சரியா என்று சொல்ல வில்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1090015

மாற்று சிந்தனையாளர் ராஜா அவர்கள் விடையும் கரெக்ட் .
ஒரு விடை தான் இருக்கு என்று நினைத்தேன் .
இனியவன் வேற கரெக்ட் நு சொல்லிட்டார் .
மன்மோகன் அன்னிக்கே சொல்லி இருக்கார் ," ராஜா சொல்லிட்டா கரெக்டாகத்தான்
இருக்குமாம் "
வாழ்த்துகள் ராஜா அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:26 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
ராஜா wrote:L8
மேற்கோள் செய்த பதிவு: 1089804 என்னுடைய விடை சரியா என்று சொல்ல வில்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1090015

மாற்று சிந்தனையாளர் ராஜா அவர்கள் விடையும் கரெக்ட் .
ஒரு விடை தான் இருக்கு என்று நினைத்தேன் .
இனியவன் வேற கரெக்ட் நு சொல்லிட்டார் .
மன்மோகன் அன்னிக்கே சொல்லி இருக்கார் ," ராஜா சொல்லிட்டா கரெக்டாகத்தான்
இருக்குமாம் "

வாழ்த்துகள் ராஜா அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090035

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக